Today TNPSC Current Affairs August 28 2018

TNPSC Current Affairs: August 2018 – Featured Image

We Shine Daily News

ஆகஸ்ட் 28

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • இமயமலையின் தனித்துவம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான சவால்கள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் விதமாக இந்திய இமயமலைப் பகுதிகளில் நீடித்த வளர்ச்சி மீதான 5 கருப்பொருள் அறிக்கைகளை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது(IHR- Indian Himalayan Region)
    • நீர்ப் பாதுகாப்பிற்காக இமயமலையில் உள்ள நீரூற்றுகளின் இருப்பு மற்றும் அவற்றைப் புதுப்பித்தல். Inventory and Revival of Springs in Himalayas for water Security.
    • இந்திய இமயமலைப் பகுதிகளில் நீடித்த சுற்றுலா Sustainable Tourism in Indian Himalayan Region
    • மாற்று சாகுபடிகளுக்கான மாற்று அணுகுமுறைTransformative Approach to Shifting Cultivation.
    • இமயமலையில் உள்ளோருக்கான திறன் மற்றும் தொழில்முனைவோரை வலிமைப்படுத்துதல். Strengthening Skill & Entrepreneurship landscape in Himalayas
    • தகவல் தொடர்பான முடிவெடுப்பதற்கான தரவு தகவல்.Data Information for Informed Decision Making.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • இந்தியாவின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான (The Bombay Natural History Society (BHNS) நிறுவனமானது இதன் முதல் பிராந்திய மையத்தை(1st Regional Center) ஒடிசாவில் உள்ள சிலிக்கா ஏரியின் அருகில் அமைந்துள்ள நீர்நில ஆராய்ச்சி மற்றும் பயிற்;சி மையத்தில் துவங்க உள்ளது.
    • நீர்நில ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (Wetland Research and Training Center)
      Chilika Lake ஆசியாவின் பெரிய உப்புநீர் குளமாகும்.
    • BHNS இது ஒரு NGO அமைப்பாகும் இந்த அமைப்பு 15.09.1883 ஆண்டு தொடங்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • இந்திய பெருங்கடலின் 3 ஆவது பதிப்பு மாநாடானது, Indian Ocean Conference வியட்னாம் நாட்டின் தலைநகரான ஹனோய் நகரில் (Hanoi, Capital City of Vietnam) ஆகஸ்டு 27 மற்றும் 28 ல் நடைபெற்றது.
    • இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஐ; இந்த மாநாட்டை துவக்கிவைத்தார்.
    • இந்த மாநாடு 2016 இல் சிங்கப்பூரிலும் 2017 இல் இலங்கையிலும் நடைபெற்றது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள் 

 

  • நாசாவின் குறுங்கோள் விண்கலமான OSIRIS-REX ஆனது அதன் இலக்கான பெனு (Bennu) குறுங்கோளின் முதல் படங்களைப் பிடித்துள்ளது. மேலும் தனது இரண்டு வருட பயணத்திற்குப் பிறகு அதன் இலக்கை நோக்கிய இறுதிக்கட்ட அணுகுமுறையைத் தொடங்கியுள்ளது.
    • பெனு ஆனது அப்பல்லோவில் உள்ள ஒரு சிறிய மலையின் அளவையொத்த, பூமிக்கு அருகில் உள்ள கரிச்சத்துடைய குறுங்கோளாகும். இது 1999 செப்டம்பரில் LINEAR திட்டத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: August 2018 – World News Image

 

  • G 20 அமைப்பின் டிஐpட்டல் பொருளாதாரம் தொடர்பான மந்திரிசபையின் கூட்டம் (Digital Economy Ministerial Meeting) இந்த வருட ஆகஸ்டு 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் அர்ஐன்டினாவில் உள்ள சால்டா நகரில் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தின் தலைப்பு “Building Consensus for fair and sustainable development” (நிலையான அபிவிருத்திக்கான ஒருமித்த கருத்தை உருவாக்குவது)”

 

TNPSC Current Affairs: August 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள் 

 

  • ஆசியப் போட்டியில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கபதக்கம் வென்றுள்ளார்.
    • சுதா சிங் (3000 மீ. ஸ்டீபிள் சேஸ்) நீனா வர்க்கில் ( நீளம் தாண்டுதல்) தருண் அய்யாசாமி (400 மீ தடை தாண்டுதல்) போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்

 

TNPSC Current Affairs: August 2018 – Sports News Image

 

  • FIFA U-20 Women’s World Cup France 2018
    • இருபது வயதுக்கு உட்பட்டோர் மகளிர்க்கான கால்பந்து போட்டியில் முதன் முறையாக Spain யை வீழ்த்தி Japan வெற்றிப்பெற்றுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • சுற்றுப்புற சூழலுக்கு எற்றவகையில் இந்தியாவின் முதல் உயிர் எரி பொருளால் இயங்கும் விமானம் ( Bio Fuel Powered Flight) டெல்லி முதல் டேராடூன் வரை செலுத்தப்பட்டது.
    •  இந்த ஆகாய விமனத்தில் எரிபொருள் ஜட்ரோபா விதையிலிருந்து (Jatropha Seed Oil) தயாரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் விமான போக்குவரத்து டர்பைன் எரிபொருளும் ( Aviation Turbine Fuel) பயன்படுத்தப்பட்டது.
    •  இந்த 43 நிமிட ஆகாய விமானமானது, Spice Jet Bombardier Q400 என்ற ஏவுகணை விமானத்தால் செயல்படுத்தப்படுகிறது. இந்த விமானத்தில் 20 அலுவலர்களும் 5 குழு உறுப்பினர்களும் பயணிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: August 2018 – Science and Technology News Image

