Today TNPSC Current Affairs April 6 2019

We Shine Daily News

ஏப்ரல் 06

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தூத்துக்குடி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள், கார்பன் காலக் கணிப்பின் மூலம் கி.மு 905 முதல் கி.மு 696 ற்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தொல் கைவினைப் பொருட்களின் கார்பன் காலக் கணிப்பானது அமெரிக்காவில் உள்ள பீட்டர் அனலடிக் பரிசோதனை ஆய்வகத்தில் நடைபெற்றது.

 

TNPSC Current Affairs: April  2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • இந்திய ரிசர்வ் வங்கியானது தனது ரெப்போ விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைத்து 6 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது.
    • மேலும் தற்போதைய நிதியாண்டிற்கான GDP – ன் முந்தைய கணிப்பான 7.4 சதவிகிதத்திலிருந்து குறைத்து GDPஆனது 7.2 சதவிகிதமாக இருக்கும் என கணித்துள்ளது.
    • குறிப்பு:
      ரெப்போ விகிதம் (Repo Ratio) என்பது இந்திய ரிசர்வ் வங்கியானது மற்ற வணிகம்சார் வங்கிகளுக்கு கடன் வழங்கும் விகிதம் ஆகும்.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

 உலக நிகழ்வுகள்

 

  • தென் கொரியாவின் நாடு தழுவிய அளவில் 5G அதிவேக இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.
    • இதன் மூலம் உலகிலேயே அதி வேக இணையச் சேவையை தொடங்கியுள்ள முதலாவது நாடாக தென்கொரியா உருவெடுத்துள்ளது.
    • குறிப்பு:- 5G சேவையை தொடங்கிய முதல் மாவட்டம் ஷாங்காய் (சீனா) என்பது குறிப்பிடத்தக்கது

 

TNPSC Current Affairs: April  2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) தர வரிசைப் பட்டியலில் இந்தியா கால்பந்து அணி 101 வது இடத்தைப் பிடித்துள்ளது.
    • இப்பட்டியலில் பெல்ஜியம் அணி முதலிடத்திலும் பிரான்ஸ் அணி இரண்டாம் இடத்திலும் உள்ளது.
    • ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 18வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: April  2019 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தைச் (CCMB – Centre for Cellular & Molecular Biology) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாக்களின் செல்சுவரை உடைப்பதில் உதவுகின்ற “முரெய்ன் எண்டோ பெட்டியாஸ்” என்ற நொதியைக் கண்டுபிடித்துள்ளனர்.
    • குறிப்பு
      உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் 1977 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் ஹைதராபாத்தில் உள்ளது.

 

TNPSC Current Affairs: April  2019 – Science and Technology News Image

 

விருதுகள்

 

  • வன விலங்கு சரணாலயம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளை பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பிற்கு பெரும் பங்களிப்பை அளித்தற்காக வழங்கப்படும் “புவி நாள் அமைப்பு நட்சத்திர விருதானது” (Earth day Network star Award) நாகலாந்தின் வனக் காவலரான “அலெம்பா இம்சுங்கர்” (Alemba Yimchunger) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • புவி நாள் அமைப்பானது 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 (புவி தினம்) அன்று ஏற்படுத்தப்பட்டது.

 

TNPSC Current Affairs: April  2019 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

  • தேசிய கடல்சார் தினம் – ஏப்ரல் 5 (National Maritime Day)
    இந்தியக் கப்பல் துறையின் மக்களுக்கு வெளிகாட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5 அன்று தேசிய கடல்சார் தினம் அனுசரிக்கப்படுகிறது.

    • தேசிய கடல்சார் தினமானது ஏப்ரல் 5, 1964 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • 2019 ஆம் ஆண்டின் தேசிய கடல்சார் தினத்தின் கருத்துரு: “Indian Ocean An ocean of opportunity” என்பதாகும்

 

TNPSC Current Affairs: April  2019 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On 4th April 2019, a High-level discussion on ‘Fiscal Relations across levels of Government’ was held by 15th Finance Commission under the chairmanship of Shri N. K. Singh.
    • This discussion was organized in partnership with the World Bank, OECD, and ADB.

 

  • Karnataka Bank has signed a pact with Bharti Axa Life Insurance Company Ltd to distribute the latter’s life insurance products to provide insurance solutions to the customers of Karnataka Bank.
    • The pact was signed at the head office of the Karnataka Bank by Bharti representatives of the Karnataka Bank and the Bharti Axa Life Insurance Company.

 

  • On 4th April 2019, Bharat Sanchar Nigam Limited (BSNL) has received the In-Flight Connectivity license from the Department of Telecommunications (DoT) for enabling in-flight and maritime connectivity (IFMC) within Indian airspace.
    • BSNL and Inmarsat, which is the satellite partner of BSNL, also operates the GX Aviation service will be able to offer in-flight connectivity to airlines.

 

INTERNATIONAL NEWS

  • After plans to land American astronauts on the Moon by 2024, four years ahead of its previous schedule, NASA now proposes to put humans on Mars by 2033. At a congressional hearing on NASA’s budget in fiscal year 2020, NASA administrator Jim Bridenstine cited the goal of putting astronauts on Mars by 2033.

 

SCIENCE AND TECHNOLOGY

  • A 12-member patrol team of the Indian Army along with a police official has discovered the wreckage of a World War II vintage US Air Force aircraft in Roing district of Arunachal Pradesh on 30th March, 2019.
    • The wreckage was located in a remote location at a distance of 30km from Roing and was covered by thick undergrowth and buried under five feet of snow

 

ECONOMY

  • BSE (earlier called Bombay Stock Exchange) and INX (India International Exchange) are the first Indian exchanges to sign MoU (Memorandum of Understanding) with  MOEX  (Moscow Exchange) in order to allow capital formation platform and connect investor community and companies in both India and Russia.

 

SPORTS

  • FIFA (The Federation International Football Association) rankings have been issued on 4th April, 2019. Belgium has hold off World Cup winners France to retain the first rank. England rose up to 4th position above Croatia by defeated them in the World Cup semi-finals.
    • Indian football team gained two places to rise to 101st position in the rankings. With 1219 total ranking points, the Indian team lies 18th among the Asian countries.

 

APPOINTMENTS

  • On 3rd April 2019, the non-executive director of IL&FS, Chandra Shekhar Rajan has been appointed as managing director of IL&FS. He will succeed Vineet Nayyar who will be the executive vice chairman.
    • This decision was taken under the chairmanship of Uday Kotak at the board meeting.

 

AWARDS

  • On 4th April, 2019, Eminent Bollywood actor Shah Rukh Khan was conferred with an honorary doctorate in Philanthropy by the University of Law, London. He was awarded this for his efforts to give back to society.
    • He has received the merit during a graduation ceremony which had more than 350 students in attendance.

 

IMPORTANT DAYS

  • On 5th April, 2019, India celebrated 56th edition of National Maritime day to support the global economy, the most well-organized, safe and sound environmentally responsive approach of transporting goods from one corner to another corner of the world.
    • The theme of the National Maritime Day 2019 celebrations is “Indian Ocean- An Ocean of Opportunity”.