Get More Info
We Shine Daily News
ஜனவரி 04
தமிழ்
Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here
தமிழக நிகழ்வுகள்
- சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள குடிசைகளை மேம்படுத்த ‘வாழ்விட மேம்பாட்டு திட்டம்’ என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டமானது உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
இந்திய நிகழ்வுகள்
- ஹைதராபாத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பிற்காக, ‘Women on Wheels’ என்னும் போலீஸ் பிரிவை அம்மாநில அரசு, தொடங்கியுள்ளது.
- 2020ம் ஆண்டு முதல், புதிய பொறியியல் கல்லூரிகளை அமைப்பதை தடுக்க, B.V.R. மோகன் ரெட்டி (IIT – ஹைதராபாத்-ன் தலைவர்) என்பவரின் தலைமையில், குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
- ஹாங்காங்கில் நடைபெற்ற உலக நினைவாற்றல் போட்டியில், சிங்கப்பூரைச் சேர்ந்த, துருவ் மனோஜ் (இந்திய வம்சாவளி) இரு தங்கப்பதக்கங்களை வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
அறிவியல் & தொழில்நுட்பம்
- இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கிடையே அறிவியல் திறனை ஊக்குவிப்பதற்காக இஸ்ரோவானது ‘SAMWAD with Student’ (SwS), என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
விருதுகள்
- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும், ஸ்வட்ச் சர்வேக்ஷன் விருதில், மாநில அளவில் திடக்கழிவு மேலாண்மையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
- திடக்கழிவு மேலாண்மையில் முதலிடம் பிடித்த மாநகராட்சி – ஹைதராபாத் என்பது குறிப்பிடத்தக்கது.
நியமனங்கள்
- பெக்சாஸ் (அமெரிக்கா) மாகாணத்தில் உள்ள போர்ட் பென்ட் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்தியாவைச் சேர்ந்த ‘கே.பி.ஜார்ஜ்’ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.
பொருளாதார நிகழ்வுகள்
- சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடனை திருப்பி செலுத்தும் பொழுது எதிர் கொண்டுள்ள பிரச்சனைகளை ஆராய்வதற்காக, யு.கே. சின்ஹா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
English Current Affairs
NATIONAL NEWS
- Prime Minister Narendra Modi added ‘Jai Anusandhan’ to the slogan ‘Jai Jawan, Jai Kisan’ given by the late Prime Minister Lal Bahadur Shastri, hailing the power of research to propel the nation into the top league.
- The slogan ‘Jai Jawan, Jai Kisan’ was later prefixed with ‘Jai Vigyan’ by then Prime Minister Atal Bihari Vajpayee.
- The 27th edition of the New Delhi World Book Fair (NDWBF), which has the UAE’s third largest emirate Sharjah as its 2019 guest of honour, is set to enthrall book lovers from January 5 to 13 at Pragati Maidan in New Delhi.
- Co-organised by the National Book Trust (NBT) and the India Trade Promotion Organisation (ITPO), the Book Fair’s theme is “Readers with special needs”, especially children.
- The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi approved Memorandum of Understanding (MoU) between India and Morocco.
- The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has been apprised of the Memorandum of Understanding (MoU) between India and Morocco on cooperation in the area of Cyber Security.
- The Cabinet has approves Restructuring of National Health Agency as “National Health Authority” for better implementation of Pradhan Mantri – Jan Arogya Yojana.
- Veer Savarkar International Airport in Port Blair has been declared as an authorized Immigration Check post for entry into/exit from India with valid travel documents for all classes of passengers.
- Andaman and Nicobar Police has been appointed as the ‘Civil Authority’ for the purpose of the immigration check post.
INTERNATIONAL NEWS
- US president has signed the ‘Asia Reassurance Initiative Act’. The law aims at countering the encroaching influence and growing threat from China, and to reinvigorate U.S. leadership in Asia.
- The act aims to establish a multifaceted U.S. strategy to increase U.S. security, economic interests, and values in the Indo-Pacific region.
ECONOMY
- The ministry of finance announced that he government has cut import duties on crude and refined palm oil from Southeast Asian countries or ASEAN
- This move was taken under the India-ASEAN Free Trade Agreement and Malaysia under the India-Malaysia Comprehensive Economic Cooperation Agreement (IMCECA).
SCIENCE & TECHNOLOGY
- Scientists have developed a device named WAND which stands for “Wireless artifact-free neuromodulator device” that works like a “Pacemaker for the brain” to monitor the brain’s electrical activity and potentially deliver fine-tuned treatments to patients suffering from diseases like epilepsy and Parkinson’s.
- Scientists at Indian Institute of Technology, Guwahati have developed a simple paper kit that can test freshness of milk and tell how well it has been pasteurized.
- The kit is sided with smart phone app to ensure that milk is consumed before it turns too sour.
APPOINTMENTS
- The Competition Commission of India (CCI) appointed Pramod Kumar Singh as its secretary. The Commission was established in 2003 to replace the Monopolies and Restrictive Trade Practices Commission.
AWARDS
- A 12-year-old Indian-origin student Dhruv Manoj from Singapore has bagged two gold medals at the World Memory Championships held in Hong Kong.
- Dhruv Manoj won in the “names and faces” and “random words” disciplines, beating 56 other contestants in the “kids category”.
SPORTS
- Sports ministry has earmarked 100 crore for funding the athletes under the (TOPS) Target Olympic Podium Scheme ahead of 2020 Olympics in Tokyo.
- The scheme was launched in September 2014 to provide financial assistance to potential Olympic medal winners.