Today TNPSC Current Affairs December 30 2019

We Shine Daily News

டிசம்பர் 30

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • மாணவர்களுக்கான “தீக்ஷா” செயலில் 400 எளிய அறிவியல் சோதனைகளை உள்ளடக்கிய வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
    • இதில் சிபிஎஸ் இ முதல் அனைத்து மாநில பாடத்திட்டங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
    • செய்தி துளிகள்
      • தீக்ஷா இணையதளம் மத்திய மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் 2017ஆம் ஆண்டு கல்வி முறையை டிஜிட்டல் மயமாக்க அறிமுகப்படுத்தப்பட்டது.
      • இதன் நோக்கம் “சப்கோ ஷிக்ஷா ஆச்சி சிக்ஷா” என்பதாகும் (Sabko Shiksha our Acchi Shiksha) மாற்றத்தை கற்பித்தல் அதிகாரம் கற்பித்தல் மற்றும் வழிநடத்த கற்றுக்கொள்வது” (teach to transform, educate to empower and learn to lead)

 

 

  • மத்திய உள்துறை அமைச்சர் புதுடெல்லியில் மத்திய ரிசர்வ் போலிஸ் படையின் (CRPF) தலைமையக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்
    • இது ரூ.280 கோடி செலவில் புதிய கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.
    • செய்தி துளிகள்
      • இயக்குநர் ஜெனரல் – ராஜீவ் ராய் பட்நகர்
      • மத்திய உள்துறை அமைச்சர் – அமித்ஷா

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ரஷியாவின் மாஸ்கோ நகரில் மகளிர் பிரிவில் நடைபெற்ற உலக ராபிட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிராண்மாஸ்டர் கோனேரு ஹம்பி வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
    • ஆடவர் பிரிவில் நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சன் மூன்றாவது முறையாக உலக ராபிட் செஸ் சாம்பியன் பட்டம் பெற்றார்.
    • செய்திதுளிகள்
      • 2017-இல் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் இந்த பட்டத்தை வென்றார்
      • உலக ராபிட் செஸ் சாம்பியனான இரண்டாவது இந்தியர் கோனேரு ஹம்பி ஆவார்
      • கோனேரு ஹம்பி 2002ஆம் ஆண்டு கிராண்ட்மாஸ்டர் ஆனார் மற்றும் 2007ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளனர்

 

 

  • மகாராஷ்டிர மாநிலம், நியூபன்வேல் நகரில் நடைபெற்ற ஆர்.ஆர்.லக்ஷயா கோப்பை ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் சீனியர் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கம் வென்றார்.

 

 

விருதுகள்

 

  • இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது”, பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது.
    • இதனை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த வழங்கினார்
    • அவருக்கு தங்க தாமரை பதித்த பதக்கம் மற்றும் ரூ.10லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டன.
    • செய்தி துளிகள்
      • இது 1969 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
      • இந்த விருது தாதாசகேப் பால்கே என்று பிரபலமாக அறியப்பட்ட “இந்திய சினிமாவின் தந்தை” துண்டிராஜ் கோவிந்த் பால்கே நினைவாக நிறுவப்பட்டது.
      • இதனைப் பெற்ற முதல் நபர் தேவிகா ராணி ஆவார். இவர் இந்திய சினிமாவின் முதல் பெண்மணி என்று அறியப்படுகிறார்.

 

 

திருக்குறள்

 

குறள் எண்: 62

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம் : மக்கட்பேறு

குறள்:

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்

விளக்கம் : பிறர் பழித்ததற்கு இடமில்லாத நல்ல பண்புடைய மக்களை ஒருவன் பெறுவானானால், அவனை எழுவகைப் பிறப்புகளிலும் துன்பங்கள் சென்றடையா

               

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Finance Minister Nirmala Sitharaman on Dec 28th launched eBkray, an online platform to increase the transparency in auctioning of assets attached by banks.
    • The platform is equipped with property search features and navigational links to all PSB e-auction sites, provides single-window access to information on properties up for e-auction as well as facility for comparison of similar properties, and also contains photographs and videos of uploaded properties.
    • Related Keys
      • Finance ministry Founded: 29 October 1946.
      • Finance ministry Headquarters: New Delhi

 

 

  • Defence Minister Shri Rajnath Singh launched the mobile app of the forthcoming DefExpo 2020. The app is available on Play Store. The main features of the app are ‘inform, engage and feedback’.
    • It provides detailed information about the day-to-day events; participating exhibitors; Defence Public Sector Undertakings (DPSUs), guest speakers of seminars/webinars; publications i.e., electronic brochures and e-books; maps and directions of the venues and city weather.
    • Related News
      • Defence ministry Founded: 15 August 1947
      • Defence ministry Headquarters: New Delhi

 

 

  • In Madhya Pradesh, the 5-day Mandu festival has been started in Mandu, a world-famous picturesque tourist destination located in Dhar district of the state.
    • The Mandu festival, which will run till January 1, will see the amalgamation of cultural activities as well as adventure sports.
    • Related News
      • Madhya Pradesh Capital: Bhopal
      • Madhya Pradesh Governor: Lalji Tandon

 

 

  • All India Radio (AIR) organized the National Symposium of Poets 2020 on 27 December 2019. This edition of poet symposium was attended by select poets from all corners of country, who gave their presentations and captivated the hearts of people.
    • National symposium is organised continuously every year since 1956.
    • Related News
      • All India Radio Founded: 1930, India
      • All India Radio Headquarters location: New Delhi

 

 

SPORTS

  • Indian Grandmaster Koneru Humpy claimed the 2019 Women’s World Rapid Chess Champion tiltle. The winner of Women’s World Rapid Championship was decided in a playoff that ended with Humpy beating China’s Lei Tingjie in a dramatic final in Moscow, Russia.
    • Related Keys
      • Koneru Humpy is the India’s best-ever women’s chess player.
      • In October 2007, she became the second female player, after Judit Polgár, to exceed the 2600 Elo rating mark, being rated 2606

 

 

WORDS OF THE DAY

  • Taciturn – reserved or uncommunicative in speech
    • Similar Words – untalkative , reticent.
    • Antonyms – talkative , loquacious.

 

  • Taut – stretched or pulled tight.
    • Similar Words – rigid , stressed.
    • Antonyms – slack , relaxed ,loose.