 

விருதுகள்

 

  • PepsiCo’s India-born CEO Indra Nooyi apf;F Game Changer of the Year award என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது உலக கலாச்சார அமைப்பு ஆசியா சொசைட்டி Asia Society’s ஆல் வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – Awards News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • Minister of Petroleum and Natural Gas & Skill Development & Entrepreneurship Dharmendra Pradhan launched an online portal for enabling easy, efficient and transparent booking of Common carrier capacity for natural gas transmission services under GAIL’s pipelines.
    • The online portal is available at: www.gailonline.com. It is the first of its kind portal in the natural gas sector of India.

 

  • SpiceJet would fly India’s first biofuel-powered flight from Dehradun to Delhi on its Bombardier Q400 turboprop aircraft from Dehradun’s Jolly Grant airport.
    • It has used a blend of the aviation turbine fuel and biofuel to power the flight.  It would encourage sustainable and alternative fuels for the transportation & aviation sector under National Biofuels Policy.

 

  • Bombay Natural History Society (BNHS) opened its first regional centre in Chilika. The regional branch was inaugurated in the premises of the Wetland Research and Training Centre (WRTC) of the Chilika Development Authority (CDA) at Chandrapur in Chilika.

 

  • Union Water Resources Minister Nitin Gadkari signed an MoU with six states for the construction of the Lakhwar multi-purpose project in the upper Yamuna basin to deal with water crisis.
    • Chief Ministers of Uttar Pradesh (Yogi Adityanath), Rajasthan (Vasundhara Raje Scindia), Uttarakhand (Trivendra Singh Rawat), Himachal Pradesh (Jai Ram Thakur), Haryana (Manohar Lal Khattar) and Delhi (Arvind Kejriwal) signed the MoU.

 

  • Prime Minister Narendra Modi will launch the second phase of the FAME India scheme offering incentives for mass adoption of electric vehicles with an outlay of Rs 5,500 crore on September 7.

 

  • The prime minister would unveil the scheme at the inaugural session of the ‘MOVE’ — a global mobility summit.
    • With an aim to promote eco friendly vehicles, the government had launched the FAME India scheme in 2015.

 

INTERNATIONAL NEWS 

 

  • The 8th meeting of India-Kenya Joint Trade Committee was held in Nairobi, Kenya. The meeting was co-chaired by : Indian side: Union Minister of Commerce & Industry and Civil Aviation, Mr.Suresh Prabhu and,Kenya’s Side: Cabinet Secretary (Minister) for Industry, Trade and Cooperatives, Government of Kenya Mr. Peter Munya.

 

  • The G20 Digital Economy Ministerial Meeting was held at Salta’s Fine Arts Museum, and  Salta Convention Centre in Salta, Argentina.  It was chaired by Andrés Ibarra, Argentine Minister of Modernization, and Lino Barañao, Argentine Minister of Science, Technology and Innovative Production.

 

  • Sweden has released a handbook of its “feminist foreign policy” for rights groups and foreign governments. It showcases lessons from the Scandinavian nation’s flagship approach to promoting women’s rights globally. It has been led by Sweden’s Foreign Minister Margot Wallstrom.

 

ECONOMY

 

  • According to a report of Department of Financial Services, Punjab National Bank has been rated as number one state-owned bank in terms of digital transactions. The bank is rated as ‘Good’ by the government with a score of 71 which is the highest category of performance.

 

  • According to a report named Ecowrap published by SBI, the current account deficit of the country will rise to 2.8% of the GDP in the current financial year.

 

APPOINTMENTS

 

  • Prashant Agrawal was appointed as the next High Commissioner of India to the Republic of Namibia.

 

  • Sandeep Kumar was appointed as the next Ambassador of India to Ireland.

 

SCIENCE & TECHNOLOGY

 

  • NASA’s OSIRIS-Rex (Origins, Spectral Interpretation, Resource Identification, Security-Regolith Explorer), an asteroid sampling spacecraft, caught its first image of asteroid Bennu, last week after a 2-year journey.
    • OSIRIS-REx is the first mission of NASA to visit a near-Earth asteroid. It will survey the surface, collect a sample and deliver it to Earth.

 

SPORTS

 

  • Neeraj Chopra became the first-ever Indian javelin thrower to win a gold medal at the Asian Games. The 20-year-old junior world record holder hurled the javelin to a distance of 88.06m to bag the Asiad gold.
    • Notably, Neeraj had also become the first Indian to bag gold in javelin throw at the Commonwealth Games earlier this year.

 

  • The U-20 Japan Women’s National Team won against the U-20 Spain Women’s National Team at the final of the FIFA U-20 Women’s World Cup France 2018, taking down the FIFA U-20 Women’s World Cup title for the first time in Japanese football history.