Today TNPSC Current Affairs February 01 2020

We Shine Daily News

பிப்ரவரி 01

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • கன்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் அக்கவுண்ட்ஸ் (சிஜிஏ) இந்திய அரசின் நிதி பற்றாக்குறை குறித்து தரவுகளை வெளியிட்டது.
    • அந்த அறிக்கையின்படி, இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 2019 டிசம்பரில் முழு ஆண்டு இலக்கில்4% ஐ தொட்டது. சிஜிஏ தரவுகளின்படி, நிதி பற்றாக்குறை 9,31,725 கோடி ரூபாய
    • 2018 – 19 வரவுசெலவுத் திட்டத்தின் போது, நிதி பற்றாக்குறை4% ஆக இருந்தது.
    • செய்தி துளிகள்:
      • 2020 மார்ச் இறுதிக்குள் பற்றாக்குறையை 7,03,760 கோடியாகக் குறைக்க நோய் முயற்சிக்கிறது.
      • அண்மையில் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில்3% நிதி பற்றாக்குறை இலக்கை தளர்த்த வேண்டும் என்று தெரிவிக்கிறது.
      • 2020-21ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஆக பற்றாக்குறையை குறைக்க இது அறிவுறுத்துகிறது.

 

 

 

  • உலகின் முன்னோடித் திட்டமான நியூட்ரினோ திட்டம் தேனி மாவட்டத்தில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் பெரும் திட்டத் தலைவர் பிரவீர் அஷ்தனா தெரிவித்தார்.
    • கொடைக்கானல் அப்சர்வேட்டரியிலுள்ள இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தில், நியூட்ரினோ குறித்த கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    • இக்கருத்தரங்கில் அவர் கலந்துகொண்டு, நியூட்ரினோ ஆய்வு குறித்தும், இந்திய அரசு மேற்கொள்ளும் பெரும் அறிவியல் திட்டங்கள் குறித்தும் பேசினார்.
    • செய்தி துளிகள்:
      • மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் தொடங்கப்படவுள்ளது.
      • கருத்தரங்கில், கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி செல்வராஜ், எபனேசர் மற்றும் இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

 

 

சர்வதேச நிகழ்வுகள் 

 

  • சீனாவில் உருவாகி, இந்தியா உள்ளிட்ட 22 நாடுகளுக்கு புதிய வகை கரோனா வைரஸ் பரவியுள்ளதைத் தொடர்ந்து, ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலை அறிவித்துள்ளது.
    • கரோனா வைரஸ் பரவலை சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
    • உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதானோம்
    • செய்தி துளிகள்:
      • கரோனா வகையைச் சேர்ந்த அந்த வைரஸ், சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 650 பேரது உயிர்களை பலி கொண்ட ‘சார்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளர்.
      • காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய் பரவல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கடைசியாக சர்வதேச சுகாதார அவசரநிலையை 2019 ஜீலை மாதம் அறிவித்தது.
      • அதற்கு முன்னர், ஜிகா வைரஸ_க்கு 2016ஆம் ஆண்டில் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா நோய் பரவியதற்காக 2014 இல் சர்வதேச அவசரநிலைகள் அறிவிக்கப்பட்டன.

 

 

 

வர்த்தக நிகழ்வுகள்

 

  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2020-2021 நிதியாண்டில் 6 முதல்5 சதவீதமாக எழுச்சி பெறும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமே இது சாத்தியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • அரசுக் கட்டுமான துறையில் செய்யும் முதலீடுகளால் நடப்பாண்டின் (2019-20 ஆண்டின்) இரண்டாவது அரையாண்டில் நாட்டின் வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டும். அரசுக்குள்ள வலுவான பலத்தின் மூலம் பொருளாதார சீர்திருத்தங்களை துரிதப்படுத்தினால் 2021-இல் நாட்டின் வளர்ச்சி 6 முதல்5 சதவீதமாக அதிகரிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள்:
      • பயிர்க் கடன், நீர்ப்பாசன வசதி, கடன் பெறுவதை எளிமைப் படுத்துதல் போன்ற விவகாரங்களின் மூலம் இந்த நிலையை அடையமுடியும் என்று அறிக்கை கூறுகிறது.
      • உற்பத்தித் துறையில் 2018-19 இல்9 சதவீதமாக இருந்த வளர்ச்சி, ஒரு சதவீதத்துக்கும் கீழாக 0.9 என குறைந்தது.
      • அடிப்படை வசதிகளை மேம்படுத்த 2020-25 இல் ரூ.102 லட்சம் கோடி முதலீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முதலீடுகளால் கட்டுமானத் துறை வளர்ச்சி அடையும்.

