Today TNPSC Current Affairs December 13 2019

We Shine Daily News

டிசம்பர் 13

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • ஹைதராபாத் என்கவுண்டர் விவகாரத்தை விசாரிக்க நீதிபதி வி.எஸ்.சிர்புர்க்கர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே இந்த விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளார்.
    • உச்சநீதி மன்றம் விசாரணை ஆணையம் அமைத்துள்ளதால் தெலுங்கான உயர்நீதி மன்றம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை நடத்தி வரும் விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது.
    • செய்தி துளிகள் :
      • விசாரணை ஆணைய உறுப்பினர்கள்
      • வி.எஸ்.சிர்புர்க்கர்
      • ரேகா சொந்துர் பல்டோடா
      • டி.ஆர். கார்த்திகேயேன்
      • விசாரணை தொடங்கும் நாளில் இருந்து 6 மாதங்களில் விசாரணை அறிக்கையை ஆணையம் வழங்க வேண்டும்.
      • தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் H.L.தத்து ஆவர்.

 

 

  • திஷா சட்டத்திற்கு” ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  •   திஷா சட்டத்தின்படி பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.
    • பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தவும் இந்த சட்ட மசோதா வழி செய்கிறது.
    • செய்தி துளிகள் :
      • ஆந்திர மாநில ஆளுநர் – பிஸ்வபூசன் ஹரிச்சந்தன்
      • ஆந்திர மாநில முதல்வர் – ஒய்.எஸ்.ஜெகன்மோகன்
      • 18 வயதுக்கு குறைவான அனைத்துக் குழந்தைகளுக்கும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காக்க 2012-ம் ஆண்டு மத்திய அரசு போக்ஸோ சட்டம் இயற்றியது.

 

 

  • பஞ்சாப் நெற்பயிர் எச்சத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியை சென்னை ஐஐடி மேற்கொள்ள உள்ளது.
    • இதற்காக சுக்பீர் ஆக்ரோ எரிசக்தி உற்பத்தி நிறுவனத்துடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
    • சுக்பீர் நிறுவனம் பஞ்சாப், உத்திரபிரதேச மாநிலங்களில் 100 சதவீதம் நெற்பயிர் எச்சங்களை கொண்டு டேனிஷ் நிறுவன தொழில்நுட்பத்தின் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    • செய்தி துளிகள் :
      • தில்லி போன்ற வட மாநிலங்களில் காற்று மாசுபாடுக்கு முக்கிய காரணமாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் எரிக்கப்படும் நெற்பயிர் எச்சங்களே காரணம்.
      • பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் ஆண்டுக்கு 3.5கோடி டன் வைக்கோல் (நெற்பயிர் எச்சம்) உற்பத்தியாகிறது.
      • அனல் மின் உற்பத்தி முறையில் ஏற்கனவே உள்ள டேனிஸ் தொழில்நுட்ப முறையை மேம்படுத்த உள்ளது சென்னை ஐஐடி நிறுவனம்.

 

 

உலக செய்திகள்

 

  • உலகின் பழமையான ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு
    • இந்தோனேசியாவில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்ட குகை ஓவியம் 43,900 ஆண்டுகளுக்கு முந்தையது என ஆய்வில் தெரிய வந்;துள்ளது.
    •   இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் இதுபோன்று 242 குகை ஓவியங்கள் கண்டறியப்பட்டள்ளன.
    • செய்தி துளிகள் :
      •   இதுவரை குகை ஓவியங்கள் ஐரோப்பாவில்தான் முதல்முறையாக வரையப்பட்டதாக கருதப்பட்டு வருகிறது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • டபிள்யுடிஏ ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பர்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • இணையத்தின் மூலம் நடைபெற்ற தேர்தலில் 82 சதவீதம் பேர் ஆஷ்லி பார்டியை தேர்வு செய்துள்ளனர்.
    • செய்தி துளிகள் :
      • ஆஷ்லி பர்டி டென்னிஸ் உலகின் முதல்நிலை வீராங்கனை ஆவர்.
      •   2019-ம் ஆண்டு பிரஞ்சு ஓபன் உள்பட 4 பட்டங்களை வென்றுள்ளார்.
      • ஆண்டின் சிறந்த புதுமுக வீராங்கனையாக கனடாவின் பியான்கா ஆன்ட்ரீஸ்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 

