Today TNPSC Current Affairs February 12 2019

We Shine Daily News

பிப்ரவரி 12

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • நாட்டில் ஒட்டுமொத்தமாக சரக்கு மற்றும் சேவை வரி வசூலித்தலில் தமிழ்நாடு 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • ஒட்டு மொத்தமாக ரூபாய் 70.792 கோடிகள் வரி வசூலித்து மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உத்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

 

TNPSC Current Affairs: February 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது விவசாயிகளுக்கு நிதியுதவி அளிப்பதற்காக ‘அன்னதத்தா சுஹிபாவா’ (Annadata Sukhibhava Scheme) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

 • சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய பெண்களிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அந்நோயின் ஆரம்பகால நிலை பற்றிய அறிதலை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்காக “சுவஸ்த் நாரி – சக்தி ஹமாரி” என்ற பிரச்சாரத்தை இந்திய புற்றுநோய் சமூகம் (Indian Cancer Society – ICS) தொடங்கியுள்ளது.
  • இது உலக புற்றுநோய் தினத்தின் (பிப்ரவரி 4) போது தொடங்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

 உலக நிகழ்வுகள்

 

 • தைவானில் தற்போது உள்ள பிரதமர் வில்லியம் லாய் தனது பதவியை ராஜனாமா செய்வதால், புதிய பிரதமராக சூ செங் – சங்கை, அதிபர் சை இங் – வென் நியமித்துள்ளார்.
  • இதற்கு முன் சூ செங் – சங் கடந்த 2006ம் ஆண்டு பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.

 

TNPSC Current Affairs: February 2019 – World News Image

 

 • இந்திய நாட்டின் கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒருவர் 61 நாடுகளுக்கு நுழைவு இசைவு இல்லாமல் பயணம் செய்ய இயலும். இப்பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் கடவுச்சீட்டை பயன்படுத்தி 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். 189 நாடுகளுடன் சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. 158 நாடுகளுடன் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தில் உள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • சர்வதேச குத்துச்சண்டை சங்கம் வெளியிட்டுள்ள உலக குத்துச்சண்டை தரவரிசைப் பட்டியலில், 45 – 48 கி.கி., ‘Light fly’ ’ பிரிவில், 1700 புள்ளிகள் பெற்று இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் முதலிடம் பிடித்துள்ளார்.

 

TNPSC Current Affairs: February 2019 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

 • நாசா, தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தகவலின்படி, 1880 ஆம் ஆண்டு முதல் 4வது வெப்பமான ஆண்டாக, 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2015, 2016, 2017 ஆகியவை இதற்கு முன்பிருந்த 3 வெப்பமான ஆண்டுகளாகும்.
  • 2018ம் ஆண்டில் உலக வெப்பநிலையானது 20ம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையை விட 1.42 டிகிரி பாரன்ஹீட் அதிகமாகும்.

 

TNPSC Current Affairs: February 2019 – Science and Technology News Image

 

விருதுகள்

 

 • கனடாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனட திரைப்படத் தயாரிப்பாளர் தீபா மேத்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: February 2019 – Awards News Image

 

நியமனங்கள்

 

 • மூத்த இந்தியக் காவல் பணி அதிகாரி ஏ.பி. மகேஸ்வரி மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: February 2019 – New Appointment News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

 • The International Labour Organization (ILO) centenary celebrations have been inaugurated by the Union Minister of Labour and Employment, Santosh Kumar Gangwar at V.V. Giri National Labour Institute in Noida, Uttar Pradesh.
  • Shri Gangwar addressed the representatives of Trade Unions, Employer organizations and Workers at the beginning of the celebrations of ILO.

 

 • Union Commerce Minister Suresh Prabhu launched the Hirkani Maharashtrachi scheme to provide a platform for women’s Self Help Groups (SHGs) and the District Business Plan Competition to boost entrepreneurship in Maharashtra.
  • Under the Hirkani Maharashtrachi scheme, women’s SHGs will pitch their business plan at the taluka level.

 

 • The 13th International Oil and Gas Conference – PETROTECH – 2019 got underway at India Expo Mart, Greater Noida. Over 95 Energy Ministers from partner countries are expected to participate in the three day Conference.
  • The theme of the conference is Collaborating For Sustainable and Secure Energy Access for all. India is the third largest consumer of crude oil and petroleum products and the government has taken several measures to provide energy for all.

 

 • Kerala Chief Minister Pinarayi Vijayan inaugurated the Institute of Advanced Virology (IAV) in Thiruvananthapuram. A first of its kind research institute that is linked to the Global Virus Network (GVN), it will operate from the Bio 360 Life Sciences Park at Thonnakkal in the capital city.
  • The institute is affiliated to the Global Virus Network, which has 45 centres of excellence in over 29 countries.

 

 • The government of Assam has announced a new scheme called Arundhati to provide gold at free of cost to the brides. Under the scheme, the government of Assam aims to provide 1 Tola Gold to brides belonging to all such communities of Assam where it is customary to provide gold at the time of the wedding.
  • The scheme is named after Arundhati, wife of great sage Basistha.

 

INTERNATIONAL NEWS

 

 • The Ministry of Environment, Forests and Climate Change signed a letter of Intent establishing the India-Norway Marine Pollution Initiative together with the Norwegian ministry of Foreign Affairs.
  • The India-Norway Marine Pollution Initiative will combat marine pollution, which is one of the fastest growing environmental concerns.

 

SCIENCE & TECHNOLOGY

 

 • The second indigenously developed ‘Solid Fuel Ducted Ramjet (SFDR)’ propulsion-based missile system was successfully flight tested in Odisha by the Defence Research and Development Organisation (DRDO).
  • The success of SFDR propulsion technology is a significant milestone and will pave the way for the development of long-range air-to-air missiles in the country.

 

APPOINTMENT

 

 • Abdel Fattah El Sisi, the President of Egypt, was elected as the African Union’s new chairman during 32nd AU Summit in Addis Ababa, Ethiopia.
  • The Egyptian President said that the objective would be to improve peace and security in Africa in a holistic and sustainable manner.

 

AWARDS

 

 • Aegis Graham Bell Award 2018 announced YES BANK as winner in “Innovation in Data Science” category for their industry-first project “Yes EEE (Engage Enrich Excel)”. 9th edition of Aegis Graham Bell Award 2018 hosted by Government of Goa at Entertainment Society of Goa, Panaji.
  • AGBA has been promoting innovations and entrepreneurship in Information and Communication Technology (ICT) domain.

 

IMPORTANT DAYS

 

 • International Day of Women and Girls in Science-11th February
  • The United Nations (UN) General Assembly declared 11th February as the International Day of Women and Girls in Science, in order to achieve full and equal participation and access to women and girls in science, and to further achieve gender equality and empowerment of women and girls.
  • The theme for the International Day of Women and Girls in Science 2019 was “Investment in Women and Girls in Science for Inclusive Green Growth.

 

BOOKS & AUTHORS

 

 • The book “Law, Justice and Judicial Power – Justice P N Bhagwati’s Approach” written by Mool Chand Sharma was launched by the Chief Justice of India, Shri Justice Ranjan Gogoi. The first copy of the book was received by the President Ram Nath Kovind.
  • The book is a collection of 24 essays celebrating Justice P N Bhagwati’s judicial work and landmark judgments as well as his work towards introducing public interest litigation in India.

FaceBook Updates

WeShine on YouTube