Today TNPSC Current Affairs July 13 2019

We Shine Daily News

ஜுலை 13

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்துக்கான அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக தனிசிறப்புப் பிரிவுகள் சென்னையிலும், தில்லியிலும் தொடங்கப்படும் என்று முதல்வர் சட்டபேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்டார்.
    • அந்நிய முதலீடுகளை ஈர்க்க “யாதும் ஊரே” என்ற இணையதளமும் உருவாக்கப்படும்.
    • “தொழில் வளர் தமிழகம்” என்ற பெயரில் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் கருத்தரங்குகள் நடத்தப்படும்.
      ழ தேர்வுதுளிகள் – விதி 110 என்புத முதல்வர் (அ) எந்தவொரு அமைச்சரும் எந்தவொரு தீர்மானத்தையும் அறிவிக்க முடியும். அவற்றின் மீது விவாதம் நடத்த இயலாது.

 

தேசிய நிகழ்வுகள்

 

  • புதுச்சேரி அரசில் அமைச்சரவைக்கே முழு அதிகாரம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    • தேர்வு துளிகள் : 1962-ம் ஆண்டு 14-வது சட்டதிருத்தத்தின் படி பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
    • ஷரத்து 239 (A)-ன் படி புதுவையில் சட்ட பேரவை அமைக்கப்பட்டது.
    • புதுவை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆகும்.

 

 

  • 2019-ம் ஆண்டின் ஆதார் மற்றும் இதர சட்டங்களின் சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது.
    • தேர்வு துளிகள் : ஆதார் சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அரசு அமைத்த குழு – நீதிபதி N. ஸ்ரீ கிருஷ்ணா குழு.
    • இந்த சட்ட திருத்தம் கீழ்க்காணும் சட்டங்களில் திருத்தம் செய்கின்றது.
    • ஆதார் சட்டம் – 2016
    • இந்திய தந்திச் சட்டம் -1885
    • பண மோசடி தடுப்புச் சட்டம் -2002

 

நியமனங்கள்

 

  • வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் விவகாரத்துறை செயலராக விகாஸ் ஸ்வரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • 1986 ஆம் ஆண்டு பிரிவு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி ஆவர்.
    • இவர் கனடாவின் இந்திய தூதராக பணிபுரிந்து வருகிறார்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • விம்பிள்டன் இறுதிச் சுற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவில் செரினா வில்லியம்ஸ் மற்றும் சிமானோ ஹேலப் மோதுகின்றனர்.
    • செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றால் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற மார்க்ரெட் ஸ்மித் கோர்ட் சாதனையை சமன் செய்வார்.

 

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • To attract the foreign investors Tamil Nadu government has install a seperate special department in Chennai and Delhi said Chief Minister in the The Law Council under the law of 110.
    • The separate website have also create for this act named “Yaathum Uure”.

 

 

  • The Supreme Court orders that restrained Puducherry’s Congress government from implementing any decision taken by it if it involves finances or land. 
    • The bench said it would hear the legal issues involved in the case on June 21, and issued formal notices to the state’s chief minister to present his views on the subject to the court. 

 

  • On July 4, the Lok Sabha passed the Aadhaarand Other  Laws  (Amendment)  Bill,  2019 and the Upper House passed between the two council.
    • Sri Krishnan was appointed to lead this team.

 

SPORTS

  • In Wimbledon 2019 Women’s single finals, Serena Williams to play with Simona Halep.
    • Serena Williams will be eyeing her 24th career Grand Slam singles title when she takes on World No. 7 Simona Halep in the Wimbledon women’s singles final.

 

 

 

APPOINTMENTS

  • Senior diplomat Vikas Swarup has been appointed as Secretary, Overseas Indian Affairs, according to an order issued by the Personnel Ministry on Friday.
    • Swarup, a 1986-batch officer of the Indian Foreign Service, is at present India’s High Commissioner in Ottawa.