Today TNPSC Current Affairs December 22 2019

We Shine Daily News

டிசம்பர் 22

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது.
    • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • ஜனவரி 1-ம் தேதி 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
    • இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்த மாநகராட்சி, வட்டாச்சியர் அலுவலகங்களில் ஜனவரி மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.
      • தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளர் பழனிச்சாமி
      • இந்திய தேர்தல் ஆணையம் குறித்து அரசியலமைப்பு பிரிவு 324 குறிப்பிடுகிறது.
      • உள்ளாட்சி அரசாங்க அமைப்புகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் என அரசியலமைப்பு பிரிவு 243 மு குறிப்பிடுகிறது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • மகாராஷ்டிரத்தில் ரூ.2 லட்சம் வரை விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார்.
    • விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதற்காக “மகாத்மா ஜோதிராவ் பூலே கடன் தள்ளுபடி திட்டத்தை” மாநில அரசு தொடங்குகிறது.
    • மேலும் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள சுர்ஜாகாட் நகரில் உருக்காலையும் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
    • செய்தி துளிகள் :
      • மகாராஷ்டிரா அரசு விதர்பா நீர்பாசன திட்டத்தின் இலக்கு வருடமாக 2023-ம் ஆண்டை நிர்ணயித்துள்ளது.
      • சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ் பூலே 1873-ம் ஆண்டு சத்ய சோதக் சமாஜம் எனும் அமைப்பினை தோற்றுவித்தார்.
      • ஜோதிராவ் பூலே ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்காக 1848-ம் ஆண்டு பள்ளியை தொடங்கினார்.

 

 

  • இந்தியா – சீனா எல்லைப் பேச்சுவார்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பங்கேற்கிறார்.
    • இந்தியாவும் சீனாவும் 3488 கி.மீ தூர எல்லைப் பகுதியை பகிர்ந்து கொள்கின்றன.
    • அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதியென சீன அரசு உரிமை கொண்டாடி வருகிறது.
    • செய்தி துளிகள் :
      • இந்தியா அதிகபட்சமாக வங்கதேசத்துடன் 4096 கி.மீ தூர எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.
      • குறைந்தபட்சமாக இந்தியா ஆப்கானிஸ்தானுடன் 106 கி.மீ தூர எல்லைப் பகுதியை பகிர்ந்துள்ளது.
      • இந்திய – சீன எல்லை பிரச்சனை தொடர்பாக இதுவரை 21 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு படைப்பிரிவு : அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார் டிரம்ப்.
    • 70 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படைப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
    • அமெரிக்க விமானப் படையின் கீழ் இப்படைப்பிரிவு செயல்படும்.
    • செய்தி துளிகள் :
      • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
      • அமெரிக்க பாதுகாப்பு படையின் புதிய பிரிவாக மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள ஆண்ட்ரு விமான படை தளத்தில் விண்வெளி பாதுகாப்பு படை தொடங்கப்பட்டது.
      • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா கடந்த 1958-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • இந்திய குத்துச்சண்டை லீக் போட்டியின் முதல் சாம்பியன் பட்டத்தை குஜராத் ஜெயின்ட்ஸ் அணி கைப்பற்றியது.
    • பிக் பௌட் என அழைக்கப்படும் இந்திய குத்துச் சண்டை லீக்கின் இறுதிப் போட்டி புது தில்லியில் நடைபெற்றது.
    • இந்திய குத்துச் சண்டை சம்மேளணம் சார்பில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.
    • செய்தி துளிகள் :
      • இந்திய குத்துச்சண்டை சம்மேளணத்தின் தலைவர் அஜய் சிங் ஆவர்.
      • அக்டோபர் மாதம் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மேரி கோம் வெற்றி பெற்றுள்ளார்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • தேசிய கணித தினம் – டிசம்பர் 22
    • காரணம் : கணித மேதை சீனிவாசனின் பிறந்த தினமான டிசம்பர் 22-யை மத்திய அரசு தேசிய கணித தினமாக கடைபிடிக்கிறது.
    • இவர் 1887-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி பிறந்தார்.
    • செய்தி துளிகள் :
      • நடுவண் அரசு 1962-ம் ஆண்டு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு ராமானுஜத்தை கௌரவித்தது.
      • கணித மேதை ராமானுஜம் “பெர்னௌலிஸ் எண்கள்” எனும் தலைப்பில் கட்டுரையை எழுதியுள்ளார்.
      • கணித மேதை ராமானுஜத்திற்கு இங்கிலாந்து பல்கலைகழகம் 1918-ம் ஆண்டு எப்.ஆர்.எஸ் பட்டம் வழங்கி கௌரவித்தது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 54

