Today TNPSC Current Affairs December 02 2018

TNPSC Current Affairs: December 2018 – Featured Image

We Shine Daily News

டிசம்பர் 02

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • நாகலாந்தின் வளமான கலாச்சாரம் மற்றும் கைத்தொழில்கள், விளையாட்டுகள், உணவு வகைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கான, 19-வது “ஹாரன்பில்” திருவிழா நாகலாந்து மாநில தலைவர் ஹோகிமா அருகில் உள்ள கிஸ்மா கிராமத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்துள்ளார்.
    • இத்திருவிழாவில் கௌரவ விருந்தாளியாக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் “கென்னத் ஜஸ்டர்” அழைக்கப்பட்டுள்ளார்.

 

 TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • கல்வி பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு போன்றவற்றை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவின் ஐ.ஐ.டி – கரக்பூர் (IIT – kharagpur) மற்றும் ஆலாந்த் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கிடையே கையெழுத்தாகியுள்ளது.
    • இவ்வுடன்படிக்கையின் படி, சுகாதார தொழில்நுட்பங்கள், இணைய பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய இரண்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் அமைய உள்ளது.

 

 TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட “சௌபாக்யா – பிரதான் மந்திரி சகஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ், நாட்டில் மத்திய பிரதேசம், திரிபுரா, பீகார், ஜம்மு & காஷ்மீர், மிசோரம், சிக்கிம், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்கள் 100 சதவிகிதம் மின்சார இணைப்பை பெற்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • குறிப்பு:
    • சௌபாக்கிய திட்டம் என்பது நாட்டின் அனைத்து இடங்களிலும் மார்ச் – 2019 ஆம் ஆண்டிற்குள் மின்சார இணைப்பை வழங்குவதற்கான திட்டம் ஆகும்.

 

 TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷண் சமிதி போன்ற அமைப்புகள் யுனெஸ்கோவுடன் (UNESCO) இணைந்து, 3 நாள் “தென் ஆசிய பிராந்திய இளைஞர் சமாதான மாநாட்டை (South Asia Regional Youth Peace Conference) “புதுடெல்லியில்” நடத்த உள்ளது.
    • மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் தொடக்கத்தை குறிக்க இந்த மாநாடு நடத்த உள்ளது.

 

 TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையை பசிபிக் பிராந்தியத்தில் வலுப்படுத்துவதற்காகவும், விமானப்படையின் முன்னேற்றத்திற்காகவும், விமானப் படையில் தந்திரங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான, இந்தியா – அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான விமானப்படை பயிற்சியான “COP India – 2018” இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் கலைகுண்டா விமான நிலையத்தில் டிசம்பர் 3 முதல் 14 வரை நடைபெற உள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

  • BFR (Big Falcon Rocket) – இராக்கெட்டின் பெயரை “ஸ்டார் ஷிப்” என மாற்றுவதாக ஸ்பேஸ் × நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான “எலன் மஸ்க்” என்பவர் அறிவித்துள்ளார்.
    • BFR என்பது பெரிய பால்கன் இராக்கெட் (Big Falcon Rocket) என்பதன் சுருக்கமாகும்.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • 20 – 30 வினாடிகளுக்குள் முழு மனித உடலையும் ஸ்கேன் செய்து முப்பரிமாண படத்தை பிடிக்கக்கூடிய உலகின் முதலாவது மருத்துவ படவியல் ஸ்கேனர், அமெரிக்காவின் டேவிஸ்-ல் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஷாங்காய் – ஐ அடிப்படையாக கொண்ட யுனைடைட் இமேஜிங் ஹெல்த்கேர் (UIH) ஆகியோரின் கூட்டிணைவால் உருவாக்கப்பட்டது.
    • எக்ஸ்புளோரர் என அழைக்கப்படும் இக்கருவியைக் கொண்டு தற்போதைய PET ஸ்கேனில் முறையை விட 40 மடங்கு குறைவான கதிரியக்க அளவில் ஸ்கேன் செய்ய முடியும்

 

TNPSC Current Affairs: December 2018 – Science and Technology News Image

 

முக்கிய தினங்கள்

 

  • உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் – டிசம்பர் 01
    • எய்ட்ஸ் நோய் பரவுவதை பற்றி விளக்கவும், எய்ட்ஸ் நோயாளிகளின் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 01 அன்று உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2018 ஆம் ஆண்டின் உலக எய்ட்ஸ் தினத்தின் கருத்தரு: “know your status” என்பதாகும்.

 

TNPSC Current Affairs: December 2018 – Important Days News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • Union Home Minister Rajnath Singh will inaugurate the 19th Hornbill Festival at Kisama village near state capital Kohima in Nagaland. The fest aims to display the rich traditions and the vibrant culture of Nagaland through colourful performances, crafts, sports, food fairs, games and ceremonies.
    • Nagaland Governor PB Acharya will be the chief host, while US Ambassador to India Kenneth I Juster has been invited as the guest of honour.

 

  • IIT Kharagpur and the University of Auckland signed a pact to foster academic exchange and research collaboration.
    • As per the Memorandum of Understanding – the first strategic partnership of University of Auckland with a higher education in India – the two educational establishments would explore opportunities for research in healthcare technologies, new materials, cyber security and artificial Intelligence.

 

  • South African President Cyril Ramaphosa will be the Chief Guest at the 2019 Republic Day celebration in New Delhi, Ministry of External Affairs The announcement comes more than a month after US President Donald Trump declined India’s invite to be the chief guest at Republic Day.
    • Ministry of External Affairs Spokesperson Raveesh Kumar said, “President Ramaphosa accepted India’s invitation to be the Chief Guest at Republic Day during 150th anniversary of Mahatma Gandhi.”

