Today TNPSC Current Affairs January 28 2020

We Shine Daily News

ஜனவரி  28

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • உத்திரபிரதேச மாநிலம் புலந்த்செகரில், ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் முதல் ராணுவ பள்ளி தொடங்கப்பட உள்ளது.
    • ஆர்.எஸ்.எஸ்., தலைவராக இருந்த ராஜு பையாவின் பெயரில், “ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர்” என அழைக்கப்படும் பள்ளியின் கட்டடம் தயாராக உள்ள நிலையில் வகுப்புகள் ஏப்ரல் மாதம் முதல் துவங்கும்.

 

 

  • உத்திரபிரதேசத்தில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பி.தினேஷ்குமாருக்கு குடியரசு தின பாராட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
    • இந்து-முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் தினேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் நேராமல் அமைதியான முறையில் போராட்டம் தொடர்கிறது. இந்த செயலை பாரட்டி தினேஷ்குமாருக்கு உ.பி. அரசு தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.
    • செய்தி துளிகள்:
      • 2009-ம் ஆண்டு குடிமைப் பணி தேர்வில் வென்று உ.பியின் ஐபிஎஸ் அதிகாரியான தினேஷ்குமார், கோவையின் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்.

 

 

  • கர்நாடகாவில் உள்ள எழுத படிக்க தெரியாத பழ வியாபாரி ஹரேகலா கஜப்பாக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தனது கிராமத்தில் உள்ள குழந்தைகள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தனது சொற்ப வருமானத்திலும் கொஞ்சம் பணம் சேர்த்து பிற இடங்களில் கடன் வாங்கி தனது கிராமத்திலேயே முதன்முறையாக பள்ளி ஒன்றை தொடங்கியுள்ளார். ஏழ்மையான நிலையிலும் மாணவர்கள் படிக்க கஜப்பா செய்த இந்த முயற்சியை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.
    • செய்தி துளிகள்:
      • பத்மஸ்ரீ என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது.
      • இது முதன் முதலில் ஜனவரி 2, 1954ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது.
      • பாரத ரத்னா, பத்ம விபூசன், பத்ம பூசன் விருதுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது வரிசையில் அமைந்துள்ளது.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • எளிதில் உடையக் கூடிய மற்றும் அளவில் சிறிய பொருள்களை, கையால் தொடாமல் ஒலி அலைகளைக் கொண்டு தேவையான இடத்துக்கு நகர்த்தும் புதிய ரோபோவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்..
    • சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த ரோபோவை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபாவில் அரைக்கோள வடிவத்தில் இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
    • அவற்றிற்கு நடுவில் மீயொலிகளை அனுப்பி பொருள்களை நகர்த்தும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
    • செய்தி துளிகள்:
      • இந்த ரோபோவைக் கொண்டு எளிதில் உடையக் கூடிய பொருள்களை தூக்கும்போது அவை சேதமடைவதற்கான வாய்ப்புகள் இல்லை.
      • மீயொலிகளின் அழுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரோபா இயங்கும்.
      • மீயொலிகள் ஏற்படுத்தும் அழுத்தத்தை மனிதர்களால் பார்க்க, கேட்க இயலாது.

 

 

  • அசாமில் தனி மாநிலம் கோரி ஆயுதம் தாங்கி போராடிய போடோ அமைப்பினருடன் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
    • போடோலேண்ட் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முன்னிலையில் நடந்த நிகழ்;ச்சியில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் சத்யேந்திர கார்க், அசாம் தலைமை செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணா மற்றும் தனி மாநில போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போடோ இன அமைப்புகள் நான்கின் பிரதிநிதிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
    • செய்தி துளிகள்:
      • அசாமிய மொழி : போடோ
      • அசாமிய ஆளுநர் : ஜகதீஷ் முகீ
      • அசாமிய முதலமைச்சர்: சர்பானந்த சோனாவால்

 

 

திருக்குறள்

 

குறள்: 91

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம் : இனியவை கூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

விளக்கம்: இன்சொற்களாவன, வஞ்சனையில்லா, அன்போடு கலந்த மெய்ப்பொருள் உணர்ந்தவரின் சொற்களே ஆகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • The country’s first Super Fab Lab was launched at the Integrated Startup Complex of the Kerala Startup Mission (KSUM). The lab will give a major push to the hardware industry in the country and the only such facility outside the U.S.
    • The Super Fab Lab will function in collaboration with the MIT.
    • Related keys
      • Kerala Governor: Arif Mohammad Khan
      • Kerala Capital: Thiruvananthapuram
      • KSUM has launched India’s First Super Fab lab which would give major push to the hardware industry.

 

 

  • The Union ministry of road transport and highways has launched an online portal ‘GATI’.
    • The new portal created by NHAI on the lines of PRAGATI portal used by PMO can be accessed from NHAI website and contractors, concessionaires can raise any project related issues on it.
    • Issues raised on GATI portal will be monitored daily by a team of officers in NHAI.
    • Related keys
      • NHAI Founded: 1988
      • NHAI Sector: Indian National Highway System
      • NHAI have created and launched online portal ‘GATI’ on the lines of PRAGATI Portal . It will be monitored daily by a team of officers in NHAI.

 

 

INTERNATIONAL NEWS

  • The smallest gold coin in the world featuring legendary scientist Albert Einstein has been recently minted by Switzerland. The gold coin of about 0.12 inches of diameter has been made by state-owned Swiss mint and features the scientist sticking out his tongue.
    • The size of the coin weighing 1/500th of an ounce is so small that it comes along with a magnifying glass for observing Einstein’s cheeky image.
    • Related keys
      • Switzerland Currency: Swiss franc
      • Switzerland is a federal republic composed of 26 cantons

 

 

  • British Prime Minister Boris Johnson introduced a new fast-track visa to attract more of the world’s best scientists to the U.K. in hopes of creating a global science “superpower.”
    • Johnson paired the announcement of the Global Talent route program with a pledge of 300 million pounds ($392 million) for research into advanced mathematics.
    • Related keys
      • Britain is facing its biggest immigration shake-up in decades after it leaves the EU.

 

 

  • The 10th edition of the Oxford dictionary, which was launched on 24th January, has 384 Indian English words and incorporates over 1 ,000 new words such as chatbot, fake news and microplastic.
    • The dictionary focuses on language change and its evolution through the years, and has ensured that the language and examples used in the new edition are relevant and up to date.
    • Related keys
      • oxford dictionary Originally published: 1 February 1884
      • oxford dictionary Publisher: Oxford University Press.

 

 

WORDS OF THE DAY

  • Tedious – so lacking in interest as to cause mental weariness.
    • Similar Words – boring , monotonous
    • Antonyms – exciting , interesting

 

  • Terrestrial – on or relating to the earth.
    • Similar Words – earthly, terrene
    • Antonyms – cosmic , heavenly