Today TNPSC Current Affairs August 10 2019

We Shine Daily News

ஆகஸ்ட் 10

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சரபாயின் நூற்றாண்டு விழாவில், விண்வெளி அறிவியல், பயன்பாடுகள் மற்றும் ஆராய்ச்சித் துறையில் தீவிரமாக பங்களித்த ஊடகவியலாளர்களை அங்கீகரித்து வெகுமதி அளிக்க இஸ்ரோ பத்திரிக்கைத் துறையில் இரண்டு வகை விருதுகளை வழங்கவுள்ளது.

 

 

  • மகாராஷ்டிராவின் 34 மாவட்டங்களில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கிராமப்புறங்கிளில் உள்ள சாலைகளை மேம்படுத்தப்படும், இது மாநிலம் முழுவதும் உள்ளுர்வாசிகளுக்கும் பொருளாதார மையங்களுக்கும் இடையிலான தொடர்புகளை அதிகரிக்கும்.

 

 

  • இந்தியாவின் முதல் நீருக்கடியில் ரயில் திட்டம் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் ஹீக்லி ஆற்றின் கீழ் தொடங்கப்பட உள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். இது 16 கிலோமீட்டர் நீளமுள்ள கொல்கத்தா மெட்ரோ திட்டமாகும்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • திடீர் திருப்பமாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (நாடாவின்) வரம்பின் கீழ் வருவதற்கு நாட்டின் செல்வாக்க மிகுந்த விளையாட்டு அமைப்பான பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் நீண்ட நாள் பிரச்னை முடிவுக்கு வந்தது. இதன் மூலம் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் நாடா மூலமே ஊக்க மருந்து சோதனை நடத்தப்படும்.
    • NADA : National Anti – Doping Agency

 

 

முக்கிய தினம்

 

  • ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு அண்டும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி உலகின் பழங்குடி மக்களின் சர்வதேச தினமாக அனுசரிக்கிறது. இந்த மக்கள்தொகை குழுக்களின் தேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாள் கொண்டாடப்படுகிறது.
    • இந்த ஆண்டு அனுசரிப்பு 2019 பழங்குடி மொழிகளின் சர்வதேச ஆண்டாக குறிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு பழங்குடி மக்களின் மொழிகளுக்கு அர்ப்பணிக்கப்ட்டுள்ளது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • India could soon have its first underwater train in Kolkata as Union Railways minister has announced that most of the work for the train project has been completed and the metro train services would start soon.
    • “India’s first underwater train will soon get started in Kolkata under the Hubli river. An example of impeccable engineering, this train is proof of the progress made by Indian Railways. 

 

 

SCIENCE AND TECH UPDATES

  • “Vikram Sarabhai Journalism Award in Space Science, Technology and Research” announced by ISRO to recognize and reward journalists who have actively contributed towards the field of space science, applications, and research.
    • The nominations are open to all Indians who have a good experience in journalism. 

 

 

ECONOMY

  • On August 8, 2019, Asian Development Bank(ADB) approved $200 million loan for improving road infrastructure in 34 districts of  Maharashtra to connect rural areas with markets and services.
    • The total cost of the project is $296 million. The government will provide $96 million.

 

 

SPORTS

  • Sports Secretary said that the Indian cricket board has agreed to come under the ambit of the National Anti-Doping Agency (NADA).
    • Till date, Sweden-based International Dope Testing Management (IDTM) has been collecting the cricketers’ samples and submitting them to the National Dope Testing Laboratory (NDTL). IDTM was an outside agency hired by BCCI to take samples.

 

 

IMPORTANT DAYS

  • International Day of the World’s Indigenous People was observed on August 9, 2019. It is celebrated to raise awareness about the protection of the rights of the world’s indigenous population.
    • The theme of International Day of the World’s Indigenous Peoples 2019 is ‘‘Indigenous Languages”.