Today TNPSC Current Affairs December 16 2019

We Shine Daily News

டிசம்பர் 16

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • பொதுச் சேவை மையங்களில் தொலைபேசி மூலம் சட்ட உதவி அளிக்க மத்திய அரசு திட்டம்.
    • ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சட்ட ஆலோசனை தேவை அதிகரித்து வந்ததையடுத்து 117 மாவட்டங்களில் தொலைபேசி மூலம் சட்ட உதவி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
    • எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாகவுமு;, பொதுப் பிரிவினருக்கு ரூ.20 கட்டணம் அமலில் உள்ளது.
    • செய்தி துளிகள்:
      • சிஎஸ்சி மின்னாளுமை சேவைகள் இந்திய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தினேஷ் தியாகி.
      • தொலைபேசி சட்ட உதவிகளை பயன்படுத்துவதில் அஸ்ஸாம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
      • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இதனை செயல்படுத்துகிறது.

 

 

  • சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூல் – வாகனங்களுக்கு மேலும் ஒரு மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • நெடுஞ்சாலைத் துறை மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தேசிய மின்னணு சுங்க வரித் திட்டத்தை செயல்படுத்தியது.
    • இதற்காக “பாஸ்டேக்” எனும் மின்னணு முறையிலான பணப் பரிமாற்ற அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • செய்தி துளிகள்:
      • “பாஸ்டேக்” முறையின் முறைகேடுகளை தடுப்பதற்காக மை ஃபாஸ்டேக் மொபைல் ஆப்” எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
      • “1033” எனும் இலவச தொலைபேசி சேவையை சுங்கச் சாவடி மோசடிகளுக்காக மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
      • “வாகன்” எனப்படும் போக்குவரத்து துறையின் இணையமும் மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.
      • இந்தியாவில் தற்போது 531 சுங்கச் சாவடிகள் உள்ளன.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • ஐ.நா. பருவநிலை மாநாடு தோல்வியடைந்தது.
    • பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நோக்கில் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் ஐ.நா. மாநாடு நடைபெற்றது.
    • இந்த மாநாட்டில் சுமார் 200 நாடுகள் பங்கேற்றன.
    • செய்தி துளிகள்:
      • பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் 2015-ம் ஆண்டு இயற்றப்பட்டது.
      • கரியமில வாயுவை கட்டுப்படுத்துவது பாரிஸ் ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகளாகும்.
      • ஐரோப்பிய யூனியன் நாடுகள் 2050-ம் ஆண்டுக்குள் கரிய அமில வாயுவின் அளவை கட்டுப்படுத்த “கரியமில மாசு சமநிலை” ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • வங்கதேச இண்டர்நேஷனல் சேலஞ்ச் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் “லக்ஷய சென்” சாம்பியன் பட்டம் வென்றார்.
    • வங்கதேச தலைநகர் டாக்காவில் போட்டி நடைபெற்றது.
    • செய்தி துளிகள்:
      • சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 6-ஆவது இடத்தில் உள்ளார்.
      • 2019 உலக சாம்பியன்ஷிப் பாட்மின்டன் போட்டியில் பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • விஜய் திவாஸ் – டிசம்பர் 16
    • காரணம் : கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நிகழ்ந்த போரில் இந்தியா வெற்றி பெற்ற தினமாகும்.
    • இந்த வெற்றியின் மூலம் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசம் எனும் தனி நாடாக உருவானது.
    • இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் முப்படைகளின் தளபதிகளுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அஞ்சலி செலுத்துவார்.
    • இந்த போர் வங்கதேச விடுதலைப் போர் என்றழைக்கப்படுகிறது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Ministry of Coal announced that it is to establish a Sustainable Development Cell in the country. The cell will gain significance as the new private entities will form a significant part of the future.
    • The aim of the cell is to promote environmentally sustainable coal mining in India.
    • Related Keys:
      • The Sustainable Development cell (SDC) will plan, advise, mentor, and monitor the mitigation measures that are taken by the coal companies to maximize the utilization of available resources in a sustainable way.

 

 

  • Gujarat police was honoured with the President’s Colours award on 15 December 2019. Gujarat became the seventh state police force in India to be bestowed with the honour of the President’s Colours.
    • It was presented by the Vice President, Shri M. Venkaiah Naidu. He paid homage martyrs of Gujarat Police.
    • President’s Colours is also called
    • Related Keys:
      • The President’s Colour is the highest honour bestowed upon a police force in India.
      • Earlier, it was awarded to states of Madhya Pradesh, Uttar Pradesh, Delhi, Jammu and Kashmir, Tripura and Assam.

 

 

INTERNATIONAL NEWS

  • The shuttle train service between Lahore and Wagah railway station resumed operation on 15 December 2019 after a gap of 22 years.
    • The train would complete three round trips daily as well as will provide the travelling facility to over 1,000 passengers in three trips.
    • Related Keys:
      • Shuttle train refers to a train that runs back and forth between two points, especially if it offers a frequent service over a short route.
      • They commonly operate as a fixed consist, and run non-stop between their termini.

 

 

  • China feeds 22 per cent of the world’s population with 7 percent the world’s arable land,” Qu said at the ongoing World Youth Forum (WYF) held at Egypt’s Red Sea resort city of Sharm El Sheikh, the Xinhua news agency reported.
    • He said that Sound agricultural policy, innovation, and good management are keys to the Chinese success in achieving food security.
    • Related Keys:
      • Capital- Beijing.
      • Currency- Renminbi.

 

 

  • The seventh edition of Exercise Mitra Shakti-VII 2019 concluded on 14 December 2019 at Aundh Military Station, Pune. The exercise was held between the Indian Army and the Sri Lankan Army.
    • The exercise aimed to enhance the operational efficiency and interoperability between the Indian Army and Sri Lanka Army.
    • Related Keys:
      • The exercise will involve tactical level operations in an international Counter Insurgency and Counter Terrorist environment under United Nations mandate.
      • Exercise MITRA SHAKTI-VI will go a long way in further cementing relationship between both the nations and will act as a catalyst in bringing synergy and cooperation at grassroots levels between both the armies.

 

 

IMPORTANT DAYS

  • Vijay Diwas is celebrated on 16 December every year. The day aims to commemorate the victory of India over Pakistan in 1971.
    • The day also a remembrance of the brave soldiers of India and Mukti Joddhas who sacrificed their lives for a noble cause.
    • Related Keys:
      • On 16 December 1971, the chief of the Pakistani forces, General AA Khan Niazi, along with 93 thousand troops, surrendered to the allied forces consisting of the Indian Army and Mukti Bahini.
      • The war culminated with the subsequent secession of East Pakistan into Bangladesh.

 

 

WORDS OF THE DAY

 

  • Nuance : a subtle difference in or shade of meaning
    • Synonym : implication , gradation , distinction
    • Antonym : brightness , light , information

 

  • Revamping : give new and improved form
    • Synonym : refurbish , remodel , restore , make-over
    • Antonym : break , damage , destroy , ruin