Today TNPSC Current Affairs January 15 2019

TNPSC Current Affairs: January 2019 – Featured Image

We Shine Daily News

ஜனவரி 15

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • கேரள பிரவாசி பாரதிய திவாஸ் அமைப்பு, நடப்பாண்டின் சிறந்த மனிதருக்கான விருதுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவர் மு.க. ஸ்டாலினை தேர்வு செய்துள்ளது.

 

TNPSC Current Affairs: January 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகமானது, UDAN – 3 திட்டத்தின் கீழ் அந்தமான் தீவுகளில் கடலில் தரையிறங்கும் விமானங்களை இயக்க அனுமதியளித்துள்ளது.
  • இதன் மூலம் கடலில் தரையிறங்கும் விமானங்களை இயக்கும் முதல் இந்திய தீவாக அந்தமான மாறியுள்ளது.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

 • ஆந்திரப்பிரதேசத்தின் போலாவரம் திட்டமானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
  • இந்த திட்டமானது 24 மணி நேரத்தில் 34315.5 மீ³ கான்கீரிட்டை இடைநிறுத்தமில்லாமல் கொட்டி சாதனை படைத்துள்ளது.
  • 21,580 மீ³ கான்கிரீட் கொட்டப்பட்ட அப்துல் வாஹத் பின் சாஹிப் திட்டத்தை முந்தி இந்த திட்டமானது சாதனைப் படைத்துள்ளது.

 

 

 • 2019ம் ஆண்டின் குழந்தைப் பாதுகாப்பிற்கான தேசிய ஆலோசனையின் முதல் பதிப்பு, புது டெல்லியின் இந்தியா வாழ்விட மையத்தில நடத்தப்பட்டது.
  • இது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் நடத்தப்பட்டது.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

 • இந்தியாவின் தேசிய அங்கீகார அமைப்பான NABCB ஆனது, ஆசிய பசிபிக் பிராந்தியங்களில் உள்ள OHSMS சான்றிதழ் அளிக்கும் அமைப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் திட்டத்திற்கு, சமமான ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.
  • சான்றளிப்பு மையங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் – (NABCB – National Accreditation Board for Certification Bodies)
  • தொழில் சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு மேலாண்மை அமைப்பு (OHSMS – Occupational Health and Safety Management Systems).

 

 TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • 2019ம் ஆண்டுக்கான ஆப்பிரிக்கா கப் ஆப் நேஷன்ஸ் போட்டிகளை எகிப்து நடத்த உள்ளது, என்று ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் (CAF) தலைவர் அஹ்மத் அறிவித்துள்ளார்.
  • இதன்மூலம், 5வது முறையாக எகிப்து இப்போட்டியை நடத்தவுள்ளது. மேலும், முதன் முதலாக இதில் 24 அணிகள் பங்கேற்கவுள்ளன.

 

TNPSC Current Affairs: January 2019 – World News Image

 

விருதுகள்

 

 • லிவர்புல்லின் முகமது கலாவிற்கு இரண்டாவது முறையாக 2018ம் ஆண்டிற்கான ஆப்பிரிக்க கூட்டமைப்பு கால்பந்து வீரர் விருது செனகலில் வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும் இவர் 2018 டிசம்பரில், இரண்டாவது முறையாக ஆண்டின் சிறந்த BBC ஆப்பிரிக்கன் கால்பந்து விரர் விருதினையும் பெற்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: January 2019 – Awards News Image

 

நியமனங்கள்

 

 • ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அஜித் மோகன், முகநூல் (Facebook) இந்தியா நிறுவனத்தின் புதிய துணைத் தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் அதிகாரப் பூர்வமாக பதவியேற்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: January 2019 – New Appointment News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

National News

 • Gujarat has become the first state to implement the 10% reservation for economically weaker sections of the general category. This comes a day after President Ram Nath Kovind gave his assent to the bill.

 

 • Puducherry government has imposed a ban on the sale and use of plastic products in the Union Territory from March 1.
  • On March 23 last year, the Maharashtra government had issued a notification, imposing a ban on the manufacture, use, sale and distribution of all plastic materials like plastic bags, spoons, plates, bottles and thermocol items.

 

 • Ministry of Water Resources, River Development and Ganga Rejuvenation, Government of India is organizing the 9th International Micro Irrigation Conference on Modern Agriculture at Aurangabad in Maharashtra from January 16–18, 2019.
  • The event will be a multi-disciplinary dialogue in the form of a conference discussing issues related to micro irrigation for modern agriculture and various related issues like new techniques in micro irrigation for increased crop productivity, micro irrigation in cluster level farming etc.

 

 • Union Minister of Science and Technology, Earth Sciences and Environment and Forests and Climate Change, Dr Harshvardhan launched the special weather services for the benefit of people visiting Prayagraj during Kumbh Mela at a function in New Delhi.

 

 • Kerala chief minister Pinarayi Vijayan launched country’s largest startup ecosystem, integrated startup complex under the Kerala Startup Mission (KSUM), at the Technology Innovation Zone (TIZ), in Kochi, Kerala.

 

International News

 • Macedonia’s parliament passed an amendment to the constitution to rename the country as Republic of North Macedonia, on a mutual agreement with Greece to put an end to a 27-year rivalry.
  • The agreement was reached between Greek Prime Minister Alexis Tsipras and his Macedonian counterpart Zoran Zaev. The language of the country would be referred to as Macedonian and its people known as Macedonians

 

Science & Technology

 • The Chennai Traffic Police inducted a road safety robot into its fold. Named ROADEO, the robot will make the pedestrians, especially children, feel safe while crossing the roads.
  • It will also ease the work of traffic police, as these robots can be integrated with the traffic signals, as well as can be operated manually, through a Bluetooth app.

Economy

 • The National Wildlife Board after receiving recommendations from the state Wildlife Board, approved extraction of natural gas from Trishna Wildlife Sanctuary by state-owned ONGC Tripura Asset.
  • Under the project, 10-12 gas bearing wells had been discovered by ONGC Tripura Asset for extraction of natural gas from Trishna Wildlife Sanctuary in Belonia subdivision of Gomati district, Tripura.

 

Awards

 • The Prime Minister, Shri Narendra Modi, received the first-ever Philip Kotler Presidential award, in New Delhi. This award is given in remebarance of works and contribution done by Philip Kotler, who is a well-known in the field of Marketing.
  • The Award focuses on the triple P’s of the Nation: People, Profit and Planet. It will be offered annually to the leader of a Nation.

 

Appointment

 • T.C.A Anant, former Chief Statistician of India & Secretary, Ministry of Statistics and Programme Implementation, took the Oath of Office and Secrecy as Member, Union Public Service Commission (UPSC). Oath was administered by Shri Arvind Saxena, Chairman, UPSC.

 

Sports

 • Asian Cup gold medallist Shakil Ahmed set a world record in indoor rowing by completing 1,00,000 (one lakh) metres in 10 hours, in above-40 years category, at Salt Lake Stadium in Kolkata.
  • He also has the record of completing 50,000 metres of simulated rowing in four hours and 13 minutes which is already in the Limca Record Book.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

WeShine on YouTube