Today TNPSC Current Affairs January 19 2020

We Shine Daily News

ஜனவரி  19

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) போலியோ சொட்டு மருந்து முகாமில்50 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் வகையில் 43,051 மையங்களை சுகாதாரத் துறை அமைத்துள்ளது.
    • தமிழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 5 வயதுக்கு உள்பட்ட சுமார்50 லட்சம் குழந்தைகள் இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    • சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் சொட்டு மருந்து முகாம்களை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
    • செய்தி துளிகள் :
      • நாடு முழுவதும் இளம்பிள்ளைவாத நோயை தடுப்பதற்காக 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
      • இந்த முகாமில் விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய அவர்களின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.
      • போலியோ இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா 2014-ம் ஆண்டு இடம்பெற்றது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • காவல் துறையினருக்கான போல்நெட்0” தளத்தை ஜனவரி 20-ம் தேதி தொடங்கி வைக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
    • “போல்நெட்” தளத்தின் மூலம் காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சட்டம் – ஒழுங்கு விவகாரம் தொடர்பாக தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர்.
    • நாட்டின் எல்லையோர மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள மாநிலங்களின் காவல் துறை தலைவர்களுடன் “போல்நெட்0” தளத்தின் மூலம் அமித் ஷா தொடர்பில் இருப்பார்.
    • செய்தி துளிகள் :
      • “போல்நெட்” தளம் கடந்த 2006 – ஆம் ஆண்டு முதல் இத்தளம் பயன்பாட்டில் உள்ளது.
      • நாட்டின் தொலைதூரப் பகுதியில் உள்ள 260 காவல் நிலையங்களை இணைக்கவும் இத்தளம் உதவி புரியும்.

 

 

  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 5 மாதங்களுக்குப் பிறகு “ப்ரீ – பெய்டு” சேவை தொடங்கப்பட்டுள்ளது.
    • ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5 – ம் தேதி ரத்து செய்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தொலைபேசி, செல்லிடப்பேசி, இணையச் சேவைகள் முடக்கப்பட்டன.
    • செய்தி துளிகள் :
      • ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டத்தின் 370 – ஆவது பிரிவு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது.
      • ஜம்மு காஷ்மீரைப் பிரித்து லடாக் மற்றும் ஜம்மு – காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு உருவாக்கியது.
      • ஒருங்கிணைந்த ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் கடைசி முதல்வர் மெஹபூப முக்தி ஆவர்.

 

 

சர்வதேச செய்திகள்

 

  • ரஷியாவில் காலவரையற்ற அதிபர் பதவிக்கு அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    • ரஷியாவின் புதிய பிரதமராக மிகயீல் மிஷீஸ்டினை அதிபர் புதின் நியமித்துள்ளார்.
    • ரஷியாவின் அதிபராக தொடர்ந்து மூன்று முறை பதவி வகிக்க அந்நாட்டு அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை.
    • செய்தி துளிகள் :
      • ரஷியாவில் பிரதமரை நியமிப்பதற்கான அதிகாரம் ரஷிய அதிபரிடம் உள்ளது.
      • ரஷியாவின் அதிபராக விளாடிமீர் புதின் இதுவரை 4 முறை அதிபராக பதவி வகித்துள்ளார்.
      • கடந்த 2008 – ம் ஆண்டு ரஷியாவின் பிரதமராக புதின் பதவி வகித்துள்ளார்.
      • ரஷிய அரசியலமைப்பு சட்டம் 1993 – ம் ஆண்டு டிசம்பர் 25-ம் நாள் நடைமுறைக்கு வந்தது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • ஹோபார்ட் டென்னிஸ் : சானியா மிர்ஸா சாம்பியன் பட்டம் வென்றார்.
    • ஹோபர்ட் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்ஸா இணை வெற்றி பெற்றது.
    • ஒற்றையர் பிரிவில் எலெனா ரபாகினா சாம்பியன் பட்டம் வென்றார்.
    • செய்தி துளிகள் :
      • இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா முன்னாள் உலக நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்தார்.
      • இரட்டையர் பிரிவில் இதுவரை சானியா மிர்சா 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

 

 

திருக்குறள்

 

குறள் எண்    : 82

குறள் பால்   : அறத்துப்பால்

குறள் இயல்                : இல்லறவியல்

குறள் அதிகாரம்      : விருந்தோம்பல்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

விளக்கம் : விருந்தினர் வீட்டின் வெளியெயிருக்க, தான் மட்டும் தனித்திருந்ருது உண்பது அமிழ்தமேயானாலும், அது விரும்பத்தக்கதன்று.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Gujarat Chief Minister Vijay Rupani launched the 7th Economic Census process in the state. The Economic Census process organized by the Union Ministry of Statistics and Programme Implementation with the help of Common Service Centres.
    • Around 40 thousand enumerators will use mobile applications for the first time to gather information under the guidance of 6,500 supervisors.
    • Related Keys:
      • In 1977 Central Statistical Organisation conducted First economic census in collaboration with the Directorate of Economics & Statistics (DES) in the States/Union Territories.

 

 

  • Gujarat ranked the best for parameters on efficiency targets in the review of state and Central government water departments by the ministry of Jal Shakti.
    • Rajasthan is the third-best, and Delhi is among the worst-performing states, according to the ranking for 2019 circulated to different state governments recently.
    • Related Keys:
      • Gujarat Chief Minister :  Vijay Rupani
      • Gujarat Governor :  Acharya Dev Vrat

 

 

  • The 15th Finance Commission will visit the State Goa and hold meetings with the State Government and other stakeholders on 23rd -24th January 2020.
    • Chairman, will head the Commission. N.K. Singh and include all its Members and senior officials. The Commission had a meeting with the Principal Accountant General of Goa, who made a detailed presentation to the Commission on the State’s finances.
    • Related Keys:
      • Finance Commission Formed :  22 November 1951 under Article 280 of the Indian Constitution
      • Finance Commission Headquarters : New Delhi

 

 

INTERNATIONAL  NEWS

  • The World Gold Council (WGC) recently released its report, “World Gold Outlook 2020”. The report says that gold has performed the best since 2010 in 2019. In 2019, the gold trade in USD has increased by 4% as compared to 2010.
    • According to the WGC, RBI (Reserve Bank of India) currently holds 625.2 tonnes of gold. This is 6.6% of the country’s foreign exchange. With this, India ranks sixth in the world among other central banks.
    • Related Keys:
      • The WGC is a market development organization.
      • The headquarters of WGC is located in London.
      • The WGC office in India is located in Mumbai.

 

 

BANKING AND FINANCE

  • Global payments company Mastercard planned to invest nearly $1 billion in India over the next five years. The proposed investment will be made over five years in our India operations includes an R&D facility at Pune and another center at Vadodara.
    • The facilities catered to the company’s global operations, of which Vadodara provided the backend multiple payment support.
    • Related Keys:
      • Mastercard Founded : 1979; 41 years ago (as Mastercard)
      • Headquarters : Mastercard International Global Headquarters, Purchase, New York U.S.

 

 

WORDS OF THE DAY

  • Upholding : confirm or support
    • Synonyms : advocate , bolster , raise
    • Antonyms : deny , protest , abandon

 

  • Indiscriminately: in a random manner; unsystematically
    • Synonyms : aimlessly , frantically , madly
    • Antonyms : carefully , reasonably , purposely