Today TNPSC Current Affairs February 18 2020

We Shine Daily News

பிப்ரவரி 18

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • நாடு முழுவதும் 4,499 கி.மீ. தூரத்துக்கு 31 புதிய இரட்டை பாதை திட்டப்பணிகளுக்கான ஆய்வுப் பணி (இடம் கணக்கெடுப்பு) மேற்கொள்ள ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
    • இதில், தமிழகத்தில் சென்னை கடற்கரை-எழும்பூர் (4.3 கி.மீ), காட்பாடி-விழுப்புரம் (160.10 கி.மீ.) உள்பட 4 இரட்டைப்பாதை திட்டங்களுக்கான ஆய்வுப் பணி நடைபெறவுள்ளது. இதற்காக ரூ.4 கோடியே 86 லட்சத்து 76 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்
      • நாடு முழுவதும் தற்போது 3,500 ரயில்கள், 4,600 முன்பதிவில்லாத ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என்று 13,100 ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன.
      • இந்த ரயில்களில் நாள்தோறும் சராசரியாக40 கோடி பேர் பயணம் செய்கின்றனர்.

 

 

  • ராணுவத்தில் ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    • ராணுவத்தில் சேவையாற்றி வரும் பெண்களை 3 மாதங்களுக்குள் நிரந்தரமாக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
    • செய்தி துளிகள்
      • ராணுவத்தில் கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் பெண்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
      • ராணுவத்தில் 1,653 பெண் அதிகாரிகள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

பொருளாதார நிகழ்வுகள்

 

  • நாட்டில் கிராம பொருளாதாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வேளாண் துறைக்கு ரூ.25 லட்சம் கோடி செலவிடப்படும் என்ற அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
    • தாத்ரா-நாகர்ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தின் டாமன் நகருக்கு ஒரு நாள் பயணமாக பிப்ரவரி 18 அன்று வருகை தந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு புதிதாக கட்டப்பட்ட 7 சுகாதார மையங்களை திறந்து வைத்தார். மேலும் பல வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்த அவர், 15 சுகாதார மையங்களுக்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

 

 

  • பொருளாதார வளர்ச்சிக்கான சீர்திருத்தங்களை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
    • தொழிற்சாலைகளில் காணப்பட்ட அதிக கடன் ஆகியவையே நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு முக்கியக் காரணங்கள்.
    • 2020-21 ஆம் நிதியாண்டிலிருந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீரடையத் தொடங்கும். 2020-21 ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என்று ஆர்பிஐ கணித்துள்ளது என்றார் சக்திகாந்த தாஸ்.
    • செய்தி துளிகள்:
      • 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டது.
      • அதைக் கருத்தில்கொண்டு, வங்கிகள் கடனளிப்பதற்கான வட்டியை தொடர்ந்து 5 முறை ஆர்பிஐ குறைத்தது

 

 

  • 2020-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டாஸ் சர்வீஸ்4 சதவீதமாக குறைத்துள்ளது.
    • கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த நிலையில் நடப்பு காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் சரிவிலிருந்து மீளத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • நடப்பு 2020-இல் ஜி-20 நாடுகளின் பொருளாதாரம் ஒட்டுமொத்த அளவில்4 சதவீத வளர்ச்சி காணும் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது. இது, 2021-இல் 2.8 சதவீதமாக அதிகரிக்கும்.
    • செய்தி துளிகள்
      • 2019-20 நிதியாண்டில் தொழில் துறையின் வளர்ச்சி5% ஆக இருந்துள்ளது.
      • ஏப்ரல் 2019ல்2 சதவீதமாக இருந்த பணவீக்கம், டிசம்பர் 2019ல் 2.6 சதவீதமாக குறைந்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

 

