Today TNPSC Current Affairs August 31 2019

We Shine Daily News

ஆகஸ்ட் 31

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி அவர்களின் வெளிநாடு பயணத்தின் ஒரு பகுதியாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் அமெரிக்காவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன.
  • தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி பேரூராட்சி வீடுகளில் அதிவேக இணையதள சேவையை கொண்டுவருவதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 • கீழடியில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்க்குள் அருங்காட்சியகம் திறக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டிய ராஜன் தெரிவித்துள்ளார்.
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடி இதுவரை 142 அகழாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • குழந்தை நல்வாழ்வு குறியீடு என்பது அரசு நிறுவனமான வேர்ல்ட் விஷன் இந்தியா மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான IFMR LEAD ஆகியவற்றால் வெளியிடப்பட்ட அறிக்கையின் ஒரு பகுதி ஆகும்.
  • இந்த அறிக்கையானது ஆரோக்கியமான தனிப்பட்ட வளர்ச்சி, நேர்மறையான உறவுகள் மற்றும் பாதுகாப்பான சூழல்கள் ஆகிய பரிமாணங்களை கொண்டு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

பொருளாதார நிகழ்வுகள்

 

 • வங்கி துறையில் மிகப்பெரிய சித்தர் அர்த்தமாக பல்வேறு பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்படி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும்.

 

 

விருதுகள்

 

 • சசி ஷங்கர் என்பவருக்கு 2019 ஆம் ஆண்டு இயக்குனர்கள் நிறுவனத்தின் (The Institute of Directors -IOD) மற்ற தோழமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • இவர் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இயக்குனர்கள் நிறுவனத்தில் 79ஆவது ஆண்டு விழாவின்போது இந்த விருது வழங்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டின் கருத்து எதிர்கால வாரியங்கள் – நிலைத்தன்மையை தருவதற்கான சிறந்த உத்தி என்பதாகும்.

 

 

முக்கிய தினங்கள்

 

 • சிறு தொழிற்சாலைகளை ஆதரிப்பதற்காக அவற்றை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 அன்று சிறு தொழிற்சாலைகள் தினம் கொண்டாடப்படுகின்றன.
  • தற்போது உள்ள சிறு நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களுங்கு சீரான வளர்ச்சியை வழங்குவதற்காக அதன் முயற்சியை ஒரு பகுதியாக சிறு தொழிற்சாலைகள் தினம் கொண்டாடப்படுகின்றன.
  • இது அரசின் நிதி நிலையை உயர்த்துவதற்காக புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான உதவிகளை வழங்க முற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Tamil Nadu Chief Minister K Palaniswami embarked on a three-nation tour in a bid to attract investors from those countries to invest in the state.
  • On the visit to London, Chief Minister Edappadi K Palaniswami signed three key partnership agreements in the health sector.

 

 

 • The Child Welfare Index is part of a report published by government agency World Vision India and research firm IFMR LEAD
  • This report is based on the dimensions of healthy personal growth and positive relationships and safe environments

 

 

 • The museum will open by March 2020 in Keezhadi said by Minister of Tamil Culture and Archeology, Hon.
  • There are 142 excavations have been carried out so far in the Keezhadi Sivaganga district near Thirupuvanam

 

 

ECONOMY

 • Finance Minister Niramala Sitharaman today announced amalgamation of 10 public sector banks into four big banks. After this the total number of Public Sector Banks in the country will come down to 12 from 27 banks in 2017. 

 

 

AWARDS

 • ONGC CMD Mr Shashi Shankerhas secured the Distinguished Fellowship of the Institute of Directors (IOD), 2019. The prestigious honor was conferred to Mr Shanker during the 29th Institute of Directors (IOD) Annual Day Ceremony on 26 August. 
  • The Fellowship has been given in appreciation of his distinguished contribution to business and society.

 

 

IMPORTANT DAYS

 • Small industry day is celebrated on 30 Aug every year in support and promotion of small Industries.
  • Small Industry day is celebrated as a part of its effort to provide balanced growth to existing small, medium and large-scale enterprises.


Get Recent Notifications Alert

FaceBook Updates

WeShine on YouTube