Today TNPSC Current Affairs July 21 2019

We Shine Daily News

ஜுலை 21

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தமிழக நிகழ்வுகள்

  • காவிரியை மாசுபடுவதில் இருந்து மீட்க “நடந்தாய் வாழி காவிரி திட்டம்” என்ற திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு.
    • மாவட்ட அளவில் நீர்வள பாதுகாப்பு இயக்கங்கள் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

 

  • தமிழ்நாடு நாள் – நவம்பர் 1 முதல்வர் அறிவிப்பு
    • தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதியை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதியன்று தமிழ்நாடு நாள் என்ற பெயரில் கொண்டாடப்படும்.

 

 

 

தேசிய நிகழ்வுகள் 

  • உடல்நலக்குறைவு காரணமாக தில்லி முன்னால் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்.
    • இவர் தில்லி மாநில முதல்வராக 1998 ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் பதவி வகித்துள்ளனர்.
    • அரசியலமைப்பு ஷரத்து 239 யுயு-ன்படி 1992 ஆம் ஆண்டு டில்லியில் சட்டமன்றம் ஏற்படுத்தப்பட்டது.

 

 

  • இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்திற்கு சர்வதேச எரிசக்தி ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது
    • தேர்வுத் துளிகள்
    • “பிரதமர் உஜ்வாலா திட்டம்” மூலம்4 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • இத்திட்டத்தின் நோக்கம் 2020-க்குள் 8 கோடி இலவச எரிவாயு இணைப்பு அளிப்பது ஆகும்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

  • புதுடில்லியில் ஜீலை 19, 20 தேதிகளில் சர்வதேச காவல்துறை கண்காட்சி 2019 நடைபெற்றது.
    • டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது.
    • இதில் இஸ்ரேல், சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட 25 நாடுகள் கலந்து கொள்கின்றன.

 

 

தரவரிசைகள்

  • அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்கள் தரவரிசையில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.
    • கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
    • தரவரிசை வெளியிட்ட அமைப்பு “ரேசர் பே-தி ஈரா ஆஃப்”

 

 

விளையாட்டுச் செய்திகள்

  • கஜகஸ்தான் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் ஷிவ தாபா.
    • கஜகஸ்தான் அதிபர் கோப்பைக்கான சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் முதல் தங்கம் வென்ற முதல் இந்தியர் இவர் ஆவார்.
    • பங்கேற்ற பிரிவு – 63 கிலோ ஆடவர் பிரிவு

 

 

முக்கிய தினங்கள்

  • ஆட்சிமொழி சட்ட வாரம் – முதல்வர் அறிவிப்பு
    • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 முதல் 27 வரை ஆட்சி மொழி சட்டவாரம் அனைத்து மாவட்டங்களிலும் கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு.
    • தமிழ் ஆட்சிமொழி சட்டமானது 1956-ம் ஆண்டு டிசம்பர் 27ல் இயற்றப்பட்டது.

 

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Tamil Nadu CM Announced, the government will take steps to prevent pollution in Cauvery river, He also announces Nadanthai Vaazhi Cauvery a new scheme to protect river from 
    •  CM Said Water Resource protection team will be allotted in all the districts.

 

 

  • Tamil Nadu CM Edapadi Palanisamy has announced in Assembly that November 1 will be celebrated as Tamilnadu Day .
    • This day is chosen to respect the formation day of Tamil Nadu in 1957.

 

 

  • Tamil Nadu stays on 4th place digitized state ranking in India for the year 2019.
    • Karnataka tops the ranking board

 

 

  • Former Delhi Chief Minister Sheila Dikshit has passed away in New Delhi in the age of 81.
    • Dikshit was the longest-serving chief minister of Delhi, serving between 1998 and 2013

 

 

INTERNATIONAL NEWS

  • Prime Minister Narendra Modi’s Ujjwala scheme for providing free cooking gas connection to poor came in for praise from the International Energy Agency (IEA).
    • The Agency said it is a major achievement in improving the environment and health of women.

 

 

  • The International Police Expo 2019 on theme ‘Challenges to strengthen peace and security’ was organised at Pragati Maidan in New Delhi.
    • The 2019 event is scheduled from 19-20 July saw participation of Manufacturers and technology players from more than 25 countries.

 

 

 

SPORTS

  • Shiva Thapa Four-time Asian medallist became India’s first gold-medallist at the President’s Cup boxing tournament in the finals held at Astana, Kazakhstan .
    • He won gold on 63kg category.

 

 

IMPORTANT DAYS

  • CM announced Rule language law week will be followed on 21st to 27th of December every year. This will be followed in all the district of the state.
    • Tamil has become Rule language from 27th December 1957.