Today TNPSC Current Affairs December 20 2019

We Shine Daily News

டிசம்பர் 20

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • திருச்சி மாவட்டம் கொப்பாவளி ஊராட்சியில் அனைத்து பதவிகளிலும் பெண்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • லால்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொப்பாவளி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மற்றும் 6 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு பெண்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • தமிழகத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
    • செய்தி துளிகள் :
      • ஊராக உள்ளாட்சி தேர்தல் பதவிகளில் முதன் முறையாக 100 சதவீதம் பெண்களே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
      • திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சியும், 3 நகராட்சிகளும், 16 ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன.
      • கொப்பாவளி கிராம ஊராட்சித் தலைவராக ப.செல்வராணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 

  • பல்கலைக் கழக துணைவேந்தர்களுக்கான மாநாடு உதகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
    • தலைப்பு : வேந்தரின் இலக்கு 2030 – தொழில்துறை சகாப்தம்0”.
    • சென்னை ஆளுநர் மாளிகை, திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் ஆகியன இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
    • செய்தி துளிகள்
      • இந்தியாவில் 993 பல்கலைக் கழகங்களையும், 39931 கல்லூரிகளையும் கொண்டு, இந்தியா உயர்கல்வி நிறுவனங்களின் மிகப்பெரிய வலைப் பின்னல்களில் ஒன்றாக விளங்குகிறது.
      • அனைத்திந்திய ஆய்வின்படி நம் நாட்டில் வழங்கப்பட்ட முனைவர் பட்டங்களில் 5,844 முனைவர் பட்டங்கள் பெற்று தமிழ்நாடு 2018-19 ல் முதலாவதாக திகழ்கிறது.
      • தமிழகத்தில் ஆளுநரை வேந்தராக கொண்டு 20 பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு கொண்டாட்டத்தின் இரண்டாவது தேசியக் குழு கூட்டம் தில்லியில் நடைபெற்றது.
    • குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்றது.
    • தமிழகம் சார்பில் முதல்வர் பழனிச்சாமி மாநாட்டில் கலந்து கொண்டார்.
    • செய்தி துளிகள் :
      • மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டு கொண்டாட்டத்தின் தேசிய குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக போர்ச்சுக்கல் அதிபர் அன்டோனியோ கோஸ்டா கலந்து கொண்டார்.
      • போர்ச்சுக்கல் அதிபராக சமீபத்தில் இரண்டாவது முறையாக அன்டோனியா கோஸ்டா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

 

 

விருதுகள்

 

  • தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சிறப்பான செயல்பாட்டுக்காக தமிழகத்திற்காக 4 தேசிய விருதுகள் உள்பட 13 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
    • தீன் தயாள் உபாயத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுக்காக தேசிய தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.
    • “ரூர்பன்” திட்டத்தின் கீழ் ஒட்டு மொத்த செயல்பாட்டிற்காக தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்தை பெற்றுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • தீன் தயாள் உபாயத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா 2014-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
      • சியாம பிரசாத் முகர்ஜி ரூர்பன் திட்டம் 2016-ம் ஆண்டு பிரதம மந்திரியால் தொடங்கப்பட்டது.

 

 

  • என் எல் சி முதல் சுரங்கத்துக்கு பாதுகாப்பான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
    • இந்திய சுரங்கப் பாதுகாப்பு இயக்கம் நீண்ட நாள்களுக்கு விபத்தின்றி இயங்கும் சுரங்கங்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது.
    • 2016-ம் ஆண்டுக்கான பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழாவில் என்எல்சி முதல் சுரங்கத்திற்கு விருது வழங்கப்பட்டது.
    • செய்தி துளிகள் :
      • மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் சுரங்க பாதுகாப்பு பொது இயக்கம் செயல்பட்டு வருகிறது.
      • மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் (தனிபொறுப்பு) – சந்தோஷ் கங்வார்.
      • என் எல் சி தலைவர் – ராகேஷ்குமார்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • டிசம்பர் 20 – சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்.
    • நோக்கம் : வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது, வேற்றுமையில் ஒற்றுமை காண்பது, மனித ஒருமைப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகும்.
    • ஐ.நா சபை கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி முதன் முறையாக சர்வதேச மனித ஒருமைப்பாடு தினத்தை கடைபிடித்தது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 52

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்.