 

  • The Asia Pacific Summit-2018 began in Kathmandu, the capital of Nepal. The theme of two-day Summit is “Addressing the Critical Challenges of Our Time: Interdependence, Mutual Prosperity, and Universal Values”.
    • They will discuss various global issues, including peace, development, good governance and role of parliamentarians, climate change and role of media.

 

  • The Indian Owl Festival, the country’s first owl fest, will be held at Pingori village in Purandar taluka of Pune from November 29. The two-day festival, organised by Ela Foundation, an NGO working towards nature education and conservation.
    • It is a first-of-its-kind festival in the country that is being organised with the intention of creating awareness about owl as a bird and debunking numerous superstitions associated with it.

 

  • a report by UNICEF (United Nations International Children’s Emergency Fund ) which was released ahead of AIDS day estimated that 1,20,000 children and adolescents aged 0-19 were living with HIV in India in 2017, the highest number in South Asia.
    • The report titled ‘Children, HIV and AIDS: The World in 2030’ warned that around 80 adolescents will be dying of AIDS every day globally by 2030 if progress in preventing transmission is not accelerated.

 

  • India is facing a major malnutrition crisis as it holds almost a third of the world ‘stunted children, according to a Global Nutrition Report 2018.The report classifies India as experiencing two forms of malnutrition anemia and stunting. Stunting or low height for age is caused by long term insufficient nutrient-intake and frequent infections.

 

INTERNATIONAL NEWS

 

  • Australia has become the first country in the world to recognise so-called orphanage trafficking as a form of modern-day slavery. The legislation forms part of a wider drive to stop Australians taking part in “voluntourism” schemes which harm rather than help the children.
    • A report by ReThink Orphanages found more than 57% of Australian universities advertise orphanage placements, with 14% of Australian schools visiting, volunteering or fundraising for institutions abroad.

 

  • The 3rd ASEAN – India Business Summit (AIBS), conclave organized under the aegis of Ministry of International Trade and Industries conducted its annual achievements awards ceremony at the St. Regis Hotel in Kuala Lumpur, Malaysia. The ceremony was presided by the Malaysian Minister of International Trade and Industry YB Datuk Ignatius Darell Leiking.
    • Spice Garden group of restaurants owner Pardeep Batra received the special ASEAN – India Achievement award for the businessman of year.

 

AWARDS

 

  • Abhinav Bindra, the 2008 Olympic gold medallist was conferred with shooting’s highest award by the International Shooting Sport Federation (ISSF) at the General Assembly in Munich.
    • The 36-year-old Bindra had created history during the Beijing Olympics when he became the first Indian individual to clinch a gold medal.

 

APPOINTMENTS

 

  • Raninder Singh has become the first Indian to be elected one of the four vice-presidents of the International Shooting Sport Federation. The 51-year-old Raninder also heads the National Rifle Association of India. He was presented with the diploma and medal by the outgoing longest serving president of the ISSF, Olegario Vazquez Rana.

 

ECONOMY

 

  • India’s latest Gross Domestic Product (GDP) growth figures came as a disappointment after it came down from 2%, registered in the first quarter (April-June) of the year 2018, to 7.1% in the second quarter (July-September).
    • These estimates represent a sizable jump from last year’s Q2 growth rate estimates of 6.3%, indicating sustained acceleration in India’s economic growth,” the Central Statistics Office (CSO), Ministry of Statistics and Programme Implementation

 

  • Indian economy is projected to grow at 7-7.4 per cent in the current fiscal, economic policy think-tank NCAER said. According to a report by the National Council of Applied Economic Research (NCAER), the real agriculture Gross Value Added (GVA) is envisaged to grow at 3 per cent and real industry GVA at 7 per cent in 2018-19.
    • The forecast for Gross Value Added (GVA) at basic prices is 0-7.4 per cent. These forecasts at constant (2011-12) prices are based on NCAER’s annual GDP macro model, NCAER’s Mid-Year Review of the Economy said.

 

SPORTS

 

  • Telangana teenager Esha Singh prevailed over big names such as Manu Bhaker and Heena Sidhu to win 3 gold at the 62nd National Shooting Championships in Thiruvananthapuram.

 

  • Top-seed Manav Thakkar finished the ITTF World Junior Circuit on a high as he claimed the Junior Boys Singles and doubles gold at the 2018 Portugal Junior and Cadet Open in Guimaraes, Portugal. In what was an all-Indian final, Manav defeated Jeet Chandra in a tough match which went down to the wire.

 

BOOKS & AUTHORS

 

  • A book detailing how Modi government’s policies have led to a drop in farmers’ income and caused rural distress across the country was launched in New Delhi. The book ‘Modiraj Main Kisan, Double Aamad Ya Double afat’ is authored by Swaraj India President Yogendra Yadav.
    • It was launched by agricultural economist Ashok Gulati and the Punjab State Farmers’ and Farm Workers’ Commission Chairman Ajay Vir Jakhar among others.

 

IMPORTANT DAYS

 

  • World AIDS Day- December 1
    • World AIDS Day is observed on December 1 every year. The day is dedicated to spreading awareness about the Acquired Immune Deficiency Syndrome (AIDS) which is spread by infection from a virus called human immunodeficiency virus (HIV).
    • The day is marked by the World Health Organisation as a global public health campaign. The theme of this year is “Know Your Status”.