Today TNPSC Current Affairs August 04 2019

We Shine Daily News

ஆகஸ்ட் 04

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

 

தமிழக நிகழ்வுகள்

 

  • நிலைத்த வளர்ச்சி பருவநிலை மாற்றம் மீதான சர்வதேச மாநாடு சென்னையில் ஆகஸ்டு 7 முதல் 9 வரை நடைபெற உள்ளது.
    • எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இம்மாநாட்டை நடத்துகிறது.
    • வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற உள்ளது.
    • எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் 1988 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

 

 

இந்திய நிகழ்வுகள்

 

  • உலக வங்கி வெளியிட்ட உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவரிசையில் 2018 ஆம் ஆண்டு இந்தியா 7வது இடத்தில் உள்ளது.
    • 2018 ம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி73 டிரில்லியன் அமெரிக்க டாலர் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
    • தரவரிசை வெளியிடும் அமைப்பு : உலக வங்கி
    • 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற GDP மதிப்புடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

 

 

  • கிழக்காசிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறுகிறது.
    • இந்தியாவின் பிரதிநிதியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்கிறார்.

 

 

விருதுகள்

 

  • இந்திய ஊடகவியாளர் ரவீஷ்குமார் – க்கு ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது.
    • ரமோன் மகசேசே விருது ஆசியாவின் நோபல் பரிசு என்று போற்றப்படுகிறது.
    • பிலிப்பைன்ஸ் நாட்டின் 3வது அதிபரான ரமோன் மகசேசே பெயரில் கடந்த 1957 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • உலக கேடட் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் கோமல் ஜாதவ் தங்கப் பதக்கம் வென்றார்.
    • சோபியாவில் போட்டி நடைபெறுகிறது.
    • இவர் மகளிர் 40 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

 

 

நியமனங்கள்

 

  • இந்திய பொதுகணக்கு துறையின் செயலராக கிரிராஜ் பிரசாத் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

TAMILNADU  NEWS

  • Achieving Sustainable Development Goals and Strengthening Science for Climate Resilience”, is being organised at the M.S. Swaminathan Research Foundation (MSSRF) in Chennai from 7 to 9 August 2019.
    • Prof M S Swaminathan, is Founder& Chairman, MSSRF
    • S. Swaminathan Research Foundation started in 1988

 

 

NATIONAL NEWS

  • India has been pushed to the seventh place in the global GDP rankings in
    • 2018 data compiled by the World Bank
    • India recorded a GDP of $2.73 trillion in 2018.
    • he United States continues to top the list with a GDP of $20.5 trillion

 

 

  • 9th East Asia Summit Foreign Ministers’ Meeting  held in Thailand
    • E. Mr. Don Pramudwinai, Minister of Foreign Affairs of  the kingdom of Thailand, chaired the 9thEast Asia Summit (EAS) Foreign Ministers’ Meeting
    • Meeting underscored the importance of  Progress Report on the Implementation of the Manila Plan of Action to Advance the Phnom Penh Declaration on the East Asia Summit Development Initiative 2018 – 2022.

 

 

AWARDS

  • NDTV journalist Ravish Kumar has been honoured with the 2019 Ramon Magsaysay Award.
  • Magsaysay is the highest honour given to Asian individuals and organizations and often referred to as the Asian version of the Nobel Prize.

 

 

SPORTS

  • India”sKomalJadhav won gold medal at the World Cadat Wrestling Championship.
    • She won gold in the 40kg women’s category

 

 

APPOINMENTS

  • Giriraj Prasad Gupta appointed as new Controller Genral of Accounts
    • Giriraj Prasad Gupta, Indian Civil Accounts Service Accounts Officer