Today TNPSC Current Affairs July 16 2019

We Shine Daily News

ஜுலை 16

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 • காரைக்காலில் இன்று மாங்கனி இறைத்தல் விழா கொண்டாடப்படுகிறது.
  • சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார், இவர் 63 நாயன்மார்களில் ஒருவர்.
  • இவரது நினைவாக இவ்விழா கொண்டாடப்படுகிறது.
  • காரைக்கால் அம்மையாருக்கென தனி கோயில் காரைக்காலில் அமைந்திருக்கிறது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 • என் ஐ ஏ சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
 • தேசிய புலனாய்வு அமைப்பை (என் ஐ ஏ) வலுப்படுத்தும் வகையில் “ என் ஐ ஏ சட்ட மசோதா 2019” மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 • தேர்வு துளிகள்:
 • தேசிய புலனாய்வு அமைப்பு 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் யோகேஷ் சந்திர மோடி
 • இந்த புலனாய்வு அமைப்பு உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும்.

 

 

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் 

 • சந்திராயன் – 2 ஏவும் திட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு.
 • தேர்வுத்துளிகள்:
 • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து அனுப்பப்படவுள்ளது.
 • ராக்கெட்டின் மொத்த எடை 4000 கிலோ
 • ராக்கெட்டின் பெயர் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 – எம் 1
 • சந்திராயன் – 2 விண்கலத்தில் ஒரு சுற்றுப்பாதை, ஒரு லேண்டர் (விக்ரம்) மற்றும் ஒரு ரோவர் (பிரக்யன்) உள்ளிட்ட மூன்று விண்கல தொகுதிகள் உள்ளன.

 

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 • ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா புதிய சாதனை.
  • மகளிர் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றார் இந்தியாவின் இளவேனில் வளரிவன்.
  • இதே போட்டியில் இந்தியாவின் மெஹீலி கோஷ் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.

 

 

முக்கிய தினங்கள்

 • ஜீலை 15 – “உலக இளைஞர் திறன் வளர்ச்சி நாள்”
  • நவம்பர் 2014 – ம் ஆண்டு ஐ.நா பொதுச்சபை ஜூலை 15ம் தேதியை இளைஞர் திறன் வளர்ச்சி நாளாக அங்கீகரித்தது.
  • 2019 ம் ஆண்டிற்கான மையக்கரு: “வாழ்க்கை மற்றும் வேலைக்காக கற்றுக்கொள்ள கற்றுக் கொள்வது”

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • The NIA (Amendment) Bill, 2019, was passed in Lok Sabha on Monday, The Bill amends the National Investigation Agency (NIA) Act, 2008 that provides for a national-level agency to investigate and prosecute offences listed in the scheduled offences. 
  • Congress opposed to the Bill saying it may be misused by the govt for political vendett 

 

 

 • Mango festivalis an most important festival of Krishnagiri and is marked with the sellers and buyers meeting each other with different varieties of mangoes.
  • It is held in the month of June and is celebrated for 23days. more then 6 laksh of visitors are attended the event.

 

 

 

 

SCIENCE AND TECH UPDATES

 • The launch of India’s second lunar mission Chandarayan 2 has been temporarily stopped less than an hour before the scheduled launch, due to a technical problem. The satellite had been scheduled for launch at 02:51 local time on Monday (21:21 GMT Sunday) from Sriharikota space station on India’s eastern coast.
  • The countdown stopped 56 minutes before due to “technical fault was observed in launch vehicle system,” Reported by ISRO.

 

 

SPORTS

 • Young shooter Elavenil Valarivan won gold medal in the Junior World cup 2019. she had won gold at the same championships last
  •  she shot 251.6 in the final to win gold.She defeated her compatriot Mehuli Ghosh .

 

 

IMPORTANT DAYS

 • The United Nations, at its General Assembly in November 2014, declared15 July as World Youth Skills Day. The aim of World Youth Skills Day is to encourage youth to celebrate the value of acquiring skills like building, making, and creating as a way to achieve personal success and fulfillment.
  • The theme for the 2019 World Youth Skills day is “Learning to learn for life and work”.

 

 

 

 

 

 


FaceBook Updates

WeShine on YouTube