Today TNPSC Current Affairs February 20 2019

TNPSC Current Affairs: February 2019 – Featured Image

We Shine Daily News

பிப்ரவரி 20

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • 2018ம் ஆண்டிற்கான சித்திரை தமிழ்புத்தாண்டு விருதுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது அதில் முக்கியமான சில விருதுகள்
    • தமிழ்தாய் விருது – புவனேஸ்வரம் தமிழ் சங்கம்
    • கபிலர் விருது – மி. காசுமான்
    • இளங்கோவடிகள் விருது – சிலம்பொலி சு.செல்லப்பன்
    • உ.வே.சா விருது – நடன. காசிநாதன்
    • ஜி.யு. போப் விருது – கோ. சந்திர சேகரன்
    • உமறுப் புலவர் விருது – நசீமா பானு
    • சொல்லின் செல்வர் விருது – க. முருகேசன்
    • அம்மா இலக்கிய விருது – உலக நாயகி பழனி.

 

TNPSC Current Affairs: February 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • நான்காவது உலக பாராமெடிக்கல் மற்றும் மருத்துவ கருவிகள் மாநாடு – 2019 (India Pharma – 2019) பெங்களுரில் நடைபெற்றது.
    • இம்மாநாட்டின் மையக்கருத்து:- Enabling Quality Affordable Healthcare and that of India Medical Device – 2019 என்பதாகும்.

TNPSC Current Affairs: February 2019 – National News Image

  • 40வது சர்வதேச பாலைவன திருவிழாவானது இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மாரில் நடைபெற்றது.
    • இந்த திருவிழாவின் மூலம், வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை வெளிப்படுத்தி, உலகம் முழுவதிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும்.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

  • பெண்களின் பாதுகாப்பிற்காகவும் மற்றும் அனைத்து விதமான அவசர உதவிகளுக்காவும் ஒரே “அவசர அழைப்பு எண் – 112” என்ற மொபைல் சேவையை தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் இணைந்து தொடங்கியுள்ளது.
    • இந்த மொபைல் சேவையை முதன் முதலில் வடகிழக்கு மாநிலமான நாகலாந்து தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசம் இந்த மொபைல் சேவையை தொடங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

 உலக நிகழ்வுகள்

 

  • இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையே கம்பெனி செயலாளர் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
    • இரு நாடுகளிலும் உள்ள தொழில் புரியும் கம்பெனி செயலாளர்கள் ஆசியா – பசுபிக் மண்டலத்தில் எளிதாக சென்று வருவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.

 

TNPSC Current Affairs: February 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • விளையாட்டுத் துறையில் சிறப்பாக சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் “லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீரர் – 2019” விருது (Laureus Sports Award) செர்பியாவின் நோவக் ஜோகோவிச் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை “சைமன் பைல்ஸ்” என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – Sports News Image

 

விருதுகள்

 

  • பாகிஸ்தானின் உயரிய விருதான “நிஷான்-இ-பாகிஸ்தானி” என்ற விருதானது, சவூதி அரேபியாவின் இளவரசர் “முகமது பின் சல்மான்” அவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டு அரசால் வழங்கப்பட உள்ளது.
  • குறிப்பு:
    • இந்தியாவிலிருந்து நிஷான்-இ-பாகிஸ்தானி விருது பெற்ற ஒரே நபர், இந்தியாவின் 4வது பிரதமர் மொராஜி தேசாய் (1990ல் வழங்கப்பட்டது) ஆவார்.

 

TNPSC Current Affairs: February 2019 – Awards News Image

 

நியமனங்கள்

 

  • மறைமுக வரி மற்றும் சுங்க வாரிய (CBIC) உறுப்பினராக அசோக் குமார் பாண்டே மற்றும் சந்தீப் மோகன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • இந்த வாரியத்தின் தலைவராக S.ரமேஷ் என்பவர் உள்ளார். மறைமுக வரி மற்றும் சுங்க வாரியமானது (CBIC) ஜனவரி 1, 1964ல் ஏற்படுத்தப்பட்டது.

