Today TNPSC Current Affairs July 19 2019

We Shine Daily News

ஜுலை 19

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள்

  • தென்காசி செங்கல்பட்டு தமிழகத்தின் புதிய மாவட்டங்களாக அறிவித்தார் முதல்வர் பழனிச்சாமி
    • 34 வது மாவட்டம் – தென்காசி
    • 35 வது மாவட்டம் – செங்கல்பட்டு
    • 1997 ம் ஆண்டு வரை செங்கல்பட்டு தனி மாவட்டமாக இருந்தது. 1997 ஜீலை 1ம் தேதி காஞ்சிபுரம், திருவள்ளுர் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
    • இவ்வறிவிப்புகளை முதல்வர் விதி 110 ன் கீழ் அறிவித்தார்

 

 

 

  • தமிழக சட்டபேரவையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார்.
    • இதுவரை மொத்தம் 12 தலைவர்களின் உருவப்படம் பேரவையில் வைக்கப்பட்டுள்ளது.
    • முதன் முதலில் 1948 ஆம் ஆண்டு காந்தியடிகளின் புகைபடத்தை அப்போதைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி திறந்து வைத்தார்.
    • தேர்வுத் துளிகள் : திருவள்ளுவர் படத்தை 1964 ஆம் ஆண்டு அப்போதைய குடியரசு துணைத் தலைவர் ஜாகிர் உசேன் திறந்து வைத்தார்.

 

 

 

இந்திய நிகழ்வுகள்

  • அயோத்தியில் ராமஜென்ம பூமி
    • பாபர் மசூதி நில விவகாரத்தில் மத்தியஸ்தர் குழுவின் நடவடிக்கை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
    • தேர்வு துளிகள் : முத்தியஸ்த குழு தலைவர் – நீதிபதி எஃப். எம். இப்ராஹிம் கலிஃபுல்லா
    • குழு உறுப்பினர்கள் – ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு
    • இந்த குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
    • அரசியலமைப்பு அமர்வு என்பது இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 145ன் படி உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி அமைப்பார்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

  • ஜீனியர் உலககோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் தங்கம் வென்றார்.
    • 6 வது நாள் முடிவில் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

 

 

அறிவியல் தொழில்நுட்பம்

  • சந்திராயன் – 2 விண்கலத்தை ஜீலை 22ல் விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
    • ஜீலை 22 பிற்பகல்43 மணியளவில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • தேர்வு துளிகள்:
    • சந்திராயன் – 1 என்ற விண்கலம் பி.எஸ்.எல்.வி.சி 11 என்ற ராக்கெட் மூலம் 2008 ம் ஆண்டு அனுப்பப்பட்டது.
    • நிலவின் தென்துருவப் பகுதிக்கு செல்லும் முதல் விண்கலம் சந்திராயன் – 2 ஆகும்.

 

 

நியமனம்

  • ஏர் இந்தியா பங்கு விற்பனையின் அமைச்சரவைக் குழு தலைவராக அமித் ஷா நியமனம்
    • மொத்த உறுப்பினர்கள் – 4
    • தலைவர் – அமித் ஷா
    • உறுப்பினர்கள் – நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல், ஹர்தீப் சிங் புரி

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • In Tamil Nadu, two new districts are going to be formed, taking the total number of districts in the state to 35. 
    • In the Assembly in Chennai today, Chief Minister Edappadi K Palaniswamy said Tenkasi District would be carved out of Tirunelveli and Chengalpet District would be established by splitting Kanchipuram district. Chengalpet was been a separate district up to 1997 then it got merged with Kanchipuram.

 

 

  • Chief Minister Edappadi K. Palaniswami announced that a portrait of S.S Ramasamy Padaiyachi would be unveiled in the Assembly, as a mark of respect here on Sunday.
    • Till date there are 12 leaders portrait have been kept in the conference Assembly.

 

 

  • The Supreme Court on Thursday allowed mediation process to continue in the politically sensitive Ram Janmabhoomi-Babri Masjid land dispute case and sought a report on its outcome by August 1.
    • A five-judge Constitution bench, headed by Chief Justice Ranjan Gogoi, said that after perusing the report filed by the mediation panel, it will take a call on August 2 on whether hearing is required in the case.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • Chandrayan 2 to launch on July 22nd from Sriharikota reported by ISRO, This satellite will be launch by 2:43 Pm in GSLC Mark III.
    • Chandrayan 1 was launched in PSLC C11 in the year of 2008.

 

 

SPORTS

  • Extending India’s domination at the ISSF Junior World Cup, Sarabjot Singh shot a 239.6 to bag the men’s 10m air pistol gold, country’s ninth yellow metal at the event in Suhl, Germany on Thursday.
    • In this ISSF Junior World Cup India remain on top of the medal standings with nine gold, nine silver and four bronze for a total of 22 medals.

 

 

APPOINTMENTS

  • Home Minister Amit Shah will head a reconstituted group of ministers (GoM) on Air India disinvestment. Transport Minister Nitin Gadkari has been dropped from the panel.
    • There are four members are in this panel which leads my Amit Shah. The Four members are Nirmala Sitharaman, Piyush Goyal, Hardeep Singh puri and Amit Shah.