Today TNPSC Current Affairs January 10 2019

TNPSC Current Affairs: January 2019 – Featured Image
Spread the love

We Shine Daily News

ஜனவரி 10

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • மதநல்லிணக்கத்தை உருவாக்குவதற்காகவும், இந்தியாவில் ஒருமைப்பாடு ஏற்படுவதற்காகவும் அனைத்து மொழி கவிஞர்களும் பங்கேற்கும் ‘அகில பாரத கவி சம்மேளம்’ சென்னையில் நடைபெற்றது.
  • முதன் முதலாக சென்னை அகில இந்திய வானொலி அமைப்பு இத்திருவிழாவை நடத்துகிறது.

 

TNPSC Current Affairs: January 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • குழந்தைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை விதிப்பதற்கு வழி செய்யும் வகையில், போக்சோ (POCSO) சட்டதிருத்த மசோதாவானது ஜனவரி 8 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
  • போக்சோ (POCSO) சட்டம் கொண்டுவரப்பட்ட நாள் – 22 மே 2012.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

 • பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10% இட ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் சரத்து 15 மற்றும் 16ல் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • சீனாவுக்கான இந்தியாவின் புதிய தூதுவராக ‘விக்ரம் மிஸ்ரி’ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: January 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • இந்தியாவில் விளையாட்டு மேம்பாட்டிற்காக சீரமைக்கப்பட்ட தேசிய திட்டமான கேலோ இந்தியாவின் ஒரு பகுதியான, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளின் 2வது பதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில், அம்மாநில அரசால் நடத்தப்படுகிறது.

TNPSC Current Affairs: January 2019 – Sports News Image

அறிவியல் & தொழில்நுட்பம்

 

 • நாசாவின் வெளிக் கோள்களைச் சுற்றி ஆய்வு செய்யும் செயற்கை கோளான “TESS (Transiting Exoplanet Survey Satellite)”-ஆனது HD21749 என்னும் நட்சத்திரத்தை சுற்றி வரும் HD21749b என்று பெயரிடப்பட்ட புதிய கோளைக் கண்டறிந்துள்ளது.

 

TNPSC Current Affairs: January 2019 – Science and Technology News Image

 

நியமனங்கள்

 

 • உலக சோலார் கவுன்சிலின் முதல் இந்திய தலைவராக “பிரணவ் ஆர் மேத்தா” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் இந்தியாவின் சோலார் மனிதர் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: January 2019 – New Appointment News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

 • டிஜிட்டல் பண பரிமாற்றத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை காண்பதற்காக ரிசர்வ் வங்கியானது “நந்தன் நீலகேனி” என்பவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
 • குறிப்பு:
  • ரிசர்வ் வங்கி ஏற்படுத்தப்பட்ட நாள் – 1 ஏப்ரல் 1935
  • ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் – சக்தி காந்த தாஸ்.

 

TNPSC Current Affairs: January 2019 – Economic News Image

 

முக்கிய தினங்கள்

 

 • காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய நாளை (9 ஜனவரி 1915) சிறப்பிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ம் நாள் வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக (பிரவாசி பாரதிய திவாஸ்) கொண்டாடப்படுகிறது அதன்படி,
  • 15வது பிரவாசி பாரதிய திவாஸ் (2019), உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் கொண்டாடப்படுகிறது.
  • இதில் சிறப்பு விருந்தினராக மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுங்நாத் என்பவர் கலந்து கொள்ள உள்ளார்.

 

TNPSC Current Affairs: January 2019 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Union Cabinet has approved Scheduled Tribe (ST) status to six communities of Assam.The communities that are proposed to be extended ST status include, Koch Rajbongshi, Tai Ahom, Chutiya, Matak, Moran and the tea tribes.
  • The move came before the centre introduced the Citizenship Amendment Bill, 2019 in Lok Sabha.this amendment bill will give a status to the various tribal people.

 

 • The Jammu and Kashmir administration set up a law commission, with Justice (Retd) M K Hanjura as its founding chairperson, to identity redundant and obsolete laws that can be repealed and suggest measures for quick redress of public grievances.

 

 • To recognize the exceptional women who have been driving positive agenda of social change via social media, the Ministry of Women and Child Development, Government of India, has launched an online campaign, ‘#www: Web- WonderWomen’.
  • The partners of the campaign are: Breakthrough and Twitter India.

 

 • To refine and strengthen the Credibility of Research Publications, The Minister of State (HRD), Dr. Satya Pal Singh announced that the University Grants Commission (UGC) approved list of journals and the proposal to establish a Consortium for Academic and Research Ethics (CARE).
  • The ‘CARE Reference List of Quality Journals’ will be regularly updated and published by the UGC and the Members of the Consortium at their respective websites and will be used for all academic purposes.

 

 • The Chief Minister of Meghalaya, Shri. Conrad K Sangma, inaugurated the project “Development of North East Circuit: Umiam (Lake View) – U Lum Sohpetbneng- Mawdiangdiang – Orchid Lake Resort” under Tourism Ministry’s Swadesh Darshan Scheme.
  • The project was sanctioned by the Ministry of Tourism in July 2016 for Rs. 99.13 Crores.

 

INTERNATIONAL NEWS

 • UN office on Drugs and Crime (UNODC) released a latest Global Report on “Trafficking in Persons”, which reveals that the number of human trafficking victims around the world is on the rise while armed groups and terrorists are trafficking women and children to generate funds and recruit.
  • Trafficking for sexual exploitation is the most prevalent form in European countries, whilst in sub-Saharan Africa and the Middle East, forced labour is the main factor driving the illicit trade.

 

SCINCE & TECHNOLOGY

 • Coimbatore city traffic police launched a mobile application ‘Police-E-Eye’ for the public to report on traffic violations to police and to keep a check on the same.
  • The violations so filed can be photographed which will be sent to the police along with the location, time and date with the help of GPS.

 

ECONOMY

 • The Reserve Bank of India constituted a 5-member high-level committee under Aadhaar architect Nandan Nilekani to suggest measures to strengthen the safety and security of digital payments in the country.
  • The decision aims to encourage digitisation of payments and enhance financial inclusion through digitisation.

 

 • World Bank projected India’ GDP, expected to grow at 3% in the fiscal year 2018-19, and 7.5% in the following two years.
  • The Bank said India will continue to be the fastest growing major economy in the world. In India, the growth has accelerated, driven by an upswing in consumption, and investment growth has firmed as the effects of temporary factors wane, the World Bank said in its latest report.

 

AWARDS

 • Liverpool’s Mohamed Salah was conferred with the 2018 Confederation of African Football Player of the Year award, for the second time, in Senegal.
  • Among other awardees, Houston Dash and South Africa forward Thembi Kgatlana was named Women’s Player of the Year.

 

APPOINTMENT

 • The chairman of National Solar Energy Federation of India (NSEFI), Shri Pranav R Mehta, has taken over as the president of Global Solar Council (GSC) from January 1, 2019.
  • He is dubbed as the Solar Man of India. He has been conferred with the ‘Visionary Disruptor Award’ by Solar Future, which he will be receiving on 15th January, 2019 at the sidelines of World Future Energy Summit in Abu Dhabi.

 

SPORTS

 • Confederation of African Football’s (CAF) Executive Committee announced that Egypt will host African Cup for the fifth time in 2019. South Africa was the other country who made a bid to host the event.

 


Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube