Today TNPSC Current Affairs January 30 2019

TNPSC Current Affairs: January 2019 – Featured Image

We Shine Daily News

ஜனவரி 30

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • பாதுகாப்பு அமைச்சகமானது 70வது குடியரசு தினத்தில் “RDP இந்தியா – 2019” எனும் கைபேசி செயலியை தொடங்கியுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி இந்த ஆண்டு ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பின் சிறப்பம்சங்களை காண முடியும்.
    • இந்த முன்முயற்சி அரசின் “டிஜிட்டல் இந்தியா” பிரச்சாரத்துடன் ஒத்திசைந்துள்ளது.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

  • மனிதாபிமான சுரங்க நடவடிக்கைகள் மற்றும் கூட்டு சமாதான நடவடிக்கைகளில் இராணுவங்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா ஆப்ரிக்கா களப்பயிற்சியானது (IAFTX – 2019 – Indian Africa Field Training Exercise) மார்ச் 18 முதல் மார்ச் 27 வரை புனேவில் நடைபெற உள்ளது.
    • IAFTX கூட்டுப் பயிற்சியானது இந்தியா மற்றும் 12 ஆப்ரிக்க நாடுகளுக்கிடையே நடத்தப்பட உள்ளது.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

  • பக்கே புலிகள் காப்பகத்தில் உள்ள ஹார்பில் பறவைகளைப் பாதுகாக்கும் “நியாசி பழங்குடியினரின்” முன்முயற்சியை அங்கீகரிப்பதற்காக, அருணாச்சலப் பிரதேச மாநில அரசானது, “பக்கே பகா ஹார்ன்பில் திருவிழாவை” மாநில திருவிழாவாக அறிவித்துள்ளது.
    • இத்திருவிழாவானது 2015 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

உலக நிகழ்வுகள்

 

  • உலக எஃகு ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018ம் ஆண்டில், எஃகு உற்பத்தியில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
    • உலக எஃகு உற்பத்தியில் தொடர்ந்து சீனா முதலிடத்தில் நீடிக்கிறது.

 

TNPSC Current Affairs: January 2019 – World News Image

 

  • இந்தியாவிற்கு அருகில் உள்ள நாடான பாகிஸ்தான் சமீபத்தில் கரும்புச் சாற்றை (Sugarcane Juice) “தேசிய பானமாக” (National Drink) அறிவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: January 2019 – World News Image

 

விருதுகள்

 

  • 2018ம் ஆண்டுக்கான, சாகித்ய அகாதெமியின் சிறந்த மொழி பெயர்ப்புக்கான விருது முயூசிஃப்பிற்கு (கன்னியாகுமரி) கிடைத்துள்ளது.
    • இவருக்கு, இந்து கோபனின் “மணியன் பிள்ளையட ஆத்ம கதா” என்ற மலையாள சுயசரிதையை “திருடன் மணியன் பிள்ளை” என்ற பெயரில் மொழி பெயர்த்தற்காக இவ்விருது வழங்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: January 2019 – Awards News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

  • மத்திய அமைச்சரவையானது தேசிய சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை (GSTAT – Goods and Service Tax Appellate Tribunal) உருவாக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • இந்த, தேசிய சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான மேல் முறையீட்டு தீர்ப்பாயமானது புதுடெல்லியில் அமையவுள்ளது.

 

TNPSC Current Affairs: January 2019 – Economic News Image

 

முக்கிய தினங்கள்

 

  • சர்வதேச இனப்படுகொலை நினைவு தினம் – ஜனவரி 27 (International Holocaust Remembrance Day)
    • இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட இனப் படுகொலையை நினைவு கூறுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 27ம் நாள் உலகம் முழுவதும் சர்வதேச இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
    • 2005ம் ஆண்டு ஐக்கியநாடுகள் பொதுசபை தீர்மானத்தின் மூலம் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

TNPSC Current Affairs: January 2019 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The government of Uttarakhand has obtained the permission to develop the tulip garden over 50 hectares of forest land in Pithoragarh district at a cost of Rs 50 crore. The Tulip Garden will be developed by ONGC.
    • It will be the second Tulip garden in the country after the one located in Srinagar of Jammu and Kashmir.

 

  • Union Civil Aviation minister Suresh Prabhu inaugurated India’s 1st Geographical Indication store at Goa International Airport in Dabolim. The store is located on the first floor on Departure Terminal, and jointly set up by Airports Authority of India and The Cashew Export Promotional Council of India.
    • The Union Minister informed that currently there are 270 GI registered products in the country and the store will be a boon for the global tourists.

 

  • Union Minister for Minority Affairs Mukhtar Abbas Naqvi stated that GST on Haj has been reduced from 18% to 5% and this will significantly lower the airfare thus saving Haj pilgrims’ 113 crore rupees this year.
    • Naqvi also stated that for the first time since the independence 2,340 women from India will go on 2019 Haj without Mehram.

 

  • Prime Minister Narendra Modi dedicated Kochi Refinery project and IOCL LPG Bottling Plant to the Nation in Kochi, Kerala. Prime Minister also laid a foundation stone for Petrochemical Complex.
    • PM also laid the foundation stone for Skill Development Institute at Ettumanoor. He laid the foundation stone of AIIMS in Tamil Nadu’s Madurai.

 

  • The final planning conference to work out the modalities for Indian Africa Field Training Exercise (IAFTX)-2019 was conducted at Pune, Maharashtra. The joint training exercise is being conducted with more than a dozen African countries & India.
    • It aims at synergysing humanitarian mine action and joint peace operations. The initial planning conference for the exercise was held in December 2018.

 

INTERNATIONAL NEWS

  • The central banks of the UAE and Saudi Arabia have launched a common digital currency called “Aber”, which will be used in financial settlements between the two countries through Blockchains and Distributed Ledgers technologies.
    • Through this digital currency, both the United Arab Emirates Central Bank (UAECB) and the Saudi Arabian Monetary Authority (SAMA) are studying the impact on the improvement and reduction of remittance costs and the assessments of risks.

 

ECONOMY

  • India has replaced Japan as world’s second largest steel producing country, while China is the largest producer of crude steel accounting for more than 51 per cent of production, according to World Steel Association (worldsteel).
    • World Steel Association (worldsteel) is one of the industry associations in the world.

 

APPOINTMENTS

  • Suman Kumari has become the first Hindu woman to have been appointed as a civil judge in Pakistan after passing an examination for induction of judicial officers. Kumari, who hails from Qambar-Shahdadkot, will serve in her native district.

AWARDS

  • India received the Award of Excellence for ‘Best in Show’ at the New York Times Travel Show 2019, the largest travel show in North America. India was honoured during the Closing Bell Ceremony at the New York Stock Exchange.
    • The Ministry of Tourism, Government of India participated as the ‘Presenting Partner’ in the New York Times Travel Show (NYTTS 2019) organised at Jacob K Javits Centre.

 

SPORTS

  • India’s Kartik Sharma won the New South Wales men’s Amateur Golf Championship in Australia. Kartik notched up a magnificent win over Australia’s Nathan Barberie in the scheduled 36-hole final to emerge as champion.
    • Kartik had also won the Indian golf union western India amateur golf championship 2018.

 

IMPORTANT DAYS

  • Data Protection Day-January 28
    • Data Protection Day also known as Data Privacy Day was observed in some parts of the world to raise awareness and promote privacy and data protection. It is an annual event which was observed for the first time on 28th January 2007 by Council of Europe as European Data Protection Day.
    • The Day is currently observed in the 47 European Countries, United States, Israel and Canada.