Today TNPSC Current Affairs July 20 2019

We Shine Daily News

ஜுலை 20

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தேசிய நிகழ்வுகள்

  • 75 கஜத்திற்குள் வீடு கட்டுபவர்களுக்கு ரூ. 1 – க்கு பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெலுங்கானா முதல்வர்; கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
    • தெலுங்கானாவில் நகராட்சி, மாநகராட்சி சட்ட திருத்த மசோதா தொடர்பாக 2நாள் சிறப்புப் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.
    • லஞ்சம் இல்லாத, ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கவே நகராட்சி, மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
    • இந்த சட்டத் திருத்ததத்தின்படி சட்டத்திற்க்கு புறம்பான கட்டிடங்கள் எவ்வித நோட்டீசும் வழங்கப்படாமல் இடித்து தள்ளப்படும்.

 

 

  • புதுச்சேரியில் ரெட்டியார்பாளையம் ஜான்பால் கல்லூரியில், லூயி சவினியன் துப்புய் குறித்த தமிழ் இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இலக்கிய அரங்க நிகழ்ச்சியில் சாகித்ய அகாடமி தமிழ் ஆலோசனை குழு உறுப்பினர் யுகபாரதி தலைமை தாங்கினார்.
    • போப் ஜான்பால் கல்வியியல் கல்லூரி செயலர் சுவாமிநாதன், ஜோசப் அதிரியன் ஆண்டோ வாழ்த்துரை வழங்கினார்.

 

 

 

  • தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் ‘சிரமசக்தி மக்கள் கருத்திட்டம்’ திட்டத்தின் கீழ் கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவு இளைஞர்களால் செயற்படுத்தப்பட்ட ‘நெய்தல் இயற்கை உர’ தயாரிப்புத் திட்டமானது தேசிய ரீதியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது.
    • இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் திட்டத்திற்கு 30 இலட்சம் ரூபாய் பெறுமதிப்பிலான காசோலை வழங்கப்பட்டிருக்கின்றது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

  • நிலவில் காலடி வைத்த 50வது ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து ‘நாசா’ சார்பில் 1969 ஜீலை 16ல் அப்பல்லோ – ஐஐ விண்கலம் நிலவுக்கு பயணமானது.
    • இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்டிராங், பைலட் மைக்கேல் கோலின்ஸ் மற்றும் பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.

 

 

பொருளாதார நிகழ்வுகள்

  • அதிகாரப்பூர்வ டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ரிலையன்ஸ் ஜியோ நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது
    • ஜியோ பயன்பாட்டிற்கு வந்த மூன்று ஆண்டுகளுக்குள்3 கோடி பயனாளர்களை பெற்றுள்ளது.

 

 

நியமனங்கள்

  • பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலராக விவேக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இவர் பிரதமரின் அலுவலகத்தில் இயக்குனராக பணியாற்றி வரும் ஐ.எப்.எஸ் அதிகாரியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

 NATIONAL NEWS

  • According to the Municipal Law Amendment 2019, homeowners within 75 yards will pay Rs.1 for registration. This is announced by  Telangana Chief Minister K. Chandrasekhar Rao.

 

 

  • Tamil Literature on LuiSavinianDupuy was held at Retaliapalayam John paulcollage .Sakhitya Academy Tamil Literature Committee Yukabaradi presided over the literary forum jointly organized by Sahitya Academy and Pope John Paul collage.

 

 

  • ‘Weaving Natural Fertilizer’ Production Plan had  3rd place nationally.
    • The National Weaving Services Forum has been launched by the youth of Kallapadu Southern GramaNiladhari Division under the ‘SiramaShakthi People’s Project’.

 

 

 

 INTERNATIONAL NEWS                                                                              

  • 50th anniversary of the moon landing on the moon.
    • On July 16, 1969, the Apollo-11 spacecraft flew to the moon from the US state of Florida on behalf of the NASA space station. Three astronauts, including Commander Neil Armstrong, Pilot Michael Collins and Pilot Edwin Aldrin, landed on July 20 (Indian Time at 12.48pm). About 6 hours later, Neil Armstrong got off the shuttle and landed on the moon. The flag of the United States flies in the moon.

 

 

 ECONOMY NEWS

  • According to an official Troy release, Reliance Jio has become the second largest telecommunications company in the country. Airtel is down to third place.
  • Airtel, which added 30 crore users in 19 years, topped the list after Vodafone Idea’s merger. Jio has gained 32.3 crore users within three years of its use.

 

 

APPOINTMENT

  • NarendraModi’soffice director and  also director of IFS Officer Vivek Kumar. He has now been appointed prime minister of Modi’spersonal  secretary . The order was issued yesterday (July 19).