Today TNPSC Current Affairs August 08 2019

We Shine Daily News

ஆகஸ்ட் 08

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகம் முழுவதும்2 கோடி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க தமிழக பொது சுகாதார துறை ஏற்பாடு செய்துள்ளது.
    • தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10-ம் தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது.
    • இவ்விரு நாட்களிலும் நாடு முழுவதிலும் 19-வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு “அல்பெண்ட்சோல்” எனும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • 370-வது சட்டபிரிவு நீக்கி அரசாணை வெளியிட்டார் இந்திய குடியரசு தலைவர்
    • அதில் ஆகஸ்ட் 6, 2019 முதல் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    • இதன் மூலம் மற்ற மாநிலங்கைள போலவே ஜம்மு காஷ்மீருக்கு ஒரே தேசியக் கொடி, ஒரே அரசியலமைப்பு சட்டம் உறுதியாகியுள்ளது.
    • இதற்கு முன் அம்மாநிலத்தில் இருந்த “ரன்வீர்” தண்டனைச் சட்டம் நீக்கப்பட்டு இனி இந்திய தண்டனைச் சட்டம் அமலுக்கு வரும்.

 

 

  • உத்கிருஷ்ட் திட்டத்தில் ஜல்பைகுரி ரயிலில் மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் இணைப்பு.
    • இத்திட்டத்தின் கீழ், சென்னை சென்ட்ரலில் இருந்து ஜல்பைகுரிக்கு இயக்கப்படும் முதல் ரயிலாகும்.
    • “உத்கிருஷ்ட்” என்பது ரயில் பெட்டிகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு வகுத்த திட்டம் ஆகும்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனை “போர்ப்ஸ்” பட்டியலில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து 13-ம் இடம் பெற்றுள்ளார்.
    • 15 வீராங்கனைகள் கொண்ட பட்டியலில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

 

 

பொருளாதார செய்திகள்

 

  • கடன்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்தது ஆர்பிஐ
    • ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 0.35மூ குறைத்து40 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது.
    • வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 0.35மூ குறைத்து15மூ சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

முக்கிய தினங்கள்

 

  • ஆகஸ்ட் 8 – ஆகஸ்ட் புரட்சி தொடங்கிய நாள் (வெள்ளையனே வெளியேறு இயக்கம்)
    • கடந்த 1942-ம் ஆண்டு பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் ஆகஸ்ட் 8-ம் நாள் காந்தியடிகள் முதன் முறையாக “வெள்ளையனே வெளியேறு” என்று முழங்கினார்.
    • பம்பாய் காங்கிரஸ் மாநாட்டிற்கு அருணா ஆசாப் அலி தலைமை தாங்கினார்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

TAMIL NADU NEWS

  • Department of Public Health have decided to distribute intestinal parasite medicine for the 2.2 crore children in Tamil Nadu.
    • National Elimination of Intestinal parasites days are observed from February 10 to August 10.

 

 

NATIONAL NEWS

  • On August 7, 2019, President of India Shri Ram Nath Kovind declared abrogation of the provisions of Article 370 of the Constitution after Lok Sabha & Rajya Sabha passed the resolution for the same. Article 370 gave special status to Jammu & Kashmir.

 

 

  • The jalibaikuri trains is updated with new enhance compartment under the utkrisht scheme. The first train from chennai central to Jalibaikuri will run under this scheme.
    • Uthkrisht is a scheme which enhance and update the train compartments.

 

 

ECONOMY

  • RBI reported that the interest rate on the loans have decreased , This is the lowest in past 9 years. The RBI Banks Interest on the loans decreased by 0.35%  which now stands on 5.40% .

 

 

SPORTS

  • The Forbes magazine have listed the top 15 world’s highest-paid sports women across the world. India’s badminton star P V Sindhu placed on 13th position. She is the only athlete from the country to be named among the world’s highest-paid female athletes.
    • Tennis great Serena Willams from America topped the list.

 

 

IMPORTANT DAYS

  • On 8 August1942, Mahatma Gandhi made the Quit India speech , on the eve of the Quit India movement, Which was headed by Aruna Asaf Ali.