Today TNPSC Current Affairs August 24 2019

We Shine Daily News

ஆகஸ்ட் 24

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதி சீர்த்திருத்தம் தொடர்பாக பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
    • வீடுகளுக்கு வாகனங்களுக்குக் கடன், நுகர்பொருட்கள் விலைக்குறைப்பு, ஜி.எஸ்.டி வரி தொடர்பான குறைபாடுகள் களைவதற்கான நடவடிக்கை, ஆர்.பி.ஐ-யின் வட்டிக்குறைப்பு நேரடியாகக் கடன் வாங்குவோருக்குப் பயனளிக்க வசதிகள், வருமானவரி செலுத்துவோருக்கான விதிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எளிமைப்படுத்தியுள்ளார்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • உலகின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகள் பற்றி எரிந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பிரேசிலின் அமேசான் காடுகளில் 9,500 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு தீக்கிரையாகி வருகின்றன.
    • அமேசான் காடுகளில் ஏற்படும் தீ விபத்து சம்பவங்கள் அனைத்தும் விபத்துக்கள் அல்ல
    • கால்நடைகளை மேயவிடுவதற்காக நிலங்களை ஆக்கிரமிப்போரால் தீ மூட்டப்படுகிறது.

 

 

  • அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அபுதாபி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து இருநாடுகளின் நட்புறவு, அதனை மேலும் வலுப்படுத்துதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • உலக பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சிந்து, சாய்பிரனீத் ஆகியோர் முன்னேறியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள பசல் நகரில், உலக பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.

 

                 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Union Finance Minister Nirmala Sitharaman has said that she is taking steps to lift the Indian economy. She made several announcements during a press conference yesterday.
    • Finance Minister Nirmala Sitharaman has simplified the rules for housing, vehicle loan, consumer deduction, GST tax deductions, RBI interest deductions and benefits for direct borrowers.

 

 

INTERNATIONAL NEWS

  • The Amazon, which is considered the lung of the world, is burning about forests. A wildfire has been burning in more than 9,500 locations in the Brazilian Amazon forest since August 15.
    • Environmental activists say the fires in most of the Amazon forests are not all accidents but are caused by forest fires by livestock activists to graze livestock.

 

 

  • Prime Minister Modi, who is on a state visit to the United Arab Emirates, was greeted at the Abu Dhabi airport.
    • Prime Minister Modi then met with French Chancellor Emmanuel Macron and held talks on strengthening and strengthening the two-nation.      

 

SCIENCE AND TECH UPDATES

  • Google has officially announced the release of the Android Q operating system under the name Android 10. It also released the logo for the new operating system.
    • The new operating system will not have the same sweetener names as before. Alternatively, it would be called number based.

 

 

SPORTS

  • India’s Sindhu and Sai Praneeth have advanced to the semi-finals of the World Badminton Series.
    • The World Badminton Championships are taking place in Basel, Switzerland.