Today TNPSC Current Affairs August 16 2019

We Shine Daily News

ஆகஸ்ட் 16

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்தில் மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதனால், மாநிலத்தில் புதிதாக இரண்டு மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37-ஆக உயருகின்றன.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • எஸ்டோனியாவின் தாலினில் நடைபெற்ற ஜுனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தீபக் புனியா தங்கப்பதக்கம் வென்றார்.
    • அவர் ரஷ்யாவின் அலிக் ஷெப்சுகோவை தோற்கடித்து 86 கிலோ ஜுனியர் ஃப்ரீஸ்டைல் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம், 18 ஆண்டுகளில் ஜுனியர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியரானார்.

 

 

  • 10 ஆண்டுகளில் 20,000 சர்வதேச ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கேப்டன் விராட் கோலி.
    • டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் மொத்தம் 20,502 ரன்களை குவித்துள்ள கோலி, கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே 20,018 ரன்களை குவித்துள்ளார்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் ஏவி சாதனைகளைப் படைத்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அடுத்ததாக, இந்திய ராணுவ கண்காணிப்புக்கு உதவக்கூடிய ஆர்.ஐ.சாட்-3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.
    • பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்னும் ஓரிரு வாரங்களில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

 

 

விருதுகள்

 

  • சுருக்குமடி வலை பயன்பாட்டை கட்டுப்படுத்தி மீன்வளத்தை பாதுகாத்த கடலூர் மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் ரம்யா லட்சுமிக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்குக்கான ‘கல்பனா சாவ்லா’ விருது அளிக்கப்பட்டது.

 

 

  • இஸ்ரோவுக்கான ராக்கெட்டுகளை வடிவமைத்தல், பி.எஸ்.எல்.வி., திட்டத்தில் இணைந்து பணியாற்றியது, ஜி.எஸ்.எல்.வி., திட்டத்தில் பங்கெடுத்து ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பியது போன்ற பல்வேறு சாதனைகளைப் படைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சிவன், இஸ்ரோ தலைவரான அவருக்கு அறிவியல் தொழில்நுட்ப சாதனைக்கான அப்துல் கலாம் விருது அறிவிக்கப்பட்டது.

 

 

பொருளாதாரம்

 

  • டென்மார்க்கின் மூன்றாவது பெரிய வங்கியான ஜிஸ்கே வங்கி (Jyske Bank) உலகின் முதல் எதிர்மறை வட்டி வீத அடமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடன் வாங்குபவர்களுக்கு 10 ஆண்டு ஒப்பந்தத்தை -0.5மூ க்கு வழங்கத் தொடங்கியுள்ளது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

TAMILNADU NEWS

  • Tamil Nadu Chief Minister Edappadi Palaniswami announced that Vellorewill be split up into three districts, during Independence Day speech. 
    • He said that Velloredistrict will be trifurcated into Vellore, Tirupathur and Ranipet. KV Kuppam is being formed as a new taluk.

 

 

  • Tamil Nadu government’s Kalpana Chawla award for Daring and courage has been awarded to Fisheries department assistant director P Ramyalakshmi from Cuddalore, from our Cheif minister K. palani swamy for the year 2019. 

 

 

SCIENCE AND TECH UPDATES

  • ISRO who recently launched Chandrayan 2 , have planned to launch RISAT- 3 for helping Indian Army in surveillance. This satellite will be launched in few weeks with PSLV C47 launch vehicle .

 

 

ECONOMY

  • A Danish bank has launched the world’s first negative interest rate mortgage – which handing out loans to homeowners where the charge is -0.5% a year.
    • Negative interest rates effectively mean that the borrowers pays back less than they have been loaned.

 

 

SPORTS

  • Indian captain Virat Kohli has become the first batsman to score 20,000 international runs in a single decade, the incredible star providing another reflection of his greatness.

    • Kohli has aggregated 20,502 runs across three formats out of which he has scored 20,018 in the ongoing decade. 

 

 

  • Deepak Punia on Wednesday won gold at the Junior World Championships in Talinn, Estonia. Deepak beat Russia’s Alik Shebzukov to win the 86kg junior freestyle title which follows the silver he won in the category in 2018.

 

 

AWARDS

  • Indian Space Research Organisation Chairman K Sivan was on Thursday awarded the Dr APJ Abdul Kalam Award by the Tamil Nadu government. He will be receiving the Award from Tamil Nadu Cheif minister k. Palani swamy.
    • Chandrayan 2 is one of his recent works.