Today TNPSC Current Affairs January 19 2019

TNPSC Current Affairs: January 2019 – Featured Image

We Shine Daily News

ஜனவரி 19

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • மத்தியப் பிரதேச மாநில அரசானது, 50,000 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதற்காக “ஜெய் கிஷன் ரின் முக்தி யோஜனா” (Jai Kisan Rin Mukti Yojana) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
    • மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் – கமல்நாத்
    • மத்தியப் பிரதேசத்தின் ஆளுநர் – ஆனந்திபென் படேல்.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

  • சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அயல்நாட்டு தாவரங்களை அகற்றுவதற்காக, சென்னை உயர்நீதிமன்றமானது “செருகுரி ராகவேந்திரா பாபு” என்பவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
    • சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி – விஜய கம்லேஷ் தஹில் ரமணி ஆவார்.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

  • பொதுப்பிரிவில் (இந்தியா) பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா (124வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா)-விற்கு குடியரசுத் தலைவர் ஜனவரி 12, 2019ம் நாள் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
    • இதன்மூலம், இம்மசோதா, 103வது அரசியலமைப்பு சட்ட திருத்தமாக மாறியுள்ளது. இதன்படி, இந்தியாவில் முதன் முறையாக 10% இடஒதுக்கீட்டை, குஜராத் மாநில அரசு வழங்க உள்ளது.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

  • “JLL Consultant” என்ற அமைப்பு வெளியிட்டுள்ள, உலகில் மிகவும் மாறும் நகரங்களின் பட்டியலில் (world’s most dynamic city) கர்நாடகாவின் பெங்களுரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
    • ஹைதராபாத் இரண்டாம் இடத்திலும், ஹனாய் நகரம் மூன்றாம் இடத்திலும் உள்ளது. சென்னை நகரமானது 7வது இடம் பிடித்துள்ளது.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • அண்டார்டிகாவின் உயரமான எரிமலையான சிட்லி (Sidley) எரிமலையை ஏறி சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை “சத்யரூப் சித்தாந்தா (Satyarup Siddhanta) என்பவர் பெற்றுள்ளார்.
    • அண்டார்டிகாவின் உயரமான வின்சின் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் மாற்றுத் திறனாளி பெண் “அருணிமா சின்ஹா” என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: January 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • புனே(மகாராஷ்டிரா) நகரில் நடைபெற்ற “கேலோ இந்தியா யூத்” போட்டியில், 81 கிலோ பளுதூக்குதல் பிரிவில் தமிழகத்தின் “தர்ஷினி” என்பவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: January 2019 – Sports News Image

 

விருதுகள்

 

  • 2018 – 2019ம் ஆண்டிற்கான தமிழக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழக விருதுகள்:
    • திருவள்ளுவர் விருது 2019 – எம்.ஜி. அன்வர் பாட்சா
    • பெரியார் விருது 2018 – சி. பொன்னையன்
    • அம்பேத்கர் விருது 2018 – சி. ராமகுரு
    • அண்ணா விருது 2018 – மு. ஐய்க்கண்
    • காமராஜர் விருது 2018 – பழ. நெடுமாறன்
    • பாரதியார் விருது 2018 – பாவரசு.மா. பாரதிகுமாரன்
    • பாரதிதாசன் விருது 2018 – கவிஞர். தியாகு
    • திரு.வி.க. விருது 2018 – கு. கணேசன்
    • கி.ஆ.பெ.விசுவநாதன் விருது 2018 – சூலூர். கலைப்பித்தன்.

 

TNPSC Current Affairs: January 2019 – Tamil Nadu News Image

 

 பொருளாதார நிகழ்வுகள்

 

  • பெண் தொழிலாளர்களின் பொருட்களை விற்பதற்கு மற்றும் சுய உதவிக் குழுக்களின் பொருட்களை விற்பதற்கு, வர்த்தகத் துறை அமைச்சகமானது, “WOMANIYA ON GEM” என்ற வலைதளத்தை தொடங்கியுள்ளது.
    • மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு.

 

TNPSC Current Affairs: January 2019 – Economic News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

National News

  • To document and promote direct public-participation in the Intangible Cultural Heritage (ICH) and diverse cultural traditions of the country, the National Academy of Music, Dance and Drama, Sangeet Natak Akademi (SNA) launched the second phase of the Web Campaign ‘SĀNJHI –MUJH MEIN KALĀKĀR’.

