Today TNPSC Current Affairs January 03 2019

TNPSC Current Affairs: January 2018 – Featured Image

We Shine Daily News

ஜனவரி 03

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கழகத்தின் (IIT) சார்பில் “சாஸ்ட்ரா – 2019” என்ற பெயரில் தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் மாநாடு ஜனவரி 3 முதல் ஜனவரி 6 வரை நடைபெற உள்ளது.

 

TNPSC Current Affairs: January 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • இந்தியாவின் முதல் விமானம் தாங்கிய போர் கப்பலான “INS-விராட்”, கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த போர்க்கப்பலை அருங்காட்சியமாக மாற்ற கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: January 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் ஒன்றிணைந்து “JF Thunder – 17” என்னும் ஒற்றை என்ஜின் பன்முக போர் விமானத்தை தயாரிக்கின்றன.

 

TNPSC Current Affairs: January 2018 – World News Image

 

 • இஸ்ரேல் எதிர்பு சார்புகளை யுனெஸ்கோ ஆதரிப்பதால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை, ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO)-ஐ விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

TNPSC Current Affairs: January 2018 – World News Image

விளையாட்டு செய்திகள்

 

 • 17வது ஆசிய கோப்பை கால்பந்து – 2019 போட்டிகள், ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஜனவரி 5 முதல் பிப்ரவரி 1 வரை நடைபெற உள்ளது. இதில் 24 அணிகள் பங்கேற்கின்றன.
  • FIFA தரவரிசையில் இந்தியா 97வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: January 2018 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

 • சமீபத்தில் நாசா அனுப்பிய “ஒசிரிஸ்-ரே” எனப்படும் செயற்கைகோள் பூமியில் இருந்து 11 கோடி கி.மீ. தொலைவில் உள்ள “பென்னு” என்றழைக்கப்படும் குறுங்கோளின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்து சாதனைப் படைத்துள்ளது.

 

TNPSC Current Affairs: January 2018 – Science and Technology News Image

 

விருதுகள்

 

 • “கதக்” என்னும் நடனத்தை உலகளவில் பரப்பியதற்காக அமெரிக்க கதக் நடனக் கலைஞரான “அனிந்த்டே நியோகி அனாம்” (Anindita Neogy Anaam) என்பவருக்கு தேசிய நிருத்ய ஷிரோமணி – 2019 (National Nritya Shiromani Award – 2019) என்னும் விருது வழங்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: January 2018 – Awards News Image

 

நியமனங்கள்

 

 • இரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக V.K. யாதவ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஆக்ஸிஸ் வங்கியின் CEO-வாக அமிதாப் சௌத்ரி (Amitabh Chaudhry) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: January 2018 – New Appointment News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

 • கூகுள், ஆப்பிள், அமேசான், பேஸ்புக் போன்ற பெரிய இணை மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரி செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக “GAFA வரி” எனப் பெயரிடப்பட்ட புதிய வரிவிதிப்பை “பிரான்ஸ்” நாடானது அறிமுகப்படுத்தியுள்ளது.

 

TNPSC Current Affairs: January 2018 – Economic News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • India achieved electrification in 100% households in 25 states at the end of 2018. Now, only about 10.48 lakh households are left to be electrified in 4 states – Assam, Rajasthan, Meghalaya, and Chhattisgarh.
  • The ‘Pradhan Mantri Sahaj Bijli Har Ghar Yojana’ (Saubhagya) in September 2017 to achieve the goal of universal household electrification in the country by 31 March 2019.

 

 • As part of the enhanced outreach programme of Indian Space Research Organisation (ISRO), a new platform named Samwad with Students (SwS) was launched in Bengaluru on January 1, 2019.
  • The new conversation mission will inspire students cutting across schools and colleges.

 

 • The government on January 2, 2019 gave out the 6-croreth free cooking gas (LPG) connection as the scheme to make available cleaner fuel in every household kitchens runs ahead of schedule.
  • The target was later raised to 8 crore connections by 2021 and now envisages giving all households a connection.
  • The PMUY was launched on 1 May 2016, with a target to give 5 crore connections by March 2019.

 

 • Chief Minister of the Congress led government of Madhya Pradesh, Kamal Nath, banned the purchase new vehicles and air conditioners (ACs) by the government departments due to huge debt of the state.
  • Although, hospitals, hostels, Anganwadis, shelter homes have been kept out of the purview of the limitations.

 

 • The Mamata Banerjee led West Bengal government announced two welfare initiatives for farmers as a part of the ‘Krishi Krishak Bandhu’ scheme which will come into effect from New Year’s Day January 1, 2019.
  • Under the first of the two schemes, If a farmer aged between 18 to 60 years dies a natural or unnatural death, the state government will pay his family Rs 2 lakh.

 

INTERNATIONAL NEWS

 • Tropical Storm Usman, which entered the Philippines on Christmas Day, emerged as the deadliest weather disaster for the country this year following Typhoon Mangkhut in September.

 

 • Qatar has withdrawn its membership from Organization of the Petroleum Exporting Countries (OPEC). The country had sent an official notification to the OPEC expressing its wish to pull out and to focus on its liquefied natural gas production in December.

 

ECONOMY

 • The Ministry of Commerce and Industry, Government of India, is mulling to impose anti-dumping duty for 18 months on a Chinese synthetic rubber ‘fluoroelastomers’ used in automobile and other industries in order to minimize the impact of dumped imports.

 

APPOINTMENTS

 • Jair Bolsonaro was sworn in as Brazil’s 42nd president. Mr Bolsonaro, 63, won the presidential election by a wide margin against Fernando Haddad of the left-wing Workers’ Party.

 

 • Private sector lender Axis Bank Managing Director (MD) and Chief Executive Officer (CEO) Shikha Sharma retired from the services of the bank and Amitabh Chaudhry will be the new MD and CEO of the Axis bank from 1st January 2019.

 

AWARDS

 • IIT Roorkee professor Jayanta Kumar Ghosh was facilitated with the National Geospatial Award for Excellence -2017 (Life Time Achievement Award) by the Indian Society for Remote Sensing for his contribution towards the development of geospatial science and applications.
  • The Indian Society for Remote Sensing is an organisation known in the area of space science, remote sensing and geo-spatial technology.

 

SPORTS

 • Shooter Divyansh Singh Panwar from Rajasthan and shooter Nupur Patil from Maharashtra have won 10th RR Lakshya Cup 2018 in senior and junior category respectively. Dronacharya Awardee and former National Coach Sunny Thomas was the chief guest of the event.

 


FaceBook Updates

WeShine on YouTube