Today TNPSC Current Affairs August 05 2019

We Shine Daily News

ஆகஸ்ட் 05

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

               

தமிழக நிகழ்வுகள்

 

  • சென்னையில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை முறையாகப் பின்பற்றுபவர்களைப் பாராட்டும் வகையில், அவர்களின் வீடுகளில் பச்சை நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
    • மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு முன்பே இதுதொடர்பாக சட்டம் இயற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • அஸ்ஸாமில் அமல்படுத்தப்பட்டு வரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி), நாடு முழுவதும் நீட்டிக்கும் வகையிலான ‘தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை’ அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • 1955- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் 2003- ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குடிமக்கள் பதிவேட்டு விதிகளின்படி, இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

  • ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில் மச்சைல் மாதா யாத்திரை பாதுகாப்பு காரணங்கள் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • கடந்த மாதம் 25 ஆம் தேதி இந்த யாத்திரை தொடங்கியது. செப்டம்பர் 5 ஆம் தேதியுடன் நிறைவு பெறவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • பிரேசிலில் அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் போது, தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு மீது முறைகேடு புகார்களை கூறிய நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

  • ரஷிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் நீரஜ், லவ்லினோ போரோகைன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
    • இதில் 69 கிலோ எடை பிரிவில் லவ்லினா ரஷியாவின் அஸ்ஸீன்டா கன்போராவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
    • 57 கிலோ பிரிவில் நீரஜ் ரஷியாவின் மலிகா ஷகிடோவாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

 

 

  • உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2-வது தங்கப்பதக்கம் வென்றது.
    • மகளிர் 40 கிலோ பிரிவில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி 15 வயது கோமல் தங்கம் வென்றார்.
    • ஏற்கெனவே 65 கிலோ பிரிவில் சோனம் இந்தியாவின் முதல் தங்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

 

 

  • இந்தியாவின் சத்விக்சைராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் உலக சாம்பின்களான லி ஜுன் ஹூய் மற்றும் லியு யூ சென் ஆகியோரின் ‘சீன சுவரை’ மீறி, பாங்காக்கில் நடந்த தாய்லாந்து ஓபன் பூப்பந்து சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றனர்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • ஒடிசாவின் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை வரம்பில் (ஐடிஆர்) இருந்து விரைவான எதிர்வினை கொண்டு மேற்பரப்பிலிருந்து விண்ணிற்கு செலுத்தப்படும்
    • ஏவுகணைகள் (Quick Reaction Surface – to – Air Missile – QRSAM)) குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக சோதனை நடத்தியது.
    • நேரடி வான்வழி இலக்குகளுக்கு எதிராக சோதனை நடத்தப்பட்டது.

 

 

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • Green stickers will be given to the houses to Appreciate the rain water harvest in Chennai reported by Corporation Commissioner Prakash.
    • Central Government have came up with this law before 3 years .

 

 

 

  • Central Government have decide to act the Assam’s National Registered Citizen(NRC) Scheme for population survey throughout the country. 
    • According to the act 1955 Civil law and 2003 Citizens Registration Rule this survey will be held.

 

 

  • The 43-day-long ‘Machail Mata Yatra’ in Kishtwar district of Jammu and Kashmir was suspended on Saturday due to security reasons, officials said.
    • Authorities have asked people not to start the yatra and those on the way should leave and get back.

 

 

SCIENCE AND TECH UPDATES

  • On August 4, 2019, India test-fired a sophisticated all-weather and all-terrain Quick Reaction Surface-to-Air Missile(QRSAM) from a mobile truck-based launch unit at complex 3 of the Integrated Test Range (ITR) at Chandipur in Odisha which was developed by the Defence Research and Development Organisation (DRDO) for the India Army.

 

 

SPORTS

  • Argentina’s Lionel Messiwas banned for three months from international matches and fined $50,000 on Friday after accusing South America’s governing body for football of “corruption” during the Copa America.

 

 

  • Asian Championships gold medallist Pooja Rani (75kg) and World Championships bronze medallist Lovlina (69kg), along with Neeraj (57kg) and Jony (60kg), entered the semi-finals of the Magomed Salam Umakhanov Memorial International Boxing Tournament 2019 in Russia on Wednesday.

 

 

  • India managed to end women’s wrestling campaign at cadet World Championships in Sofia with their second gold medal as Komal captured the title in 40 kg category.
    • Sonam Malik had won the 1st gold medal in 65 kg category on Thursday,

 

 

  • India’s Satviksiraj Rangretti and Chirac Shetty won the men’s doubles final of the Thailand Open Badminton Championships in Bangkok, overcoming Chinese champions Li Jung Hui and Liu Yu Chen.