Today TNPSC Current Affairs February 17 2019

We Shine Daily News

பிப்ரவரி 17

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • முதல்வர் பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட, வறுமைக்கோட்டிற்க்கு கீழ் வாழும் ஏழை தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்துக்கான அரசாணை பிறப்பித்துள்ளது.
    • அதற்கான பயனாளிகளைத் தேர்வு செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – Tamil Nadu News Image

 

  • ‘ஐயேஜ்’, ‘ஆக்ஸி’ மற்றும் ‘ஏ.டி.என்.ஆர்.சி.ஓ.ஜி’ அமைப்புகளின் சார்பில் ‘ஈவி எண்டாஸ்கோப்பி 2019’ என்ற அகில இந்திய எண்டாஸ்கோப்பி மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது.
    • ஐயேஜ்-ன் தலைவர் ரிஷ்மா திலான்பாய்
    • ஐயேஜ்-ன் செயலாளர் கிருஷ்ண குமார்
    • எண்டாஸ்கோப்பி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ கஜராஜ்

 

TNPSC Current Affairs: February 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • புல்வாமா தீவிரவாத தாக்குதலை எதிர்த்து பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்கவரி விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    • மேலும், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்த “வர்த்தகத்திற்க்கு உகந்த நட்புறவு நாடு” (Most Favored Nation) என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
    • காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் (60 கிலோ) உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாக (ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மன் உள்ளிட்ட 50 நாடுகள் இந்தியாவின் நிலைப்பாட்டிற்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான இராணி கோப்பையை விதர்பா அணி வென்றுள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – Sports News Image

 

  • கவுகாத்தியில் நடைபெற்ற 83வது “தேசிய சீனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின்” பெண்கள் ஒற்றையர் பிரிவில் “சாய்னா நேவால்” சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: February 2019 – Sports News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

  • இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுகளை (வங்கிகளில் பணம் கையாள்வது, வங்கிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் மற்றும் கணக்குகளை மறுகட்டமைப்பு செய்தல்) கடைப்பிடிக்காத, மூன்று தேசிய வங்கிகளுக்கு 3.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • பாங்க் ஆப் இந்தியா – 1 கோடி
    • ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் – 1.5 கோடி
    • பஞ்சாப் நேஷனல் வங்கி – 1 கோடி

 

TNPSC Current Affairs: February 2019 – Economic News Image

 

 

English Current Affairs

 

National

 

  • 13th edition of International Oil & Gas Conference & Exhibition ‘PETROTECH-2019’ held in New Delhi
    • The theme of PETROTECH-2019 was “Shaping the New Energy World through Innovation & Collaboration”.

 

  • World Sustainable Development Summit 2019 held at New Delhi
    • The theme of WSDS 2019 was ‘Attaining the 2030 Agenda: delivering on our promise’

 

  • Union Minister for Science & Technology, Earth Sciences, Environment, Forest and Climate Change,  Harsh Vardhan, inaugurated the North Karnataka Agromet Forecasting and Research Centre (NKAFC), India’s first agromet forecast centre, at University of Agricultural Sciences (UAS) in Dharwad, Karnataka.
    • The main objective of the center is to give accurate reports on the weather which would enable the farmers to protect the crops and get a good yield.

 

International

 

  • Security Protection Agreement signed between India and Sweden
    • India and Sweden have been signing MoU on cooperation in the area of defence since 2009 and conducted number of bilateral meetings.
    • The agreement will boost ‘Make in India’ initiative by the Government of India. ‘Make in India’ is a type of Swadeshi movement launched by Government of India on 25th September 2014.

 

  • On 15th February 2019, India has withdrawn ‘Most Favoured Nation’ or MFN to Pakistan just a day after the terror attack in Pulwama, Jammu & Kashmir in which 40 Central Reserve Police Force (CPRF) personal lost their lives.
    • It was in 1996 India granted MFN status to Pakistan.

 

  • World Employment and Social Outlook Trends 2019′ Report Released By ILO.
    • The International Labour Organization released World Employment and Social Outlook Trends 2019 As per the report, unemployment rates will fall to 4.9% in 2019and remains steady in 2020.

 

Business & Economy

 

  • Amazon launched ‘Amazon Pay UPI’ in collaboration with Axis Bank for Indian android users to facilitate secure payments and financial transactions on its platform.

 

Appointments

 

  • Union Minister Arun Jaitley has resumed the charge as Minister of Finance and Minister of Corporate Affairs.
    • In his absence, the charge of both ministries was assigned to Railway Minister Piyush Goyal.

 

  • The United Nations has appointed Indian official Chandramouli Ramanathan to one of the topmost positions in the Department of Management Strategy, Policy and Compliance (DMSPC)

 

  • The President has appointed Sushil Chandra as the new Election Commissioner.
    • The appointment was made under the clause (2) of Article 324 of the constitution.
    • IRS officer Pramod Chandra Mody took over as the new chairman of the Central Board of Direct Taxes (CBDT).

 

Science & Technology

 

  • Inland Waterways Authority of India (IWAI) launched a new portal ‘LADIS’ for real time data on available depth on stretches of National Waterways.