Today TNPSC Current Affairs January 22 2020

We Shine Daily News

ஜனவரி  22

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்தியா-நேபாளம் இடையேயான எல்லை பகுதியில் இரண்டாவது சோதனை சாவடியை பிரதமர் நரேந்திர மோடியும் நேபாள பிரதமர் கேபி.சர்மா ஒலியும் காணொலி காட்சி வாயிலாக ஜனவரி 22 அன்று கூட்டாக திறந்து வைத்தனர்.
    • இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான வர்த்தக தொடர்பை அதிகரிக்கவும் மக்களுக்கிடையேயான தொடர்பை மேம்படுத்த உதவும்.
    • செய்தி துளிகள்
      • அதன் ஒரு பகுதியாக இருநாட்டு எல்லையில் அமைந்துள்ள ராக்சௌல் – பீர்கஞ்ச் பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு சோதனை சாவடி திறக்கப்பட்டது.
      • தற்போது ஜோக்பானி – பீரத்நகர் பகுதியில் இரண்டாவது சோதனை சாவடி அமைந்துள்ளது.

 

 

  • ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் அமைப்பதற்கு செயல்வடிவம் கொடுக்கும் மசோதா அந்த மாநில சட்டமேலவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • முன்னதாக அந்த மசோதா சட்டபேரவையில் ஜனவரி 21 அன்று நிறைவேற்றப்பட்டது.
    • செய்தி துளிகள்:
      • அதனுடன், ஆந்திர தலைநகர் பகுதி மேம்பாட்டு ஆணைய சட்டம் 2014-ஐ ரத்து செய்யும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.
      • இந்த நடைமுறை தென்னாப்பிரிக்க நாட்டை மாதிரியாக கொண்டு செயல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
      • அந்த 3 மாநில தலைநகரங்கள், அமராவதி, விசாகப்பட்டினம் மற்றும் கர்னூல் (Kurnool)
      • இந்த மசோதா எந்த ஒரு சட்டதிருத்தமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.

 

 

  • இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (IIM) இந்தூர் உத்திரபிரதேச காவல்துறையினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
    • ஐ.ஐ.எம் இந்தூர் உத்தரபிரதேச காவல்துறை அதிகாரிகளுக்கு பயனுள்ள தகவல் தொடர்பு மற்றும் கூட்ட மேலாண்மை பயிற்சி அளிக்கும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கூறுகிறது.
    • செய்தி துளிகள்:
      • பயனுள்ள தகவல்தொடர்பு உதவியுடன் செய்யக்கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்தும் மற்றும் நிர்வகிக்கும் சூழ்நிலையை போலிஸ் படை எதிர்கொள்ளும் சூழ்நிலைகளுக்கு இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும், எனவே எந்தவிதமான வன்முறை அல்லது பொது சொத்துக்களின் சேதத்தையும் தவிர்க்கலாம்.
      • ஒப்பந்தத்தின்படி, தரவு பகுப்பாய்வு, போக்குவரத்து மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மற்றும் சமூக ஊடக மேலாண்மை ஆகியவற்றிலும் காவல்துறை பணியாளர்கள் பயிற்சி பெறுவார்கள்.
      • உத்தரபிரதேச முதல்வர்: யோகி ஆதித்யநாத்
      • ஆளுநர்: ஆனந்திபென் படேல்

 

 

பொருளாதார நிகழ்வுகள்

 

  • இந்திய ரிசர்வ் வங்கியானது முதன் முறையாக ஆதாரை மையமாக கொண்ட காணொளி மூலம் வாடிக்கையாளர் அடையாள செயல்முறையை (Video Customer Identification Process – V – CIP) அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இந்த செயல்முறையானது வங்கிகளிலும் பிற கடன் வழங்குநர்களிடமும் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களின் KYC (Know Your Customer) செயல்முறையை காணொளி மூலம் மேற்கொள்ள அனுமதிக்க இருக்கிறது.
    • இது மின்னனு முறையிலான KYC –க்கு மாற்றாகும்.
    • V-CIP -ஐ அறிமுகப்படுத்த பணமோசடி தடுப்பு (பதிவுகளை பராமரித்தல்) விதிகள் – 2005ன் கீழ் உள்ள வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது

 

 

  • முகமந்திரி கிருஷக் துர்கட்னா கல்யாண் யோஜனாவை உத்திரபிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
    • இந்த திட்டத்தின் மூலம் வயல்களில் பணிபுரியும் போது இறக்கும் அல்லது ஊனமுற்ற விவசாயிகளின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்படும்.
    • செய்தி துளிகள்:
      • மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக முகமந்திரி பரியதன் சம்வர்தன் திட்டத்தை செயல்படுத்தவும் உத்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
      • இந்த திட்டம் 18 முதல் 70 வயது விவசாயிகளுக்கானது

 

 

திருக்குறள்

 

குறள் எண்: 85

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: விருந்தோம்பல்

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்

விளக்கம்: வந்த விருந்தினரை முதலில் உண்ணச் செய்து, மீதி உணவை உண்ணுகின்றவனுடைய விளை நிலத்தில் அவன் விதைக்காமலே பயிர் விளையும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Prime Minister Narendra Modi and his Nepali counterpart K P Sharma Oli inaugurated Integrated Check Post (ICP) Biratnagar. ICP Biratnagar has been built on 260 acres of land at a cost of around 140 crore rupees.
    • It has the facilities for immigration clearance of foreign passengers, export and import cargo handling. It is designed to handle around 500 trucks per day.
    • Related Keys
      • Nepal Capital: Kathmandu
      • Nepal Currency: Nepalese rupee

 

 

  • The Indian Air Force has inducted its first squadron of Sukhoi-30 MKI aircraft carrying the BrahMos missiles in the South at its Thanjavur base in Tamil Nadu.
    • The Chief of Defence Staff General Bipin Rawat and the Chief of Air Staff, Air Chief Marshal Rakesh Kumar Bhadauria inducted the squadron at an impressive ceremony.
    • Related Keys
      • Indian Air Force Founded: 8 October 1932.
      • Indian Air Force Headquarters: New Delhi

 

 

  • The Department of Promotion of Industry and Internal Trade (DPIIT) operating under Ministry of Commerce and Industry is to showcase tableau on Start Up India at the Republic Day Parade to be held at Rajpath, New Delhi.
    • The tableau is to be held under the Theme: Reach for the sky
    • Related Keys
      • The Tableau will showcase the stages of life cycle of a start-up
      • The Andhra Pradesh Legislative Assembly passed a bill proposing three capitals, Legislative, Executive and Judicial for the state. The Assembly passed the AP Decentralisation and Inclusive Development of All Regions Bill this regard.

 

 

  • Visakhapatnam is proposed to be the Executive capital, Amaravati Legislative capital and Kurnool will be the Judicial capital.
    • Related Keys
      • Andhra Pradesh Literacy rate: 67.41% (2011)
      • Andhra Pradesh Governor: Biswabhusan Harichandan

 

 

APPOINTMENTS

  • BJP leader Jagat Prakash Nadda was elected unopposed as the national president of the ruling Bharatiya Janata Party (BJP) in New Delhi. He will now be the BJP’s president for three years till 2022.
    • The announcement was made by senior BJP leader Radha Mohan Singh.

 

 

WORDS OF THE DAY

  • Penitent – feeling or showing sorrow and regret for having done wrong
    • Similar Words – repentant ,regretful.
    • Antonyms – impenitent , unrepentant

 

  • Plausible – seeming reasonable or probable.
    • Similar Words – credible , reasonable.
    • Antonyms – unlikely , improbable.