Today TNPSC Current Affairs December 12 2018

TNPSC Current Affairs: December 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

டிசம்பர் 12

தமிழ்

Download TamilPDF – Click Here 

Download English PDF – Click Here


தமிழக நிகழ்வுகள்

 

 • “தி ரைஸ்” (The Rise) என்ற தலைப்பு கொண்ட தமிழ் தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் சார்ந்தவர்களின் உச்சி மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • 15வது இந்திய சுகாதார உச்சி மாநாடானது (India Health Summit) இந்திய தொழில்துறை கூட்டமைப்பால் (CII – Confederation of Indian Industry) ஒருங்கிணைக்கப்பட்டு, புதுடெல்லியில் நடத்தப்பட்டது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு : – “இந்திய சுகாதாரம் – மாறி வரும் முன்னுதாரணம்” என்பதாகும்.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

 • “இராணுவ இலக்கிய திருவிழா – 2018 (Military Literature Festival (MLF) – 2018), இந்தியாவில் சண்டிகரில் நடைபெற்றது.
  • இந்திய இராணுவம், பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகள் இணைந்து இத்திருவிழாவை நடத்தியுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • உலகில் மிக மோசமான, போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரங்களில் ஒன்றான ஸ்லம்பர்கில், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, வரும் 2019ம் ஆண்டிற்குள் பொதுப் போக்குவரத்து தொடர்பான அனைத்து கட்டணங்களையும் ரத்து செய்துள்ளது.
  • இதன் மூலம், பொது போக்குவரத்து கட்டணத்தை ரத்து செய்த முதலாவது நாடாக “ஸ்லம்பெர்க்” உருவெடுத்துள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

விருதுகள்

 

 • கிலிங்கா உலக மண் பரிசு – 2018 (Glinka world Soil Prize – 2018) அமெரிக்கா வாழ் இந்தியர் “ரத்தன் லால் (Rattan Lal) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – Awards News Image

 

நியமனங்கள்

 

 • இந்திய ரிசர்வ் வங்கியின், 25வது கவர்னராக, முன்னாள் பொருளாதார விவகார செயலாளர் “சக்தி காந்த தாஸ்” நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதற்கு முன் கவர்னராக இருந்த “உர்ஜித் பட்டேல்” ராஜினாமா செய்துள்ளதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

TNPSC Current Affairs: December 2018 – New Appointment News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

 • பெர்சிய வளைகுடா நாடான ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையை ரூபாயில் செலுத்துவதற்கான ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே கையெழுத்தாகி உள்ளது.
  • இதற்கு முன்னர் இந்தியாவானது, கச்சா எண்ணெய் வழங்கும் நாட்டிற்கு இந்திய, ஐரோப்பிய வங்கி மூலம் “யூரோ”க்களில் பணம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: December 2018 – Economic News Image

 

முக்கிய தினங்கள்

 

 • சர்வதேச மலைகள் தினம் – டிசம்பர் 11 (International Mountain Day)
  • மலைகளின் நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பங்களிப்பில் மலைகளின் இன்றியமையாத தன்மைகளை ஊக்குவிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 11 அன்று சர்வதேச மலைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2018 – சர்வதேச மலைகள் தின மையக்கருத்து : – “Mountains Matter” என்பதாகும்.

 

TNPSC Current Affairs: December 2018 – Important Days News Image

 

புத்தகங்கள்

 

 • 2001 – 2010 வரையிலான இந்தியன் கடற்படையின் வரலாற்றைக் கூறும் “நீலக்கடல் புரட்சி” (Blue waters Ahoy) எனும் நூலை கடற்படைத் தலைமை அதிகாரியான அட்மிரல் சுனில் லம்பா புது டெல்லியில் வெளியிட்டுள்ளார்.
  • இப்புத்தகமானது, துணை அட்மிரலான “அனூப் சிங்” – ஆல் எழுதப்பட்டது.

 

TNPSC Current Affairs: December 2018 – New Books News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • The Tamil Nadu government has launched a 24-hour toll free helpline “181” for women, among others, facing domestic violence and sexual harassment.
  • Women facing domestic violence and sexual harassment at home or workplaces can contact the toll-free helpline 181, to get assistance ranging from police help, legal aid or medical services including ambulance.

 

 • A 2-day Regional Conference on ‘Good Governance – Focus on Aspirational Districts’ concluded at Thiruvananthapuram, Kerala. This conference was aimed at providing a common platform for formulation and implementation of best practices in citizen centric governance.

 

 • Prime Minister Narendra Modi inaugurated the fourth Partners’ Forum in New Delhi. The objective of the conference is to improve knowledge, alignment and accountability to accelerate action on women’s, children’s and adolescents health.
  • The programme has been framed around the objectives of the Global Strategy of Survive – Thrive – Transform.

 

 • Arunachal Pradesh gets its 24th district – Lepa Rada, a day after Shi Yomi became a new district. Lepa Rada is carved out of the Lower Siang district, comprising four administrative circles – Tirbin, Dari, Sago and Basar.

 

 • Finance Minister Arun Jaitley said the Centre has decided to increase its contribution to the NPS for the central government employees to 14 per cent and also made the entire withdrawal amount tax free at the time of retirement.
  • The central government’s contribution to the National Pension System (NPS) will be increased to 14 per cent from the current 10 per cent.

 

INTERNATIONAL NEWS

 • Israel became a full member of the Financial Action Task Force (FATF), an international body set up to combat money laundering, terrorist financing and other threats to the international financial system.
  • The FATF membership will tag Israel as an attractive country for international investment and improve the status of the Israeli financial sector and its ability to operate in the global economy.

 

 • India and China began the 7th round of their ‘Hand-in-Hand’ military drills in the Chinese city of Chengdu as part of the focussed efforts by the two militaries to improve ties after last year’s standoff at Doklam.
  • The aim of the Hand-in-Hand exercises is to build closer relations between the militaries of India and China.

 

APPOINTMENT

 • The government has appointed Shaktikanta Das as the new RBI governor, a day after Urjit Patel resigned as RBI Governor. He is the 25th Governor of the Reserve Bank of India.
  • He is currently a member of the Finance Commission of India, and the government’s representative at the Group of 20 summits.

 

AWARDS

 • Sascha Bajin, coach of the world number five Naomi Osaka, became the first-ever recipient of the Women’s Tennis Association (WTA) Coach of the Year Award.

 

 • Manipur Government honored AIBA World Women Boxing Gold medalist MC Mary Kom with the title “Meethoileima” (par excellent queen) at a function in Imphal, Manipur.

 

ECONOMY

 • Centre and the Asian Development Bank has signed a loan agreement of 31 million dollars in New Delhi to develop Tourism and boost Jobs in Tamil Nadu.
  • Project will support the conservation and restoration of eight heritage monuments, one museum and three temples.

 

SPORTS

 • Khelo India Youth Games-2019 will be held in Pune of Maharashtra in Sports Minister Col Rajyavardhan Rathore announced that 9000 youth will participate in this edition of the game.

 

IMPORTANT DAYS

 • International Mountain Day observed on December 11
  • December 11 is observed as International Mountain Day. It is celebrated by Food and Agriculture Organization (FAO) to spread awareness about the contribution of mountains in the biodiversity as it consists of approximately a quarter of the terrestrial biological diversity.
  • Theme for the 2018 edition of the International Mountain Day is: “#MountainsMatter”.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube