Today TNPSC Current Affairs January 09 2019

TNPSC Current Affairs: January 2019 – Featured Image

We Shine Daily News

ஜனவரி 09

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டது இது விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
    • தற்போது தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம் திருநெல்வேலி ஆகும்.
  • குறிப்பு:
    • 31வது மாவட்டமாக அரியலூரும். 32வது மாவட்டமாக திருப்பூரும் பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: January 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவில் குடி பெயர்ந்துள்ள முஸ்லீம் அல்லாத மதத்தினருக்கு குடியுரிமை அளிப்பதற்காக, இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
    • இந்திய குடியுரிமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு – 1955. இச்சட்டம் ஏற்கனவே எட்டு முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

  • உத்திரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் கும்பமேளா திருவிழா நடைபெறும் இடத்தை எளிதில் அடைவதற்காக வட மத்திய இரயில்வே துறையானது, “இரயில்கும்ப் சேவா” (Rail kumbh Seva Mobile app) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • குறிப்பு:
    • உத்திரப் பிரதேச மாநிலத்தில், அலகாபாத் நகரத்தின் பெயர் “பிரயக்யராஜ்” என மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • ஆசியாவில் உள்ள நாடுகளின் வளர்ச்சிக்காக, அமெரிக்க நாடானது சமீபத்தில் (ARIA Act – Asia Reassurance Initiative Act) “ஆசியா ஆதரவு புதுமுயற்சி சட்டம்” என்ற சட்டத்தை இயற்றியுள்ளது.

 

TNPSC Current Affairs: January 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் தற்போது வரை மொத்தம் 67 கோல்கள் அடித்துள்ளார்.
    • இதன் மூலம் சுனில் சேத்ரி, சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

 

TNPSC Current Affairs: January 2019 – Sports News Image

 

விருதுகள்

 

  • பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற 106வது இந்திய அறிவியல் மாநாட்டில், ஆண்டு கண்காட்சி விருதானது (Exhibitor of the year award) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுதுறை (DRDO) என்ற அமைப்பிற்கு வழங்கப்பட்டது.
    • DRDO – Defence Research and Development.

 

TNPSC Current Affairs: January 2019 – Awards News Image

 

நியமனங்கள்

 

  • சர்வதேச நாணய நிதியத்தின் (IMF – International Monetary Fund) பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • IMF உருவாக்கப்பட்ட ஆண்டு – 27 டிசம்பர் 1945
    • அதன் தலைமையகம் உள்ள இடம் – வாஷிங்டன்.

 

TNPSC Current Affairs: January 2019 – New Appointment News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

  • இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை கணக்கிடும் அமைப்பான, மத்திய புள்ளியியல் அலுவலகம் (CSO – Central Statistical Office) ஆனது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 2018-2019 ஆண்டுகளில் 7.2 சதவீதமாக வளர்ச்சி அடையும் என கணித்துள்ளது.
    • 2017-2018 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி – 6.7% ஆகும்.

 

TNPSC Current Affairs: January 2019 – Economic News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Union Government issued its nod for setting up the Centre for Classical Language at the Thunchath Ezhuthachan Malayalam University in Tirur, Kerala.
    • As per the notification, the state government will enter into an MOU with the Union Ministry of Human Resources Development.

 

  • Tamil Nadu chief minister Edappadi K Palaniswam announced the formation of a new district Kallakurichi by bifurcating Villupuram district which is one of the large districts in the State. With this, the state will now have 33 districts.
    • The decision was taken because the previous coverage of the district Villupuram was huge and it was becoming difficult for the administrators to govern the district.

 

  • In a first, the 2-day long Global Aviation Summit 2019 with the theme “Flying for all” will be organized by the Ministry of Civil Aviation (MoCA) in collaboration with FICCI from January 15-16, 2019 in Mumbai, Maharashtra.
    • The Summit aims to focus on the celebration of ‘Flying for All’ and to provide a platform to the aviation fraternity to showcase the challenges of the sector.

 

  • The fourth edition of the Raisina Dialogue has begun in New Delhi. Norway Prime Minister Ms. Erna Solberg delivered inaugural address in presence of PM Narendra Modi and External Affairs Minister Sushma Swaraj.
    • The theme of the Dialogue this year is “A World Reorder: New Geometries; Fluid Partnerships; Uncertain Outcomes”.

 

  • The HRD ministry has introduced a 70-point grading index to assess the quality of school education offered by states. A state performance grading will be done wherein the states will be marked out of 1,000 scores on 70 parameters.
    • There will be a fair competition to improve each other’s performances.

 

INTERNATIONAL NEWS

  • World Bank President, Jim Yong Kim has made the surprise announcement that he is stepping down after six years in the post. His resignation will take effect from 1 February.
    • Kristalina Georgieva, the World Bank’s chief executive officer, will assume the role of interim president.

 

SCINCE & TECHNOLOGY

  • NASA’s transiting exoplanet survey satellite (TESS) has discovered a planet named HD21749b orbiting around the star HD 21749, which lies about 53 light years from earth in the faint constellation reticulum. TESS does this work by carving the sky up into overlapping sectors, studying each one for 27 days at a time.
    • It is a “sub Neptune”, around three times bigger than earth and 23 times more massive then earth, which means it’s likely gaseous rather than rocky.

 

ECONOMY

  • Central Statistics Office (CSO) stated that the Indian economy is expected to grow at 2 per cent in 2018-19, a tad higher from 6.7 per cent in the previous fiscal, mainly due to improvement in the performance of agriculture and manufacturing sectors
    • The increase is being expected with the improvement in performance of agriculture and manufacturing sectors.

 

APPOINTMENT

  • Mysore-born Gita Gopinath joined International Monetary Fund (IMF) as its 11th chief economist, thus becoming the first woman to occupy the top IMF post.
    • She succeeded Maurice (Maury) Obstfeld who retired on December 31, 2018.

 

  • The Supreme Court, as per orders penned by Chief Justice of India Ranjan Gogoi, reinstated CBI Director Alok Kumar Verma with out giving him any major policy decision making powers.
    • This was done against the October 23 2018 decision which had earlier divested him of his powers completely as per the corruption charges brought against him.

 

SPORTS

  • Maharashtra is going to host the second edition of the Khelo India Youth Games which includes completions in 18 different disciplines at Balewadi Sports Complex in Pune. The event will conclude on 20th January 2019.
    • Khelo India Youth Games (KIYG) is a part Khelo India which is the revamped national programme for development of sports in India.