 

TNPSC Current Affairs: February 2019 – New Appointment News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Prime Minister Narendra Modi flagged off the world’s first Diesel to Electric Converted Locomotive at Diesel Locomotive Works (DLW) campus in Varanasi. The Prime Minister also inaugurated the newly constructed Madan Mohan Malviya Cancer Centre of Banaras Hindu University.
    • The hospital aims to provide affordable cancer care to patients in Uttar Pradesh, Jharkhand, Bihar, Uttarakhand and even neighbouring countries like Nepal.

 

  • India is hosting the 12th edition of “Aero India 2019” Asia’s biggest defence exhibition show at Air Force Station, Yelahanka, Bengaluru, from 20 to 24 February, 2019.
    • Aero India will provide an unique opportunity for exchange of information, ideas and new developments in the aviation industry.

 

  • Union Science & Technology Minister, Harsh Vardhan, inaugurated the 2-day long One Health India Conference 2019 in New Delhi.
    • The purpose of the conference was to launch India‘s new One Health Initiative – an inter sectoral approach to tackling the most urgent health threats in India as well as in low- and middle-income countries across South and South East Asia and Sub-Saharan Africa.

 

  • Nagaland became the first state in the Northeast and second in the country after Himachal Pradesh to launch a pan-India single-number emergency mobile application which will have a special women safety feature for immediate assistance from police and volunteers.
    • Home Minister Rajnath Singh and Minister for Women and Child Development Maneka Gandhi launched a range of citizen safety initiatives in New Delhi.

 

  • Union Tourism Minister, Shri K. J. Alphons, inaugurated the ‘Eco Circuit: Pathanamthitta – Gavi – Vagamon – Thekkady’ project under the Swadesh Darshan scheme of the Ministry of Tourism, at Vagamon, Kerala.
    • The Swadesh Darshan Scheme was launched by the Union Ministry of Tourism in 2014-15. This flagship scheme of the Ministry of Tourism aims at the development of thematic circuits in a planned and prioritized manner across India.

 

INTERNATIONAL NEWS

  • JP Morgan rolled out the first US bank crypto currency. The currency is designed to be decentralized so that no one has control over transactions being sent over the network. It will be used internally by the bank to enable instant transfers of payments between institutional accounts.
    • Crypto currencies are used successfully to move money between the bank and a client which usually runs on a blockchain technology.

 

APPOINTMENT

  • Lieutenant General Depinder Singh Ahuja, awardee of the Ati Vishisht Seva Medal, has taken charge as the new Chief of Staff at the headquarters of the Southern Command in Pune, Maharashtra.

 

AWARDS

  • Tennis world No. 1 Novak Djokovic of Serbia won his fourth Laureus World Sportsman of the Year and American record-holding gymnast Simone Biles bagged the World Sportswoman of the Year Award.

 

  • The Maharashtra government has bestowed the ‘Shiv Chhatrapati Lifetime Achievement Award’ on mallakhamb coach Uday Deshpande for 2017-18
    • Shiv Chhatrapati award for players among several others was presented to Smriti Mandhana, opening batswoman of the Indian Women’s Cricket team.

 

SCIENCE & TECHNOLOGY

  • Bandicoot, a drainage-cleaning robot, has been introduced for the first time in India at the Kumbakonam city corporation as part of efforts to rid of manual scavenging at the cost of Rs 18 lakh in Chennai, Tamil Nadu.
    • It is a semi-automatic robot can enter manholes for cleaning sewage lines with its robotic arm and is equipped with 5 night-vision cameras to relay the scenario underneath.

 

SPORTS

  • A 22-year old men’s indoor world record in 1,500 metres was broken by Samuel Tefera, an Ethiopian teenager. He broke the record at the Birmingham Indoor Grand Prix by finishing the race in 3 minutes, 31.04 seconds.
    • He achieved this by defeating Yomif Kejelcha in final bend by 0.54 seconds and 200m.