Today TNPSC Current Affairs December 08 2019

We Shine Daily News

டிசம்பர் 08

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • மத்திய பல்கலை கழகங்கள் பட்டியலில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம் புறகணிக்கப்பட்டுள்ளது.
    • மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தில்லியில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைகழகம், திருப்பதியில் உள்ள மத்திய சமஸ்கிருத நிகர்நிலை பல்கலைகழகம் ஆகியவற்றிற்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • மகாத்மா காந்தியின் சீடர்களான டி.எஸ். சௌந்தரம், ஜி.ராமச்சந்திரன் ஆகியோரால் 1956-ம் ஆண்டு திண்டுக்கல்லில் தொடங்கப்பட்டு, 1976-ம் ஆண்டு முதல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைகழகமாக செயல்பட்டு வருகிறது.
      • இந்திய அளவில் 14 கிராமிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
      • இவை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரடி கல்வி நிறுவனங்கள் ஆகும்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • அகில இந்திய காவல்துறை தலைவர்கள் மாநாடு மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்றது.
    • பிரதமர் மோடி தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • புனே-வில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இந்திய காவல் துறை தலைவர்கள் மாநாடு 3 நாட்கள் நடைபெறுகின்றன.
    • செய்தி துளிகள் :
      • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
      • தமிழக காவல்துறை தலைவர் ஜே.கே.திரிபாதி.
      • மாநில காவல்துறை அமைப்பானது மாநில அரசுகளின் உள்துறை அமைச்சகங்களின் கீழ் செயல்படும்.
      • இந்தியாவில் தமிழக காவல்துறை 5-ஆவது பெரிய காவல்துறை ஆகும்.

 

 

  • “உடான்” திட்டத்தின் கீழ் ஒடிஸாவின் 3 விமான நிலையங்கள் இணைத்துக் கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    • ஜெய்போர், ரூர்கேலா மற்றும் உத்கேலா ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
    • 3 விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக உடான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 160 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
    • செய்தி துளிகள் :
      • நாட்டில் உள்ள சிறு நகரங்களை விமான போக்குவரத்து வசதி மூலம் இணைப்பதற்காக கடந்த 2017-ம் ஆண்டு “உடான்” திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
      • உடான் திட்டத்தின் இலக்கு – “சாதாரண மக்களும் விமானத்தில் குறைந்த கட்டணத்தில் பறப்பது”
      • மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் – ஹர்தீப் சிங் பூரி.

 

 

விளையாட்டுச் செய்திகள்

 

  • தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அனுராதா தங்கப்பதக்கம் வென்றார்.
    • 13-ஆவது தெற்காசியப் போட்டிகள் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்று வருகின்றன.
    • ஆடவர் ஈட்டி எறிதலில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதிம் தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
    • செய்தி துளிகள் :
      • தெற்காசிய விளையாட்டுப் போட்டி 2 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகின்றன.
      • முதல் தெற்காசிய விளையாட்டுப் போட்டி 1984-ம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்றது.

 

 

  • ஆடவர் சர்வதேச போட்டியில் பணிபுரியும் முதல் இந்திய பெண் நடுவர் என்ற சிறப்பை பெறுகிறார் ஜி.எஸ்.லட்சுமி
    • ஐக்கிய அரபு அமீரகம் – அமெரிக்கா இடையே நடைபெற உள்ள போட்டியில் நடுவராக செயல்பட உள்ளார்.
    • செய்தி துளிகள் :
      • 2019 மே மாதம் சர்வதேச நடுவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் பெண் நடுவர் ஜி.எஸ். லட்சுமி ஆவார்.
      • 1999 ஆண்டு இந்திய பெண்கள் அணியின் வேகபந்து வீச்சாளராக செயல்பட்டார்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • படைவீரர் கொடி நாள் – டிசம்பர் 7
    • நோக்கம் – தாய் நாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் கெண்டாடப்படுகிறது.
    • 1949-ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

 

திருக்குறள்

 

குறள் எண்          : 41

அதிகாரம்              : இல்வாழ்க்கை

குறள் பால்           : அறத்துப்பால்

குறள் இயல்        : இல்லறவியல்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை

விளக்கம் : இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • The Delhi government launched a booklet on the life and teachings of Dr. BR Ambedkar for students of class 6-8 in government schools. The booklet was launched on Ambedkar’s 63rd death anniversary.
    • It is a three-part booklet. It explores the life and education of Ambedkar, his social reforms initiatives, contribution to women empowerment.
    • Related Keys:
      • Ambedkar’s Full name: Bhimrao Ramji Ambedkar
      • Ambedkar  was Born: 14 April 1891

 

 

  • Tata Consultancy Services (TCS) has announced changes in its health insurance policy in order to provide benefits to employees involved in LGBT employees, a same-sex relationship. TCS became the first Tata Group companies to bring the change.
    • The change in health insurance policy will benefit all bisexual, lesbian, gay, and transgender or LGBT employees in the company.
    • Related Keys:
      • TCS CEO : Rajesh Gopinathan
      • TCS Chairman : Natarajan Chandrasekaran

 

 

INTERNATIONAL NEWS

  • India and the US are planning to sing a defence technology-sharing pact. The two countries will sign a deal at the 2+2 dialogue on 19 December in Washington, the US.
    • The Indian side will be led by defence minister Rajnath Singh and external affairs minister S Jaishankar to the dialogue.
    • Related Keys:
      • US Currency : Dollar
      • US Prime Minister : Donald John Trump

 

 

  • The annual summit between Prime Minister Narendra Modi and his Japanese counterpart Shinzo Abe is to take place between 15-17 December 2019.
    • The announcement was made by the External Affairs Ministry. The summit is expected to take place in Guwahati, Assam.
    • Related Keys:
      • The informal summit with Chinese premier Xi Jinping was held in Mahabalipuram in Tamil Nadu. 

 

 

 AWARDS

  • The Siu-Ka-Pha Award was presented to noted educationist, Botanist and folklore researcher Dr. Padmeswar Gogoi. 
    • It was presented at a programme held at Siu-Ka-Pha Samannay Kshetra in Golaghat. The award recognized his effort and contribution in the field of botany and science.
    • Related Keys:
      • Siu-Ka-Pha Award was instituted by the central committee of different ethnic groups and organizations of Golaghat district, Assam.

 

 

 WORDS OF THE DAY

  • Valour: great courage in the face of danger
    • Synonyms : courage , heroism , courage , fortitude
    • Antonyms : cowardice , fear , meekness

 

  •  Plight : a dangerous, difficult, or otherwise unfortunate situation
    • Synonyms : perplexity , condition , extremity , predicament , trouble
    • Antonyms : advantage , solution , benefit