Today TNPSC Current Affairs August 06 2019

We Shine Daily News

ஆகஸ்ட் 06

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பெண் ஊராட்சி செயலர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் – P வேலுமணி

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டபிரிவு 370 மற்றும் 35 A வை இந்திய அரசு ரத்து செய்துள்ளது.
    • கடந்த 1956 ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவுடன் 35ஏ பிரிவு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் நிறைவேறியது.
    • 35 ஏ பிரிவு ஜம்மு காஷ்மீரின் நிரந்தர குடிகள் யார் என்றும், அவர்களுக்கு உரிய சிறப்புரிமையும் வரையறுக்கப்பட்டுள்ளது.
    • இனி இந்திய அரசியலமைப்பின் அனைத்து விதிகளும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தும்.

 

 

  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரரேசங்களாக பிரிக்கப்படுகிறது.
    • அதன்படி, ஜம்மு காஷ்மீரை தலைமையாக கொண்ட சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லாடாக்கை தலைமை இடமாக கொண்டு ஒரு யூனியன் பிரரேசமும் உருவாக்கப்படுகின்றன.
    • எனவே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் சாசன சபை இனிமேல் அந்த யூனியன் பிரதேசத்தின் சட்டபேரவையாக கருதப்படும்.
    • புதிய மாநிலம் (ம) யூனியன் பிரதேசம் உருவாக்கம் என்பது அரசியலமைப்பு சட்ட விதி 3ல் கூறப்பட்டுள்ளது.

 

 

  • சிறை கைதிகளுக்கு வாக்குரிமை கிடையாது என்று தேர்தல் ஆணையம் தகவல்
    • மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட பிரிவு 62 (5) படி சிறை கைதிகளுக்கு வாக்குரிமை மறுக்கப்படுகிறது
    • வாக்குரிமை என்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 62ன் கீழ் வழங்கப்பட்ட சட்ட ரீதியான உரிமையாகும்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • சீமைக்கருவேல மர ஒழிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில் 30 கிராம் எடையுள்ள நீர் செயற்கைகோளை கரூர் மாணவர்கள் உருவாக்கியள்ளனர்
    • “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம்” அரசு பள்ளி மாணவர்களுக்கு “விக்ரம் சாராபாய் விண்வெளி சவால்” என்ற போட்டியை நடத்துகிறது.
    • இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாயின் 100வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த போட்டி நடைபெறுகிறது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் உள்பட சக பயிற்சியாளர்களை கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக்குழு தேர்வு செய்யும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    • குழு உறுப்பினர்கள் – தலைவர் – கபில்தேவ்உறுப்பினர்கள் – அன்ஷீமன் கெய்கவாட், சாந்தா ரங்கசாமி 

நியமனம்

 

  • ஒஎன்ஜிசி நிறுவனத்தின் புதிய இயக்குநராக ராஜேஷ்குமார் ஸ்ரீவஸ்தா பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • ஒஎன்ஜிசி என்பது மகாரத்னா நிலையில் உள்ள பொதுத்துறை நிறுவனம் ஆகும்

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The female workers of Secretary of Panchayat’s maternity leave period has been extended for 9 months reported by Tamil Nadu Government.
    • This leave period been extended from 180 days to 270 days.

 

 

  • The Jammu and Kashmir, carving out two separate Union Territories of Ladakh and Jammu and Kashmir, Union Home Minister Amit Shah announced on Monday.
    • Ladakh will be a Union Territory without an assembly and Jammu and Kashmir will be a Union Territory with an assembly

 

 

  • The Narendra Modi government on Monday moved to scrap provisions under Article 370 and Article 35(A) of the Indian Constitution, which grants a special status to the state of Jammu & Kashmir in the Union of India.

 

 

  • The Election Commissionof India on Monday informed the Delhi High court that the person  in a prison or in a police custody for any reason is not entitled to vote in an election
    • According to the law 62(5) prisoners are entitled for voting .

 

 

SCIENCE AND TECH UPDATES

  • For the research to destroy prosopis juliflora the Government School students of karur have developed a new satellite weights 30 grams.
    • The space kids india organization conducts vikram sarabai space challenge competition for government school children

 

SPORTS

  • Indian Cricket Team’s trainers and Chief trainer will be selected by Cricket Advisory Committee which leads by kapil dev reported by BCCI.
    • The members of committee kapil dev, Anshuman Gaekwad and Shantha Rangaswamy.

 

 

APPOINTMENTS

  • Mr Rajesh Kumar Srivastava took charge as the new Director (Exploration) of energy major Oil and Natural Gas Corporation (ONGC) Limited on 2 August 2019.