  • ஆஸ்திரேலியாவில் வரும் 21-ஆம் தேதி தொடங்க உள்ள 7-ஆவது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதன் சிறப்பு அம்சமாக மார்ச் 8-ஆம் தேதி உலக மகளிர் தினத்தில் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
    • நடப்பு சாம்பியனாக உள்ள ஆஸி. அணி முதல் ஆட்டத்தில் (21-ஆம் தேதி) முதல் பட்டத்தை எதிர்நோக்கி உள்ள இந்தியாவுடன் ஆடுகிறது.
    • செய்தி துளிகள்
      • கடந்த 2018-இல் மகளிர் டி20 உலகக் கோப்பையில் முதல் 8 இடங்களைப் பெற்ற அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றன.
      • மீதமுள்ள இரண்டு இடங்கள் 2019 மகளிர் டி20 தகுதிச் சுற்று போட்டியின் மூலம் தாய்லாந்து, வங்கதேச அணிகள் தகுதி பெற்றன.

 

 

திருக்குறள்

 

குறள்: 112

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: நடுவு நிலைமை

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப்பு உடைத்து

விளக்கம்: நடுவுநிலை உடையவனுடைய செல்வம் மற்றவர் செல்வம் போல் அழிந்து போகாமல், அவனது சந்ததிக்கும் உதவக் கூடியதாகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • ‘Pyaar ka Paudha’ (a plant of love) campaign has been launched by the Bihar government’s Department of Environment and Forest in Patna, to encourage the practice of planting trees in the state. Department of Environment, humbly request to gift one plant of love to your closed ones and provide good care.
    • The aim of this campaign is to promote the practice of planting trees in the state.
    • Related Keys
      • Bihar Governor: Phagu Chauhan
      • Bihar Literacy (2011): 63.82%

 

 

  • On February 17, 2020, the Minister of Road Transport and Highways Nitin Gadkari represented India at the 3rd global Conference on Road Safety. The Conference aimed at achieving Global Goals 2030. It was held in Stockholm, Sweden.
    • The conference was held in collaboration with WHO and World Bank which aims at renewing the commitment of the world community towards road safety.
    • Related Keys
      • Ministry of road transport and highways Founded: July 1942
      • Ministry of road transport and highways Headquarters: New Delhi

 

 

  • PM Narendra Modi flags off the third private train operated by Indian Railway Catering and Tourism Corporation between parliamentary constituency Varanasi and Madhya Pradesh’s Indore on Sunday.
    • The new train Kashi Mahakal Express will connect three places which are — Jyotirlinga-Omkareshwar , Mahakaleshwar along with Kashi Vishwanath
    • Related Keys
      • Madhya Pradesh Capital: Bhopal
      • Madhya Pradesh Literacy (2011): 70.6%

 

 

  • Singapore-based infrastructure investment platform Cube Highways has won the bid to acquire India’s longest road tunnel – the 2-km Chenani-Nashri project in Jammu & Kashmir – for Rs 3,929 crore.
    • The IL&FS board has declared Cube as the highest bidder (H1), and invited lenders to vote for the sale through the e-voting process.
    • Related Keys
      • Cube Highways, a platform floated by I Squared Capital and backed by International Finance Corp and ADIA, operates 1,700 km of highways in India.

 

 

APPOINTMENTS

  • Mumbai based Indian Airline, owned by Wadia Group- GoAir has appointed Vinay Dube as its new chief executive officer.
    • Vinay Dube had earlier served as the CEO of Jet Airways and also associated with Delta Airlines and American Airlines.
    • Related Keys
      • GoAir Founded 2005
      • GoAir Headquarters: Mumbai

 

 

ECONOMY

  • On February 17, 2020, the World Bank and the Government of India signed a loan agreement to support the national programme that aims on strengthening ground water institutions and also arrest the depletion of ground water resources.
    • The project supported by the World Bank called the “National Ground Water Management Improvement Programme” which is to covers around 78 districts.
    • Related Keys
      • World Bank Founded: 1944
      • World Bank Headquarters: Washington, D.C., United States

 

 

WORDS OF THE DAY

  • Nether – lower in position.
    • Similar Words – lower-level , bottom
    • Antonyms – superior

 

  • Niche – a position well suited to the person or a thing who occupies it.
    • Similar Words – slot , alcove
    • Antonyms – closure , solid