We Shine Daily News
டிசம்பர் 02
தமிழ்
Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here
தேசிய நிகழ்வுகள்
- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் ஓய்வூதிய வாரம் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- பிரதமரின் முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் முதியோர் நல நிதித்திட்டம் மற்றும் சுய தொழில் செய்வோருக்கான ஒய்வூதிய திட்டம் ஆகியவற்றில் உறுப்பினர்களை சேர்க்கும் இயக்கத்திற்கு நவம்பர் 30 முதல் டிசம்பர் 6 வரை ஒய்வூதிய வாரம் கடைபிடிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
- ஒய்வூதிய வாரத்தின் நோக்கம் – முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் முதியோர் நலத் திட்டத்தில் 1 கோடி பேரை இணையச் செய்வது.
- செய்தி துளிகள்:
- இந்தியாவில் வழங்கப்படும் ஒய்வூதிய திட்டங்கள்:
- பிரதம மந்திரி கரம்யோகி மன்தான் – அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஒய்வூதிய திட்டம்
- பிரதமரின் கிசான் மன்தன் யோஜனா – விவசாயிகளுக்கான ஒய்வூதிய திட்டம்
- அடல் ஒய்வூதிய திட்டம் – அனைத்து இந்திய குடிமக்களுக்கும் வழங்கப்படுகிறது.
- நிகழாண்டில் தமிழகத்தில் 98 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பதாக மாநில சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
- மத்திய அரசு அறிக்கையின் படி நாடு முழுவதும்36 லட்சம் பேருக்கு காச நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
- இந்திய அளவில் உத்திர பிரதேசம் மாநிலத்தில் மட்டும்3 லட்சம் நபர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- செய்தி துளிகள்:
- காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்காக ஐ.நா. 2030-ம் ஆண்டை இலக்கு வருடமாக நிர்ணயித்துள்ளது.
- இந்திய அரசு காச நோயை முற்றிலும் ஒழிக்க 2025-ம் ஆண்டை இலக்கு வருடமாக நிர்ணயித்துள்ளது.
- காச நோய் தினம் – மார்ச் 24
நியமனங்கள்
- இந்தியாவின் தலைமை கணக்கு அதிகாரியாக சோமா ராய் பர்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் நாட்டின் 22-வது தலைமை கணக்கு அதிகாரி ஆவர்.
- இப்பொறுப்பை வகிக்கும் ஏழாவது சோமா ராய் பர்மன் ஆவர்.
- செய்தி துளிகள்:
- மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இவர் பணியாற்றுவார்.
- மத்திய அரசுக்கு நிதி ஆலோசகராக இவர் செயல்படுவார்.
விளையாட்டு செய்திகள்
- சைமது முஷ்டாக் கோப்பை டி20 : கர்நாடகம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- இது பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் உள்ளுர் கிரிக்கெட் போட்டியாகும்.
- தொடர்ந்து 2-வது முறையாக கர்நாடகம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
- தேர்வுத் துளிகள்:
- சையது முஷ்டாக் அலி கோப்பை 2009 ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
- சையது முஷ்டாக் அலி 1934-ஆம் ஆண்டு முதல் 1952-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார்.
- இந்திய அரசு இவருக்கு 1964-ம் ஆண்டு “பத்ம ஸ்ரீ” விருது வழங்கியுள்ளது.
முக்கிய தினங்கள்
- டிசம்பர் 2 – எல்லைப் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்ட தினம்.
- மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இப்படை செயல்பட்டு வருகிறது.
- கடந்த 1955-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படையில் தற்போது5 லட்சம் வீரர்கள் உள்ளனர்.
- தேர்வு துளிகள்:
- எல்லை பாதுகாப்பு படை ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கோட்டு பகுதியிலும், ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறது.
- எல்லை பாதுகாப்பு படை தலைவர் – வி.கே. ஜோஹ்ரி
திருக்குறள்
குறள் எண் : 35
அதிகாரம் : அறன் வலியுறுத்தல்
குறள்பால் : அறத்துப்பால்
குறள் இயல் : பாயிரம்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
விளக்கம் :பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
ENGLISH CURRENT AFFAIRS
NATIONAL NEWS
- The seventh Indo-Sri Lanka joint military exercise was held on December 1, 2019 at Aundh military station. The main objective of the exercise is to build and promote positive relations between the countries.
- The exercise is scheduled to be conducted at the Foreign Training Node in Pune between December 1 and December 14, 2019.
- Related Keys
- Sri Lanka President – Gotabaya Rajapaksa
- Sri Lanka Currency – Sri Lankan rupee (LKR).
INTERNATIONAL NEWS
- Recently released United Nations Environment Programme (UNEP) Emissions Gap Report-2019 warns that the Earth’s average temperature may rise by 3.2 degrees Celsius by 2021. Moreover, despite all scientific warnings and political commitments emissions of greenhouse gases (GHG) couldn’t decrease globally.
- The report was released prior to United Nations Climate Conference (COP-25) to be held in Spain from 2 December 2019.
- Related Keys
- United Nations Environment Programme (UNEP) Formation – 5 June 1972;
- United Nations Environment Programme (UNEP) Headquarters – Nairobi , Kenya.
- The UK India Business Council (UKIBC) announced the establishment of Aerospace and Defence Industry Group to boost bilateral cooperation in the areas.
- The initiative demonstrates close ties between Indian and United Kingdom’s aerospace and defence industry as well as recognises that UK-India relationship is at a critical turning point.
- Related Keys
- UK India Business Council Founded 1993
- UK India Business Council Headquarters Millbank Tower, London.
AWARDS
- The Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) under the Union Ministry of Commerce and Industry has announced institution of first ever National Startup Awards.
- The award was launched by Piyush Goyal, Union Minister for Commerce and Industry and Railways. The applications for the awards are open till 31 December 2019.
- Related Keys
- A cash prize of Rs. 5 lakh each will be awarded to winning startup in each area. Moreover, a cash prize of Rs. 15 lakh each will be awarded to 1 winning Incubator and 1 winning Accelerator as well.
SPORTS
- On December 1, 2019, the President of Nepal Bidya Devi Bhandari opened the South Asian Games in Kathmandu. The event is scheduled to be conducted for 10 days. Around 487 athletes are participating from India.
- Related News
- It is being conducted since 1983.
- Currently there are eight members in the event which includes India, Pakistan, Sri Lanka, Nepal, Bhutan, Afghanistan, Bangladesh and Maldives.
- The Council was formed in 1983 at Islamabad, Pakistan.
- Related News
IMPORTANT DAYS
- National Pollution Control Day is observed on 2 December to raise awareness about the problem caused by increasing pollution. National Pollution Control Day is observed in the memory of those who have lost their lives in the Bhopal Gas tragedy on 2nd December, 1984.
WORDS OF THE DAY
- callow – inexperienced and immature.
- Similar Words – raw , untrained.
- Antonyms – experienced , sophisticated.
- capitulate – surrender under agreed conditions.
- Similar Words – give in , yield.
- Antonyms – resist , hold out.