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்.

விளக்கம் : மனைவியிடத்தில் கற்பு என்னும் மன உறுதி உண்டாகியிருக்கப் பெற்றால், கணவன் அடைய கூடியவற்றுள் அம்மனைவியைவிட மேலான பொருள் வேறு இல்லை.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Railway Minister Piyush Goyal that Union Railways looking at a 50 lakh crore rupees investment over the next 12 years.
    • The joint ventures so that it can modernize the railways, bring down the logistics cost and improve the share of freight in the railway network and make the journey world-class.
    • Related Keys:
      • Indian Railways availed the Proliferation of Linke Hofmann Busch(LHB) coaches, which are technologically superior, have better speed potential, aesthetics, and safety features.

 

 

  • Alphabet and Google chief executive officer (CEO) Sundar Pichai take home a stock package worth $240 million on top of a $2 million annual salary in 2020.
    • He named the CEO of Alphabet this month as the co-founders decided to relinquish their current positions in Alphabet, the parent company of the online search giant. That made India-born Sundar Pichai the CEO of both Google and Alphabet.
    • Related Keys:
      • He joined Google in 2004
      • He helped lead the development of Google Toolbar
      • He focused on developing products and services, powered by the latest advances in Artificial Intelligence (AI)

 

 

APPOINTMENT

  • Justice Gulzar Ahmed appointed as the 27th Chief Justice of Pakistan. He takes over from Chief Justice Asif Saeed Khosa, whose tenure came to an end after serving the country’s top judge from January this year.
    • The new Chief Justice will remain in office till February 21, 2022.
    • Related Keys:
      • Justice Gulzar Ahmed became an advocate of the High Court in 1988
      • Justice Ahmed was elected as honorary secretary of the Sindh High Court Bar Association, Karachi, for the year 1999-2000.

 

 

SPORTS

  • Himachal Pradesh Zeena Khitta West Bengal’s Mehuli Ghosh world no.3 Apurvi Chandela emerged as the new national champion in the women’s 10m Air Rifle event at the ongoing 63rd National Shooting Championship Competitions Rifle/Pistol Mehuli to settle for the silver while Apurvi won the bronze.

 

 

  • Abid Ali became the first Pakistan cricketer to score centuries in his first two Test matches. The feat against Sri Lanka in the ongoing second Test of the two-match Test series at the National Stadium in Karachi. Ali is currently at the crease unbeaten on 147.
    • The opener made 109 in the first Test against Sri Lanka and as a result, become the first-ever batsman in the history of the sport to score a century in his ODI and Test debut.
    • Related Keys:
      • William Ponsford, Doug Walters, Greg Blewett (Australia), Sourav Ganguly, Rohit Sharma (India), Alvin Kallicharran (West Indies), Jimmy Neesham (New Zealand) score centuries in their first two Tests.

 

 

IMPORTANT DAYS

  • National Mathematics Day is observed on 22 December every year to mark the birth anniversary of legendary Indian mathematician, Srinivasa Ramanujan and his contributions in the field of mathematics.
    • The 125th birth anniversary of the great mathematician Srinivasa Iyengar Ramanujan declared as National Mathematics Day.

 

 

WORDS OF THE DAY

  • Longevity : long existence or service.
    • Similar Words : lastingness, endurance, durability
    • Antonym : short-lived, temporary

 

  • Tandem: together, working as one
    • Similar Words : coordinated, together
    • Antonym : separately, individually