Today TNPSC Current Affairs April 29 2019

We Shine Daily News

ஏப்ரல் 29

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDFClick Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழ்நாட்டின் விளையாட்டு பத்திரிக்கையாளர்களின் சங்கம் (TNSJA) மற்றும் இந்திய சிமெண்டஸ் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர விருதுகள் மற்றும் ஸ்காலர்ஷிப் விழாவில், ஏஸ் டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல் அவர்களுக்கு 2019ம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ள எல்லை பகுதியில் சுரங்க பாதைகள் அமைப்பதற்காக இந்திய ராணுவம் NHPC  உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
    • NHPC – National Hydroelectric Power Corporation
    • வெடிபொருட்கள் (ம) போர் தொடர்பான உபகரணங்களை சேமிப்பதற்காக இந்த சுரங்க பாதைகள் உதவ உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

  • இந்திய ரிசர்வ் வங்கி புதிய மகாத்மா காந்தி ரூபாய் நோட்டுகள் தொடரில் RBI-ன் ஆளுநரான சக்திகாந்த தாஸ் அவர்கள் கையெழுத்து கொண்ட 20 ரூபாய் நோட்டுகளை வெளியிடவுள்ளன.
    • இதில் எல்லோரா குகைகளின் படம் இடம்பெற்றுள்ளது.
    • இது பச்சை (ம) மஞ்சள் கலந்த நிறத்திலும் 63mm × 129 mm பரிமாணத்திலும் அமையயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • 2019ம் ஆண்டின் இறுதியில் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் வெளிநாடுகளுக்கு வெளியேறும் விசா (Exit Visa) முறையே கத்தார் அகற்றுவதாக ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிவித்துள்ளது.
    கத்தாரின் தலைநகரம் : தோஹா
    நாணயம் : கத்தார் ரியால்

 

TNPSC Current Affairs: April 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள மாடிசன் ஸ்கொயர் கார்டனில், அமெரிக்க மல்யுத்த அமைப்பினால் நடத்தப்படும் சிறப்பு போட்டியில் முதல் முதலாக இந்தியாவை சார்ந்த பஜ்ரங் புனியா கலந்து கொள்ள உள்ளார்.

 

TNPSC Current Affairs: April 2019 – Sports News Image

 

வர்த்தக நிகழ்வுகள்

 

  • கனரா வங்கி மற்றும் அதனுடைய ஆயுள் காப்பீடு பங்காளரான கனரா HSBC ஓரியண்டல் வர்த்தக ஆயுள் காப்பீட்டு வங்கி (Canara HSBC Oriental Bank of Commerce Life Insurance) இணைந்து “Webasssurance” என்னும் புதிய சேவையை தொடங்கியுள்ளனர்.

 

TNPSC Current Affairs: April 2019 – Business News Image

 

விருதுகள்

 

  • முன்னாள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான ஜாகூஸ் காலிஸ் அவர்களது பங்களிப்பை பாராட்டி வெள்ளி பிரிவில் ஆர்டர் ஆஃப் இகமங்கா (Order of Ikhamanga) என்னும் விருதளித்து தென்னாப்பிரிக்கா கௌரவபடுத்தியுள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – Awards News Image

 

  • இங்கிலாந்தின் பெல்லோஷிப் ஆஃப் ராயல் சொலைட்டி (FRS) என்னும் விருதை முதன் முதலாக இந்தியா பெண் விஞ்ஞானியான காகன்தீப் காங் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

  • உலக தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான தினமாக ஏப்ரல் 28 அனுசரிக்கப்பட்டு வருகிறது.
    • இதனை அறிவித்தது சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) என்பது குறிப்பிடத்தக்கது.
    • 2019ம் ஆண்டிற்கான மையகருத்து : “பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலையின் எதிர்காலம்”
    • Theme : “Safety and health and future of work”

 

TNPSC Current Affairs: April 2019 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • Recently, Supreme Court bench headed by Justice L Nageswara Rao has directed the Reserve Bank of India (RBI) to disclose information related to its annual inspection report of banks under the Right to Information (RTI) Act until and unless they are exempted under law.
    • The bench was hearing a contempt petition filed by RTI activists Subhash Chandra Agarwal and Girish Mittalagainst the Reserve Bank of India.
  • On 27th April 2019, Canara Bank and its life insurance partner Canara HSBC Oriental Bank of Commerce Life Insurance launched ’Webassurance’ to enable its customers to purchase life insurance in a convenient and hassle-free way.
    • On 16th April 2019, Financial Software Services (FSS) has launched FSS Voice Commerce which is a real-time voice banking platform to provide customers with personalized banking interactions.

ECONOMY

  • Economist Intelligence Unit (EIU) in its report said that in 2019-20 India’s economy will grow below its potential due to a generally weaker global economy and structural challenges such as high unemployment. EIU will make a downward revision to its current forecast of 7.2 percent.

SPORTS

  • Boxers Pooja Rani and Amit Panghal gave India two gold medals at the Asian Boxing Championships in Bangkok. Panghal, who had won the Asian Games gold medal last year, defeated Korea’s Kim Inkyu in a unanimous decision, thereby clinching his second gold of the year.

APPOINTMENTS

  • On 27th April 2019, M S Yadav has been elected as general secretary of the All India Federation of PTI Employees’ Unions (AIFPTIEU) by the 45 elected council members from different regions.

AWARDS

  • On 25th April 2019, Former South African cricketer, Jacques Kallis has been honoured with the Order of Ikhamanga in the Silver Division  for his contribution to cricket and for putting South Africa on the global sporting map by Cyril Ramaphosa, President of South Africa during the National Orders ceremony at the Sefako Makgatho Presidential Guest House in Pretoria, South Africa.

IMPORTANT DAYS

  • On 28th April 2019, an International Campaign, the World Day for Safety and Health at Work (WDSHW) was observed by the International Labour Organization (ILO) to promote safe work, and awareness about work-related accidents and diseases.