Today TNPSC Current Affairs August 15 2019

We Shine Daily News

ஆகஸ்ட் 15

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இன்று (August 15) நமது இந்தியாவின் 73rd சுதந்திர தினம் இன்று காலை 7:30 மணி அளவில், இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நமது தேசிய கொடியை ஏற்றுவார்.

 

 

  • 2019 சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் “வதன்” (watan) என்ற தேசபக்தி பாடலை வெளியிட்டுள்ளார். பாடலை பாடகர் ஜாவேத் அலி பாடியுள்ளார்.
    • பாடலாசிரியர் அலோக் ஸ்ரீவாஸ்தவ் மற்றும் துஷ்யந்த் இசையமைத்தார் தேசபக்தி பாடல் தூர்தர்ஷன் தயாரிக்கிறது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • ஜம்மு-காஷ்மீரில் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
    • ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த மாநாடு, ஜம்மு-காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும், அத்துடன், ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு உள்ள சந்தேகங்கள், அச்சத்தை போக்குவதற்கும் உதவும் என்று ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலர் (தொழிற்சாலைகள்) நவீன் சௌதரி தெரிவித்தார்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • நிலவை ஆராய, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், ‘இஸ்ரோ’ வால் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ள, ‘சந்திராயன்-2’ விண்கலம், இன்று, பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து பிரிந்து, நிலவின் சுற்று வட்டப் பாதையை அடையும் ஆந்திராவின், ஸ்ரீஹரிகோடா விண்வெளி ஏவுதளத்திலிருந்து, ஜுலை 22ல், நிலவுக்கு பயணம் மேற்கொண்டது, சந்திராயன்-2 விண்கலம்

 

 

விருதுகள்

 

  • விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு சுதந்திர தினத்தன்று வீர் சக்ரா வழங்கப்பட்டுள்ளது.
    • பிப்ரவரி 26 பாலகோட் வான்வழித் தாக்குதலுக்குப் பின்னர் பிப்ரவரி 27 அன்று இந்திய மற்றும் பாகிஸ்தான் விமானப்படைகளுக்கு இடையிலான வான்வழிப் போரின்போது அவரது MiG -21 சுட்டு வீழ்த்தப்பட்டபோது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டமான இராணுவ மோதலின் முகமாக Wg Cdr அபிநந்தன் ஆனார். அவரது ஜெட் தாக்கப்படுவதற்கு முன்பு, அவர் பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை வீழ்த்தினார்

 

 

  • இந்தியாவில் சிறப்பாக சமைக்கும் கலையில் அவர் செய்த பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக பிரான்ஸ் அரசாங்கத்தால் ‘செவாலியர் டி எல் ஆர்ட் டு மெரைட் அக்ரிகோலெட்டோ’ (‘Chevalier de I Ordre du Merite Agricoleto’) வழங்கப்பட்ட முதல் இந்திய சமையல்காரர் ஆனார் பிரியாம் சாட்டர்ஜி

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • India is celebrating its 73rd Independence day On 15th August 2019. Our Indian Prime minister Narendra  Modi have hoisted the Indian National Flag by 7:30 am.

 

           

  • Wing Commander AbhinandanVarthaman, who spent nearly 60 hours in Pakistan’s custody after his MiG-21 Bison was shot down by Pakistan Air Force F-16s in February, will be awarded the Vir Chakra gallantry medal on Independence Day.

 

 

 

  • Jammu and Kashmir is set to host the 3 days Global Investors Summit in Srinagar from October 12, 2019. The announcement comes a week after the Centre scrapped special status to Jammu and Kashmir under Article 370 of the Constitution.

 

 

  • On Tuesday Prakash Javadekar , the Union Information and Broadcasting minister released a music video titled “Watan” and said that this video will add ‘colour’ to the Independence Day celebrations on August 15.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • The ISRO’s  Chandrayaan2spacecraft is expected to reach the moon’s orbit on 20th August  2019 and land on lunar surface on September 7,2019.
    • ISRO said that India’s lunarlander- orbiter craft ‘Chandrayaan2‘ was put in the path of moon, some 3.84 lakh km away, in the wee hours of Wednesday.

 

 

AWARDS

  • On Monday Priyam Chatterjee became the first Indian chef to be awarded with the ‘Chevalier de l’Ordre du Mérite Agricoleto’ by the government of France.
    • Chatterjee (30) is best known for revisiting the traditional dishes from his native state of West Bengal and giving it a French twist.