Today TNPSC Current Affairs February 26 2020

We Shine Daily News

பிப்ரவரி 26

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.
    • இதில் மேகதாது அணை விவகாரம் விவாதிக்கப்படவில்லை
    • தொழில்நுட்ப விவகாரங்கள் தொடர்புடையன மற்றும் நிர்வாகம் தொடர்புடைய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
    • இது 5-வது கூட்டமாகும்
    • மேலும் இது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரான ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் நடைபெற்றது.
    • செய்தி துளிகள் :
      • இக்கூட்டத்தை தொடர்ந்து, மாலையில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவின் 26-வது கூட்டம் குழுவின் தலைவரான நவீன் குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
      • கர்நாடக அரசு காவிரியில் ராமநகரம் மாவட்டத்தில் மேகதாது அணை கட்ட முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • ஒடிசாவில் உள்ள கஹிர்மாதா (Gahirmatha) கடல் சரணாலயத்தில் டால்பின்களின் எண்ணிக்கையை கணக்கிட ஒடிசா மாநில அரசின் வனத்துறை சிலிக்கா ஏரியில் (Chilika Lake)டால்பின்கள் கணக்கெடுப்பை நடத்தியது.
    • இந்த சரணாலயம் ஒடிசாவின் பிதர்கானிகா (Bhitarkanika)) தேசிய பூங்காவின் ஒரு பகுதியாகும்.
    • செய்தி துளிகள் :
      • இதன்படி 2019ல் 259ஆக இருந்த எண்ணிக்கை, 233ஆக 2020இல் குறைந்துள்ளது.
      • சிலிக்கா ஏரி ஒரு ராம்சார் தளமாகும் (சுயஅளயச ளுவைந)
      • டால்பின்கள் இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972இன் அட்டவணை –ஐ இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • இந்தியா – அமெரிக்கா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
    • அதில் அமெரிக்காவிடமிருந்து ரூ.21,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்திய பாதுகாப்புக்கான 24 எம்ஹெச் – 60 “ரோமியோ” ரக ஹெலிகாப்டர்களும், 6 ஏஹெச்-64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களும் அடங்கும்
    • செய்தி துளிகள் :
      • அதனுடன் சுகாதாரம், எரிசக்தி தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

 

 

விருதுகள்

 

  • சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான 2019-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது,
    • சூல்” என்ற நாவலுக்காக தமிழ் எழுத்தாளரான சோ.தருமனுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
    • அன் எரா ஆஃப் டார்க்னஸ்” என்ற நாவலுக்காக சசி தரூருக்கும் வழங்கப்பட்டது.
    • செய்தி துளிகள் :
      • சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு மனோஜ் குருவின் “நிலம் பூத்து மலர்ந்த நாள்” என்ற மலையாள நாவலை தமிழில் மொழி பெயர்த்ததற்காக வழங்கப்பட்டது

 

 

  • மத்திய அமைச்சரான ரமேஷ் போக்ரியால் 2019ஆம் ஆண்டிற்கான விஸ்வகர்மா விருதுகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் 23 குழுக்களுக்கு சத்ரா விஸ்வகர்மா விருதுகளும், 6 நிறுவனங்களுக்கு உத்கிருஷ்ட சந்தன் விஸ்வகர்மா விருதும் வழங்கப்பட்டது.
    • செய்தி துளிகள் :
      • இந்த ஆண்டுக்கான இவ்விருதுகளின் கருப்பொருள்: “ஒரு கிராமத்தின் வருமானத்தை எவ்வாறு மேம்படுத்துவது
      • Theme: “How to enhance the Income of a Village”

 

 

திருக்குறள்

 

குறள்:  120

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: நடுவு நிலைமை

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்

விளக்கம்: பிறர் பொருளையும் தம் பொருள் போலப் பாதுகாத்து வாணிகம் செய்பவர்க்கு வாணிகம் வளரும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Government has successfully installed 10 lakh smart meters across India under the Government of India’s Smart Meter National Programme (SMNP).
    • The announcement was made by the Union Minister of State (IC) for Power, New & Renewable Energy R.K. Singh. The Minister inaugurated commissioning of 100 MW decentralized solar power plants connected to agriculture feeders in Maharashtra.
    • Related Keys:
      • The SMNP scheme is being implemented by Energy Efficiency Services Limited (EESL)
      • EESL is an energy service company of GoI. It functions under the Ministry of Power, India.
      • Chairman: Rajeev Sharma
      • MD: Saurabh Kumar

 

 

  • National Bank for Agriculture and Rural Development (NABARD) sanctioned an amount of 400.64 crore to the Union Territory of Jammu & Kashmir during the current financial year.
    • The aim is to boost the infrastructure in rural areas. The funding is a part of the NABARD’s ‘Rural Infrastructure Development Fund (RIDF)-Trench XXV’ which aims at augmenting rural infrastructure.
    • Related Keys:
      • NABARD Headquarters Mumbai, India
      • NABARD Chairman Chintala Govinda Rajulu

 

 

SCIENCE & TECH UPDATES

  • India will launch its Geo Imaging Satellite (GISAT-1) with its Geosynchronous Satellite Launch Vehicle (GSLV- F10) on March 5.
    • According to the Indian Space Research Organisation (ISRO), its GSLV-F10 rocket carrying the GISAT-1 is expected to lift off at 5.43 p.m. on March 5.
    • The launch is subject to the weather conditions, the space agency added.
    • Related Keys:
      • Design life           7 years
      • Launch mass         2268 kg
      • Power                     2037 W

 

 

SPORTS

  • Indian men’s doubles pair of Achanta Sharath Kamal and Gnanasekaran Sathiyan clinched the silver medal at the International Table Tennis Federation (ITTF) World Tour Hungarian Open under Men’s doubles category.
    • Kamal and Sathiyan defeated top seeds Ho Kwan Kit and Wong Chun Ting of Hong Kong 3-2 in the semi-finals.
    • Related Keys:
      • Hungarian Open Founded on: 2010
      • Held at: Budapest, Hungary

 

 

AWARDS

  • Adline Castelino won the LIVA Miss Diva Universe 2020 title. She was crowned by Vartika Singh, Miss Diva Universe 2019, at an event held on Mumbai.
    • The event was held on 22 February. Castelino was followed by Aavriti Choudhary of Jabalpur. Choudhary was bestowed with the title of Miss Diva Supranational by her predecessor Shefali Sood.
    • Related Keys:
      • Miss Diva Universe Formation 2013
      • Miss Diva Universe Headquarters Mumbai

 

 

WORDS OF THE DAY

  • Counterfeit : made in exact imitation of something valuable with the intention to deceive or defraud.
    • Synonyms : fake, faked, copied, forged
    • Antonyms : genuine, real, true.

 

  • Spectacularly: in an impressive, dramatic, or eye-catching way.
    • Synonyms : amazing, astonishing, astounding, breathtaking.
    • Antonyms : normal, ordinary, regular, unspectacular, usual.