 

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் ஜனவரி 31 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்று ஆட்டத்தில் ஹங்கேரியைச் சேர்ந்த டிமியா பாபோஸ் பிரான்ஸ் வீராங்கனை கிறிஸ்டினா இணை பார்போரா (செக் குடியரசு) – ஹிஸியா (தைவான்) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 

 

திருக்குறள்

 

குறள்: 95

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம்: இனியவை கூறல்

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற

விளக்கம்: ஒருவனுக்கு அணியாவது, பெரியோரிடத்தில் வணக்கமும், எல்லோரிடத்தும் இனிய சொல்லும் உடையவனாதலே இவையல்லாமல் உடம்பில் அணியும் வேறு அணிகள் அணிகளாகா.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Bengaluru is the ‘Most Traffic Congested City’ in the world, according to a report released by location technology company TomTom (TOM2).
    • As per the results of the TomTom Traffic Index, a report detailing the traffic situation in 416 cities in 57 countries, Bengaluru takes the top spot this year with drivers in the southern Indian city expecting to spend an average of 71 percent extra travel time stuck in traffic.
    • Related Keys
      • TomTom (TOM2) Founded in 1991
      • TomTom (TOM2) Headquarters: Amsterdam, Netherlands

 

 

 

  • For the first time, in the history of DefExpo, India and Africa are to discuss their defence relations. The India-Africa Defence Conclave is to be held on February 6, 2020. Around 24 Defence Ministers are to participate in the conclave.
    • India’s largest Defence Exhibition is to be held in Lucknow between February 5, 2020 and February 8, 2020.
    • Related Keys
      • This year more than 1000 companies have registered at the Defexpo. Last year, when the Defexpo was held in Chennai, around 702 companies had registered.

 

 

 

ECONOMY

  • Economic Survey 2019-20 has emphasised on entrepreneurship and Wealth Creation at the Grassroots. It has suggested that industrial sector performance is a key to achieve the target of a five trillion dollar economy.
    • The survey has projected economic growth at 6 to 6.5 percent in the next fiscal.
    • Related Keys
      • Economic Survey 2019-20 the industrial sector as per Index of Industrial Production registered a growth of 0.6 per cent in 2019-20 (April-November) as compared to 5.0 per cent during 2018-19
      • (April-November).

 

 

 

BANKING NEWS

  • On January 29 the Reserve Bank of India (RBI) appointed its executive director Janak Raj as member of the Monetary Policy Committee (MPC), the highest interest rate setting body. Raj replaces M.D. Patra, who was recently elevated as deputy governor of the RBI.
    • The decision to appoint Janak Raj was taken at the 581st meeting of the central board.
    • Related Keys
      • Reserve Bank of India Founder: British Raj
      • Reserve Bank of India Governor: Shaktikanta Das

 

 

IMPORTANT DAYS

  • Indian Coast Guard (ICG) celebrated its raising day on February 1. ICG protects India’s maritime interests and enforces maritime law, with jurisdiction over the territorial waters of India, including its contiguous zone and exclusive economic zone.
    • Director General of ICG: Krishnaswamy Natrajan
    • Related Keys
      • Indian Coast Guard Founded: 18 August 1978.
      • Indian Coast Guard Headquarters: New Delhi.

 

 

 

WORDS OF THE DAY

  • Abhorrence – a feeling of revulsion; disgusted loathing.
    • Similar Words – hatred , detestation.
    • Antonyms – admiration , delight.

 

  • Accentuate – make more noticeable or prominent.
    • Similar Words – underscore , accent
    • Antonyms – mask divert attention fromee