 

  • Union Minister for Commerce and Industry, Suresh Prabhu inaugurated the three-day 10th India Rubber Expo – 2019 at the Bombay Exhibition Centre in Mumbai. It concludes on 19th January, 2019.
    • The India Rubber Expo is Asia’s largest rubber expo. The event offers a unique opportunity for Indian companies to meet and collaborate with overseas companies.

 

  • Defence Minister Smt Nirmala Sitharaman inaugurated the 426.60 metre long Diffo Bridge over Chipu River in Lower Dibang Valley District in Arunachal Pradesh.
    • In addition to enhancing operational capability, the 329-metre bridge will usher economic prosperity for people of Namsai, Lohit, Anjaw and Lower Dibang districts of Arunachal Pradesh.

 

  • A Regional Conference on ‘Deendayal Disabled Rehabilitation Scheme’ was held in Mumbai, Maharashtra.
    • Programme Implementing Agencies including NGOs and state government representatives from Maharashtra, Madhya Pradesh, Gujarat and Goa were present for the conference.

 

  • Information and Broadcasting Secretary Amit Khare and TRAI Chairman RS Sharma inaugurated the 25th International conference and exhibition on terrestrial and satellite broadcasting, BES EXPO 2019 in New Delhi.
    • The theme for this exhibition is Next Gen Broadcasting in the IT World.

 

  • The second World Orange Festival has begun in Nagpur. The festival, while offering its famed oranges to the world, will also showcase and brand the exquisite fruit in order to boost its export.

 

  • Uttar Pradesh became the third state after Jharkhand and Gujarat to approve the 10 per cent reservation for economically backward among upper castes in jobs and educational institutions.
    • The Reservation for the poor among upper castes came into effect on 14th January 2019, when Parliament passed “The Constitution (124 Amendment) Bill 2019”.

 

International News

  • Union Tourism Minister J. Alphons, co-chaired the 7th Meeting of Tourism Ministers of ASEAN-India with Minister of Culture, Sports and Tourism of Viet Nam, Mr. Nguyen Ngoc Thien. The Meeting was held in Ha Long City in Viet Nam.
    • Tourism Ministers welcomed the decision of ASEAN-India Informal summit which was held on 15 November 2018 and launched ASEAN-India Tourism Cooperation Year 2019.

 

Science & Technology

  • Japan launched the Epsilon – 4 rocket carrying 7 satellites developed by private sector companies and Universities from the Uchinoura Space Center in Kagoshima.
    • The cost of launch which is roughly USD 50 million was borne by Japan Aerospace Exploration Agency (JAXA) to promote and encourage space exploration by private sector in Japan.

 

Economy

  • Pradhan Mantri Rojgar Protsahan Yojana (PMRPY) has crossed the milestone of 1 crore beneficiaries as on January 14, 2019, according to a release by Ministry of Labour and Employment.
    • PMRPY is the flagship scheme of the Government for employment generation. PMRPY was announced on 7th August, 2016 and is being implemented by Ministry of Labour & Employment through the Employees’ Provident Fund Organization (EPFO).

 

Awards

  • Chief Minister of Haryana, Shri Manohar Lal Khattar announced “Shaurya Award” to students in the name of 71 state police force martyrs who laid down their lives while maintaining law and order and protecting society since the formation of state in 1966.

 

  • Indian female wrestler Vinesh Phogat, who hails from Haryana, became the first Indian athlete to receive a nomination in the prestigious Laureus World Comeback of the Year Award.
    • She was nominated due to her comeback after battling a long injury lay-off to win a gold medal at the Gold Coast Commonwealth Games and Jakarta Asian Games.

 

Appointment

  • The Department of Personnel & Training, Government of India has appointed Senior IPS Officer Prabhat Singh as Director General (Investigation) in the National Human Rights Commission.
    • The appointment of Mr. Singh came after the post of the Director General (Investigation) National Human Rights Commission (NHRC) fell vacant with the retirement of Gurbachan Singh (IPS 1984 batch) on 31 December 2018.

 

  • Justice Asif Saeed Khosa who is known for his habit of citing works of literature in his judgements took oath as the 26th Chief Justice of Pakistan in a ceremony held at the President’s House, Islamabad.

 

Sports

  • The highest run-getter in the Ranji Trophy history, Wasim Jaffer, became the first Indian and the first Asian batsman to score two double centuries after turning 40 in first-class cricket.
    • This was achieved in the Ranji Trophy quarter-final for Vidarbha against Uttarakhand in Nagpur.