Today TNPSC Current Affairs August 11 2019

We Shine Daily News

ஆகஸ்ட் 11

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • பள்ளிகளில் தினமும் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
    • மனித வள மேம்பாட்டு துறை அமைச்சக வழிகாட்டுதலின் படி “அனைத்து வகை பள்ளிகளிலும் ஒருங்கிணைந்த பள்ளிகல்வி நீர் பாதுகாப்பு நிகழ்வுகள்” தொடங்கபட வேண்டும்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • ஜார்க்கண்ட் மாநில அரசின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தை குடியரசு துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்.
    • 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    • விவசாயிகளுக்கு நிதியுதவி அளித்திட மத்திய அரசு “பிரதமர் விவசாயிகள் நிதியுதவித் திட்டம்” நடைமுறைபடுத்தியுள்ளது.

 

 

  • உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
    • இதன் மூலம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் எண்ணிக்கை 30 லிருந்து 33-ஆக அதிகரிக்கிறது.
    • அரசியலமைப்பு ஷரத்து 124(C)-ன் படி நாடாளுமன்றம் உச்சநீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதாவை கொண்டு வந்தள்ளது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் திப்ளிஸி கிராண்ட்ப்ரீ மல்யுத்த போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா
    • ஆடவர் 65 கிலோ பிரிவில் அவர் கலந்து கொண்டார்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • ஆகஸ்ட் 10 – உலக உயிரி எரிபொருள் தினம்
    • ஜெர்மனி விஞ்ஞானியான ரூடல்வ் டீசல் 1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி கடலை எண்ணெய்யை பயன்படுத்தி வெற்றிகரமாக இயக்கினார்.
    • உயிரி எரிபொருள் என்பது பூமிக்கு மேல் உயிர்வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளிடமுள்ள ஹைட்ரோ கார்பன் மூலக்கூறிலிருந்து கிடைப்பதாகும்.

 

 

பாதுகாப்புச் செய்திகள்

 

  • மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் “கனகலதா பருவா” அதிவிரைவு ரக ரோந்துக் கப்பல் செயல்பாட்டை தொடங்கியுள்ளது.
    • பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி துறை செயலர் அஜய் குமார்.

 

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

TAMILNADU NEWS

  • Union HRD Minister to launch ‘Samagra Shiksha-Jal Suraksha’ Drive to create awareness about water conservation among all school students in the country
    • The Tamilnadu education department has prepared a detailed outline to implement this programme in all the schools in Tamilnadu.

 

 

NATIONAL NEWS

  • Largesse for Jharkhand farmers as state rolls out 3000 crore scheme
    • Vice president Venkaiah Naidu is scheduled to flag off the scheme, along with Jharkhand chief minister Raghubar Das, at Ranchi’s Harmu ground.
    • Under the Mukhya Mantri Krishi Ashirwad Yojana (MMKAY), Rs 5,000 per acre, upto a maximum of five acres

 

 

 

  • President’s Nod to Increase Number of Supreme Court Judges From 30 to 33 Besides CJI
    •  The Supreme Court (Number of Judges) Amendment Bill, 2019,introduced by the Minister of Law and Justice, Mr. Ravi Shankar Prasad.
    • The Bill amends the Supreme Court (Number of Judges) Act, 1956.
    • The Act fixes the maximum number of judges in the Supreme Court at 30 judges (excluding the Chief Justice of India). The Bill increases this number from 30 to 33.

 

 

DEFENCE

  • Coast Guard patrol vesel Kanaklata launched
    • The fifth fast patrol vessel (FPV), also the last of the series of the class being built by Garden Reach Shipbuilders and Engineers (GRSE) for the Indian Coast Guard (ICG) was launched on Saturday

 

 

 

IMPORTANT DAYS

  • World Biofuel Day – AUGUST 10
    • Theme 2019 : ‘Production of Biodiesel from Used Cooking Oil (UCO)
    • It is being observed by Union Ministry of Petroleum & Natural Gas since 2015.
    • Objective : To create awareness about importance of non – fossil fuels (or : environment – friendly fuels) as an alternative to conventional fossil fules and to highlight various efforts made by Government.

 

 

SPORTS

  • Bajrang Punia wins gold at Tbilisi, Vinesh Phogat in final at Medved
    •  Bajrang Punia defended his title at Tbilisi Grand Prix by beating Iran’s Peiman Bibyani in the 65kg freestyle final. Vinesh Phogat, meanwhile, reached her 4th final at Medved event.