We Shine Daily News
ஜனவரி 13
தமிழ்
Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here
தமிழக நிகழ்வுகள்
- தமிழக அரசின் “அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்”துவக்க விழாவினை தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபெரும்பதூர் ஒன்றியம் “கிளாய் கிராம ஊராட்சி”விளையாட்டு மைதானத்தில் காணொலிக்காட்சி வாயிலாக துவக்கி வைக்கிறார்.
- தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- செய்திதுளிகள்
- “விளையாடு, வெற்றிபெறு, சிகரம்தொடு” என்ற கருத்துருவுடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- தமிழக இளைஞா ;நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.கே.செங்கோட்டையன் ஆவார்.
- தமிழக தலைமைச் செயலாளர் க.சண்முகம் ஆவர்.
தேசிய நிகழ்வுகள்
- கொல்கத்தா துறைமுகத்துக்கு சியாமா பிரசாத் முகர்ஜி பெயர் சூட்டப்படும் என பிரதமர்மோடி அறிவிப்பு.
- கொல்கத்தா துறைமுகத்தின் 150-ஆவது ஆண்டுவிழா, அங்குள்ள நேதாஜி உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
- 150-ஆவது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
- செய்திதுளிகள் :
- சியாமா பிரசாத் முகர்ஜி ஜனசங்கத்தின் நிறுவனத் தலைவர் ஆவார்.
- சியாமா பிரசாத் முகர்ஜி இந்தியாவின் தொழில் வளர்ச்சியின் தந்தையென அறியப்படுகிறார்.
- சாகர்மாலா திட்டம் என்பது நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களையும் இணைப்பதற்காக தொடங்கப்பட்டது.
சர்வதேச செய்திகள்
- இந்தியா,சீனாவுக்கு எதிராக செயல்படும் என்ஜிஓ–க்களுக்கு தடை : நேபாளஅரசு அறிவிப்பு
- நேபாள எல்லைப் பகுதிகளில் மதராஸா, மடங்கள் பெயரில் கல்வி மையங்களை உருவாக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்களை கட்டுப்படுத்த மசோதா உருவாக்கப்பட்டு வருகிறது.
- நேபாளத்தின் வடக்கு எல்லையாக சீனாவும் தெற்கு எல்லையாக இந்தியாவும் அமைந்துள்ளன.
- செய்திதுளிகள் :
- இந்தியாவும் – நேபாளமும் 1850 கிலோமீட்டர் நீளஎல்லையை பகிர்ந்து கொள்கின்றன.
- இந்தியா–நேபாள அமைதி மற்றும் நட்புறவுக்கான உடன்படிக்கை 1950 இல் மேற்கொள்ளப்பட்டது.
விருதுகள்
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் 2018 – 19 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு.
- விருது விவரம் :
- சிறந்த வீரர் விருது – ஜஸ்ப்ரீத் பும்ரா
- சிறந்த வீராங்கனை விருது – பூனம் யாதவ்
- வாழ்நாள் சாதனையாளர் விருது – ஸ்ரீகாந்த்
- செய்திதுளிகள்
- சிறந்தவீரராக தேர்வு செய்யப்படுபவருக்கு பிசிசிஐ சார்பில் பிரபல கிரிக்கெட் வீரரான பாலிஉம்ரிகர் விருதுகள் வழங்கப்படுகிறது.
- பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி
- பிசிசிஐ செயலாளர் ஜெயா ஷா
- விருது விவரம் :
விளையாட்டு செய்திகள்
- ஏடிபி கோப்பை போட்டியில் செர்பியா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
- ஏடிபி கோப்பை அறிமுக போட்டியில் ஸ்பெயின் அணியை வென்றது செர்பியா அணி
- செர்பியா அணி ஜோகோவிச் தலைமையிலும், ஸ்பெயின் அணி நடால் தலைமையிலும் களமிறங்கின.
- செய்திதுளிகள் :
- ஆடவர் உலக டென்னிஸ் போட்டி எனப்படும் ஏடிபி கோப்பை 24 நாடுகளின் அணிகள் பங்கேற்ற நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றன.
- ஏடிபிகோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.