நூல் வெளியீடு

 

  • இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சுயசரிதை “மைண்ட் மாஸ்டர்” என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
    • தனது செஸ் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை படிப்பினைகள் ஆகியவற்றை தொகுத்து 2 ஆண்டுகள் இந்நூல் எழுதப்பட்டது.
    • செய்தி துளிகள் :
      • ஃபிடே தரவரிசையில் தற்போது ஆனந்த் 15-ஆவது இடத்தில் உள்ளார்.
      • 5 முறை உலக சாம்பியன் பட்டத்தினை ஆனந்த் வென்றுள்ளார்.
      • ஃபிடே உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் ஆனந்த் ஆவர்.
      • இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் ஆவர்.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 46

அதிகாரம் : இல்வாழ்க்கை

குறள் இயல் : இல்லறவியல்

குறள் பால் : அறத்துப்பால்

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்

போஒய்ப் பெறுவ தெவன்?

விளக்கம் : ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால் அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Food regulator FSSAI (Food Safety and Standards Authority of India) and Nasscom Foundation, a trade association of Indian IT and Business Process Outsourcing industry, have signed an Memorandum of Understanding (MoU) to jointly build a technology platform to prevent food wastage and encouraging food donation by developing an app for the purpose.
    • The collaboration is a significant step in the direction of leveraging technology for solutions of social problems.
    • Related Keys
      • FSSAI Headquarters: New Delhi
      • FSSAI Founded: August 2011.

 

 

  • The Citizenship Amendment Bill, 2019 has been passed by the Parliament, with the Rajya Sabha approving it. 125 members supported the legislation while 105 opposed it. The House also negated the amendments moved by Opposition parties while approving the Bill.
    • The bill was passed by the Lok Sabha on 9 December. 311 members had voted in its favour and 80 members opposing it.

 

 

  • The Andhra Pradesh Cabinet approved the enactment of the Andhra Pradesh Criminal Law (Amendment) Act also known as the Disha Act that provides for harsher punishments, including death sentence to those guilty of heinous crimes against women.
    • As announced earlier in the assembly by Chief Minister, in the presence of adequate conclusive evidence in cases of crime against women such as rape, acid attacks among others the judgment must be pronounced within 21 days and trial must be completed in 14 days.
    • Related Keys
      • Andhra Pradesh Governor: Biswabhusan Harichandan
      • Andhra Pradesh Literacy rate: 67.41% (2011)

 

 

  • A three-day National Tribal Dance Festival will be held in Chhattisgarh’s capital Raipur from December 27 to 29.
    • In the event international folk artists from 23 states and six other countries are expected to take part and portray their respective tribal folk culture.
    • Related Keys
      • Chhattisgarh Governor: Anusuiya Uikey
      • Chhattisgarh Chief minister: Bhupesh Baghel

 

 

INTERNATIONAL NEWS

  • The representatives from the United States, Mexico and Canada inked a revamped version of their regional trade pact after months of negotiations. The United States-Mexico-Canada Agreement (USMCA) will now go to the countries’ legislatures for final approval.
    • Related Keys
      • The accord is meant to the North American Free Trade Agreement (NAFTA), a deal in place since 1994.
      • The NAFTA trade bloc is one of the largest trade blocs in the world by gross domestic product.

 

 

WORDS OF THE DAY

  • Lethal – sufficient to cause death.
    • Similar Words – fatal , deadly.
    • Antonyms – harmless , safe.

  • Leverage – the exertion of force by means of a lever.
    • Similar Words – grip , hold.
    • Antonyms – weakness.