விளக்கம் :

இல்வாழ்க்கைக்கேற்ற சிறந்த குணங்கள் மனைவியிடம் இல்லையானால், அவ்வாழ்க்கை எவ்வளவு சிறந்திருந்தாலும் பயன் இல்லை.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Union Minister for Health & Family Welfare Harsh Vardhan inaugurated the new Central Government Health Scheme (CGHS) Wellness Centre at Vikaspuri, New Delhi.
    • CGHS service serves 12.09 lakh primary cardholders and 35.72 lakh beneficiaries.
    • RELATED KEYS
      • CGHS services
        • CGHS services have been planned to be extended to 100 cities.
        • Currently, the scheme is operational across 72 Cities through 329 Allopathic Wellness Centres and 86 AYUSH Centres.

 

 

  • The 11th Regional Quality Conclave (RQC) was held on 20th December 2019 at, Rudrapur, District Udham Singh Nagar, Uttarakhand.
    • The Conclave will be inaugurated by Madan Kaushik, Minister of Urban Development Government of Uttarakhand.
    • RELATED KEYS
      • The RQC is organized by the Quality Council of India (QCI) along with PHDCCI.
      • The theme of the Rudrapur RQC is “Advance Manufacturing with Quality, Innovation & Technology Interventions.”

 

 

BANKING & FINANCE

  • Edelweiss Asset Management Company has issued the first Bharat Bond ETF, the corporate bond exchange-traded fund in the country.
    • The bond issue will close on 20 December 2019.
    • RELATED KEYS
      • Bharat Bond ETF
        • The investors can subscribe to the exchange-traded fund (ETF) with a minimum unit size of Rs.1,000.
        • Through the ETF, Edelweiss Mutual Fund proposed to raise an initial amount of Rs.3,000 crore.

 

 

  • The Asian Development Bank (ADB) and the Government of India signed a $250 million loan to Energy Efficiency Services Limited (EESL).
    • The agreement aims to expand energy efficiency investments in India.
    • RELATED KEYS
      • The agreement is expected to benefit residential, agricultural, and institutional consumers.
      • The Clean Technology Fund (CTF) will provide $46 million in financing. It will be administered by ADB.

 

 

  • The Reserve Bank of India (RBI) has instructed banks to make all online payments done through National Electronic Funds Transfer (NEFT) and Real-time gross settlement (RTGS) free of cost for savings account holders.
    • It will come to effect from 1 January 2020.
    • RELATED KEYS
      • Governor: Shaktikanta Das
      • Bank rate: 5.40%
      • Headquarters: Mumbai
      • Founder: British Raj

 

 

SCIENCE & TECH UPDATES

  • The World Health Organization (WHO) has now approved a biosimilar medicine that is derived from living sources instead of the chemicals.
    • The aim is to make breast cancer treatment affordable to women globally.
    • RELATED KEYS
      • WHO
        • Founded: 7 April 1948
        • Headquarters: Geneva, Switzerland
        • Subsidiary: Pan American Health Organization

 

 

IMPORTANT DAYS

  • International Human Solidarity Day is observed on 20 December.
    • The day celebrates unity in diversity.
    • Aim:       The Day aims to raise public awareness of the importance of solidarity. It encourages debate on the ways to promote solidarity for the achievement of the Sustainable Development Goals (SDG) including poverty eradication.

 

 

WORDS OF THE DAY

  • Intruders – a person who intrudes, especially into a building with criminal intent.
    • Synonym – trespasser, invader
    • Antonym – ally.

    

  • Orientalist – a person who studies the languages and cultures of Asia
    • Synonym – orient scholar
    • Antonym – one who studies about Western culture.