Today TNPSC Current Affairs July 18 2019

We Shine Daily News

ஜுலை 18

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தமிழக நிகழ்வுகள்

 

  • வளரிளம் பெண்களுக்கு “அம்மா இயற்கை நலப் பெட்டகம்” – தமிழக அரசு அறிவிப்பு.
    • வளரிளம் பெண்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் ஊட்டச்சத்துப் பொருள்கள் அடங்கிய “அம்மா இயற்கை நலப் பெட்டகம்” இலவசமாக வழங்கப்படும்.
    • இப்பெட்டகத்தில் கறிவேப்பிலைப் பொடி, முருங்கைக் கீரை பொடி, தேன் ஆகியவை அடங்கியுள்ளன.

 

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • சர்வதேச இளைஞர் திறன் வளர்ச்சி நாளை முன்னிட்டு இளைஞர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் திறன் மேம்பாடு குறித்து அவர்களின் கருத்துக்களை பெறுவதற்கும் மத்திய அரசு “கவுசல் யுவா சாம்வாட்” (Kaushal Yuva Samwaad”) – ஐ அறிமுகம் செய்துள்ளது.
    • கருத்தரங்கம் நடைபெற்ற இடம் – புதுடில்லி
    • இதிலிருந்து சிறந்த 48 இளைஞர்களை தேர்வு செய்து ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச உலக திறன் போட்டிக்கு அனுப்ப உள்ளனர்.

 

 

 

  • சட்டபேரவைத் தலைவரின் முடிவில் தலையிட முடியாது என உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது.
    • தேர்வு துளிகள் – சட்ட பேரவை தலைவர் தொடர்பான இந்திய அரசியல் அமைப்பு ஷரத்து
    • ஷரத்து 178-ன் படி பேரவை தலைவரை மாநில ஆளுநர் நியமித்து பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷன் தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு.
    • தேர்வு துளிகள் – சர்வதேச நீதி மன்றம் அமைந்துள்ள இடம் – தி ஹேக் (நெதர்லாந்து)
    • 16 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
    • சர்வதேச நீதி மன்றத்தின் மூத்த நீதிபதி அப்துல்லாவி அகமது யூசப்

 

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ஜுனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார்.
    • கலந்து கொண்ட பிரிவு – 25மீ ரேபிட் பையர் பிஸ்டல்
    • போட்டி நடைபெறும் இடம் – சூல் (ஜெர்மனி)

 

               

பொருளாதார செய்திகள்

 

  • ஆர் பி ஐ உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்று பிமல் ஜலான் குழு பரிந்துரை செய்துள்ளது.
    • ஆர் பி ஐ 28 சதவீத உபரி நிதியை இருப்பு வைத்துள்ளது.
    • பிமல் ஜலான் குழு 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

 

 

முக்கிய தினங்கள்

 

  • ஜுலை 18 – நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்
    • தென்னாப்பிரிக்க முன்னாள் குடியரசு தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளையொட்டி ஐ.நா 2009-ம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Amma Natural Health box will be provided for Adolescents girls to avoid Anemia said Tamil Nadu Government.
    • This free Health box will have a few herbal powders that will help to boost their health.

 

 

  • The Ministry of Skill Development and Entrepreneurship announced the new program called ‘Kaushal Yuva Samwaad’aimed at creating an open dialogue with the youth across all  over the country.
    • This will be the platform to discuss potential issues and solutions from the candidates’ perspective. This Seminar is held on Delhi.

 

 

  • Supreme court have announced it can’t interfere in the decision of The Law Council head.
    • This Law council leader comes under the Article 178, According to this conference head can appointment state governor.

 

 

INTERNATIONAL NEWS

  • Ex Indian navy officer kulbhushan’s punishment gets second clarification announced Pakistan International court.
    • International Court located on the heg Netherland , The member of 16 judges team will investigate this case

 

 

ECONOMY

         The Bimal Jalan panel set up to review to Reserve Bank of India (RBI), Which  has decided to recommend transfer of surplus              reserves to the government in a staggered manner over three-five years based on a predetermined formula.

 

 

SPORTS

  • Commonwealth Games gold medallist  Anish Bhanwala(Indian)   clinched the gold in 25-metre rapid fire pistol in the Junior World Cup in Suhl, Germany, on Wednesday.
  • It was a superlative performance by Anish as he had earlier topped qualification with 584.

 

 

IMPORTANT DAYS

  • Nelson Mandela Day is celebrated on July 18, is an annual international day adopted by the United Nations.
  • The day remembers Mandela’s achievements in working towards conflict resolution, democracy, human rights, peace, and reconciliation.