பாதுகாப்பு செய்திகள்
- இந்திய கடலோரக் காவல் படையில் “அம்ருத் கௌர்”, “அன்னிபெசன்ட்” என்ற பெயர்களில் 2 ரோந்து கப்பல்கள் ஜனவரி 12, 2020 அன்று சேர்க்கப்பட்டன.
- இவ்விரு கப்பல்களும் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டவை.
- விழாவில் பேசிய பாதுகாப்புதுறைச் செயலர் அஜய்குமார் வரும் 2024-ம் ஆண்டுக்குள் கடல்சார் வளம் மூலம்74 லட்சம் கோடி திரட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
- செய்திதுளிகள் :
- தற்போது இந்தியகாவல் படையில் 145 கப்பல்கள் உள்ளன.
- கடற்படையில் 62 கண்காணிப்பு விமானங்கள் உள்ளன.
- உலகப் பொருளாதாரத்தில் கடல்சார் பொருளாதாரம் 5 சதவீதம் ஆக உள்ளது.
திருக்குறள்
குறள் எண் : 76
குறள் பால் :அறத்துப்பால்
குறள் இயல்: இல்லறவியல்
குறள் அதிகாரம் :அன்புடைமை
அறத்திற்கேஅன்புசார் பென்பஅறியார்
மறத்திற்கும் அஃதேதுணை.
விளக்கம் : அறம் செய்வதற்கே அன்பு துணையாக உள்ளது என்று அறியாதவர் கூறுவர். ஆனால், தீமையை ஒழிப்பதற்கும் அதுவே துணையாம்.
ENGLISH CURRENT AFFAIRS
NATIONAL NEWS
- A prototype of the naval version of the light combat aircraft (LCA) successfully completed the test trial. It landed and took off from India’s aircraft carrier INS Vikramaditya on 11 January 2020.
- The test was a significant step towards India developing its own deck-based fighters. This will now pave the way to develop and manufacture the Twin Engine Deck Based Fighter for the Indian Navy.
- Related Keys:
- Indian Navy Founderd: 5th September 1612
- motto of the Indian Navy is- ‘Shano Varuna’
- Centre appointed 2 joint secretaries, 13 deputy secretaries, and 25 under secretary-rank officials to the newly-created department of military affairs.
- The department is to be headed by Chief of Defence Staff (CDS) General Bipin Rawat. The appointments are in line with the government’s vision of ensuring tri-services synergy.
- Related Keys:
- Chief of Defence Staff (CDS) is the professional service chief, head of the Indian Armed Forces and the senior-most uniformed military adviser to the Government of India.
INTERNATIONAL NEWS
- On January 13, 2020, the World Future Energy Summit is to begin at Abu Dhabi. It is to be held for four days.
- The Summit will have 33,500 participants from 170 countries. It will also include 800 special exhibits. Theme: Rethinking Global Consumption, Production and Investment.
- Related Keys:
- World Future Energy Summit is an annual event being conducted at Abu Dhabi since 2011.
- The Climate Innovation Exchange (CLIX )was launched in World Future Energy Summit, 2018.
SPORTS
- The BCCI Annual Awards function, grabbing the prestigious Polly Umrigar award apart from annexing the Dilip Sardesai honour for his exploits in international cricket in the 2018-19 season.
- Polly Umrigar award is presented to the best male International cricketer and it carries a citation, trophy and cheque for Rs. 15 lakh.
- Dilip Sardesai award is conferred on both the highest wicket-taker and highest run-getter in Test cricket. Bumrah took 34 wickets in six matches with three five-wicket hauls.
- Related Keys:
- formed in December 1928
- CEO: Rahul Johri
- Headquarters :Wankhede Stadium
IMPORTANT DAYS
- National Youth Day or Yuva Diwas is observed on 12 January across India. The day is celebrated every year to commemorate the birth anniversary of Swami Vivekananda. It aims to create awareness and to provide knowledge to the youth about the rights in India.
- The main aim of the celebration of the Youth day is to propagate the philosophy and the ideals of Swami Vivekananda for which he lived and worked.
WORDS OF THE DAY
- Crux – the decisive or most important point at issue.
- Similar Words – essence,central idea/point
- Antonym – trivia
- Pre-emptive – serving or intended to pre-empt or forestall something, especially to prevent attack by disabling the enemy.
- Similar Words – preventative,anticipatory
- Antonym – shortsighted,unaware,unplanned