Today TNPSC Current Affairs February 29 2020

We Shine Daily News

பிப்ரவரி 29

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதுபிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையத்தை மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்துள்ளார்.
  • புதுபிக்கதக்க எரிசக்தி மின் உற்பத்தியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மத்திய மின் கட்டமைப்பு கழகம் மூலமாக புதுப்பிக்கதக்க எரிசக்தி மேலாண்மை மையங்களை 7 மாநிலங்களிலும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டுக்கான மின் உற்பத்தி இலக்கை அடைவதற்காக நிறுவப்பட்டுள்ளது.

 

தேசிய நிகழ்வுகள்

 

 • கடலோரக் காவல்படை கட்டப்பட்ட வரத்’ என்ற ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்பணித்தார் கப்பல் போக்குவரத்து ரசாயணம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் மன்சுக் மண்டவியா.
  • இது 2015ஆம் ஆண்டு 7 ரோந்து கப்பல்கள் தயாரிக்க எல் & டி (L& T) நிறுவனத்துக்கும் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் இடையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
  • மேலும் “வஜ்ரா” என்று பெயரிடப்பட்ட ரோந்து கப்பலும் கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நிகழ்வுகள்

 

 • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அக்டோபர் – டிசம்பர் காலாண்டில்7% ஆக குறைந்துள்ளது.
  • இது 7 ஆண்டுகளில் இல்லாத குறைந்த பட்ச அளவாகும்.
  • இதனை தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ளது.
  • மேலும் நடப்பு 2019-20 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருக்கும் என (NSO) வெளியிட்ட இரண்டாவது முன் கூட்டிய மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.

 

 

அறிவியல் நிகழ்வுகள்

 

 • அண்டவெளியில் பூமியின் தன்மைகளை ஒத்த இன்னொரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
  • அமெரிக்காவின் கெப்ளர் விண்கலம் பதிவு செய்துள்ள தகவல்களை ஆய்வு செய்து, அவர்கள் கண்டறிந்துள்ள 17 புதிய கோள்களில் அதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த விண்கலம் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம், சூரியனை போல பால் வெளியில் சுற்றி வரும் நட்சத்திரம் மற்றும் கோள்களை கண்டறிய 2009-ஆம் ஆண்டு செலுத்தப்பட்டது.
  • இது 2018 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றது.
  • அந்த கிரகத்திற்கு கேஐசி- 7340288 என அவர்கள் பெயரிட்டுள்ளன.
  • இதன் மூலம் வாழ்வதற்கு தகுதியான சூழல் கொண்ட 15 கிரகங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

விருதுகள்

 

 • ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பு சார்பில் 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய சாம்பியனும், சென்னை வீரருமான சௌரவ் கோஷல்

 

 

திருக்குறள்

 

குறள்: 123

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம் : அடக்க உடைமை

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்

தாற்றின் அடங்கப் பெறின்

விளக்கம்: அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

 • Finance Minister Nirmala Sitharaman, launched the EASE (Enhanced Access and Service Excellence)0 reform agenda. EASE 3.0 agenda aims at providing smart, tech-enabled public sector banking for aspiring India.
  • This launch of EASE 3.0 would change the customer’s experience at the Public Sector Banks (PSBs).
  • Related Keys
   • Finance Ministry Founded: 29 October 1946
   • Finance Ministry Headquarters: New Delhi

 

 

 • On February 28, 2020, the Union Minister of Steel announced at a workshop organized by Confederation of Indian Industries (CII) that GoI is to make Odisha the steel hub of India. This is to be achieved by the Government with the help of Japan.
  • The city of Kalinga Nagar is to be developed as the epicenter of Mission Purvodaya.
  • Related Keys
   • The mission was launched in January 2020.
   • It aims to develop Eastern India as an integrated steel hub.

 

 • The NTPC Ltd has signed an agreement with the Central Pollution Control Board (CPCB). According to an agreement, NTPC Ltd will provide financial support of Rs 80 Crore for installation and commissioning of Continuous Ambient Air Quality Monitoring Stations(CAAQMS).
  • A total of 25 Air Quality Monitoring Stations will be installed across six states and three Union Territories.
  • Related Keys
   • The Air Quality Index will be evaluated for the respective cities with the help of data collected from these air quality monitoring stations.

 

 

 • The Eastern Zonal Council meeting for the states of Odisha, Bihar, West Bengal and Jharkhand is to be chaired by home Minister Amit Shah. The meeting is to discuss cases of rape against women, sexual offences, prevention of cattle smuggling in the India-Bangladesh Border, etc.
  • Under the amendment, the time limit of the completion of investigation of criminal cases were limited to two months.
  • Related Keys
   • Zonal Councils are statutory bodies constituted under States Reorganization Act of 1956. According to the act, India is divided into 5 zones and a council has been set up for every zone.

 

 

APPOINTMENTS

 • Abhishek Singh has been appointed as the next Ambassador of India to the Bolivarian Republic of Venezuela. He is currently serving as Deputy Chief of Mission, Embassy of India in Kabul, Afghanistan.
  • He will succeed Rajiv Kumar Napal, who passed away recently. He is a 2003-batch Indian Foreign Service (IFS) officer.
  • Related Keys
   • Capital of Venezuela: Caracas.
   • Currency of Venezuela: Petro Bolivar Soberano.

 

 

WORDS OF THE DAY

 • Unbidden – without having been commanded or invited.
  • Similar Words – unrequested , unsolicited
  • Antonyms – deliberate , planned.

 

 • Uppity – self-important; arrogant.
  • Similar Words – bossy , bragging .
  • Antonyms – bashful, cowering.

 


Call Us