Today TNPSC Current Affairs July 1 2019

We Shine Daily News

ஜுலை1

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்தின் மாநில வண்ணத்துப்பூச்சியாக “தமிழ் மறவன்” வகையை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.
    • இவ்வகை வண்ணத்துப்பூச்சிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காணப்படும்.
    • ஆயுட் காலம் – 1 வாரம் முதல் 3 மாதம் வரை
    • தேர்வு துளிகள் –
    • மாநில விலங்கு ஸ்ரீ நீலகிரி வரையாடு
    • மாநில பறவை ஸ்ரீ மரகதப் புறா
    • மாநில மரம் ஸ்ரீ பனைமரம்

 

TNPSC Current Affairs: July 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • சரக்கு மற்றும் சேவை வரியின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா ஜூலை 1, 2019 அன்று கொண்டாடப்படுகிறது.
    • மத்திய நிதித்துறை இணையமைச்சர் அணுராக் தாக்கூர் விழாவிற்கு தலைமையேற்கவுள்ளார்.
    • விழாவின் போது, “குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கான ஜி.எஸ்.டி என்ற நூல் நிதியமைச்சகத்தால் வெளியிடப்படவுள்ளது.
    • தேர்வு துளிகள் – ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் ஜூலை 1, 2017.
    • நோக்கம் : ‘ஒரே தேசம் ஒரே வரி’

 

TNPSC Current Affairs: July 2019 – National News Image

 

  • நாடு முழுவதும் 316 பாதுகாக்கப்பட்ட  இடங்களில் சுரங்கங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது  என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • தேர்வு துளிகள் – சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்படி நாடு முழுவதும் 651 பாதுகாக்கப்பட்ட இடங்கள் உள்ளன.
    • இதில் தமிழகத்தில் 23 இடங்கள் உள்ளன.

 

TNPSC Current Affairs: July 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்திருப்போர் பட்டியலில் இந்தியா 74-வது இடத்தில் உள்ளது.
    • பட்டியல் வெளியிட்ட அமைப்பு – “ஸ்விஸ் நாட்டின் மத்திய வங்கி”
    • முதல் இடம் – பிரிட்டன்

 

TNPSC Current Affairs: July 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • சீனாவின் மக்காவ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் சோட் ரானி.
    • போட்டி நடைபெற்ற இடம் – மக்காவ் (சீனா)
    • 2-ம் இடம் – யாஷ் பதே (இந்தியா)

 

TNPSC Current Affairs: July 2019 – Sports News Image

 

நியமனங்கள்

 

  • இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் புதிய தலைவராக திரு. சரத்குமார் ஷராஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: July 2019 – Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

  • ஜூலை 1 – சர்வதேச நகைச்சுவை தினம்
    • ஜூலை 1 – தேசிய மருத்துவர்கள் தினம்
    • முன்னாள் மேற்கு வங்க முதல்வர் B.C. . ராயின் பிறந்த நாளை முன்னிட்டு இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 

TNPSC Current Affairs: July 2019 – Important Days News Image

 

பாதுகாப்புச் செய்திகள்

 

  • இந்திய கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநராக கே. நடராஜன் பொறுப்பேற்றுள்ளார்.
    • இந்திய கடலோரக் காவல்படையின் 23-வது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கடலோர காவல் படையில் இவர் ஆற்றிய சேவைக்காக குடியரசு தலைவரின் “தத்ரஷக்” பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: July 2019 - Security News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • 316 tunnels on protected places of all over India were banned , which is reported by Ministry of Tunnels
    • According to Ministry of Environment there are around 651 protected places across the country. In tamil nadu alone we have 23 protected places.

 

  • Tamil yeoman (Cirrochroa thais) butterfly species endemic has been declared as a state butterfly of Tamil Nadu.
    • This butterfly species found in the Western Ghats The life span of this species is 1 week to 3 months.

 

INTERNATIONAL NEWS

  • India stays in the 74th position in Swiss bank for money parked by Indian individuals. The report was announced by Swiss National Bank
    • UK remains on top which is followed by US, west indies, France and hong knong.

 

ECONOMY

  • Second anniversary of implementation of historic tax reform of Goods & Services Tax as 1st July is celebrated as the “GST DAY”.
    • At the event a book on “GST for MSME” will also be released.

 

SPORTS

  • The Indian player veer Chotrani won the Asian Junior Squash Championship at Macau china  on Sunday.
    • He won the match over Yash Fadte .

 

APPOINTMENTS

  • Federation of Indian Export Organisations (FIEO) has elected Sharad Kumar Saraf as its new president.
    • He will succeed renowned exporter Ganesh kumar Gupta

 

IMPORTANT DAYS

  • International Joke Day is celebrated on 1st of July every year.
    • National Doctor’s day is observed on every tear 1st of June to recognize the importance of doctors.
    • The theme of National Doctor’s Day 2019 is “Zero tolerance to violence against doctors and clinical establishment”.