Today TNPSC Current Affairs April 19 2019

We Shine Daily News

ஏப்ரல் 19

தமிழ்

Download Tamil PDF –Click Here

Download English PDF –Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • மக்களவை தேர்தல் 2019-யை முன்னிட்டு வாக்களிப்பது எப்படி இந்தியா என்ற விழிப்புணர்வு டூடுல் ஒன்றை கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    • அதில், GOOGLE என்ற வார்த்தையில் ஒரு விரல் புரட்சி டூடுல் அமைந்துள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

  • சீனாவை விட 2 மடங்கு வேகத்தில் இந்தியாவின் மக்கள் தொகை பெருகி வருவதாக யுஎன்எப்பிஏ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    • இந்தியாவின் மக்கள் தொகை 2010 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • இது உலக அளவிலான சராசரி மக்கள் தொகை அதிகரிப்பு விகிதமான 1.1 சதவீதத்தை விட அதிகமாகும். ஆனால் சீனாவில் மக்கள் தொகை அதிகரிப்பு 0.5 சதவீதமாகும்.
    • 2018ல், 760 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை 2019ல் 770 கோடியாக உயர்ந்துள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

  • சீனாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட டிக்-டாக் என்னும் செயலியானது இந்தியாவில் பயன்படுத்த முடியாதபடி கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.
    • இச்செயலியானது சீனாவில் இருந்து கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

  • இந்திய தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சென்ற பிப்ரவரி மாதத்தில் 120.54 கோடியை எட்டியுள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

  • மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு மன நோயால் பாதிக்கப்படும் கைதிகளுக்கு, அந்த தண்டனையை ரத்து செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பளித்துள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • வடகொரியாவில் “நிலம், கடல் மற்றும் விமானத்தில் இருந்து செலுத்தும் வகையிலான ஆற்றல் மிக்க ஆயுதம் சோதித்து பார்க்கப்பட்டதாகவும், இந்த ஆயுதம் பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் அந்நாட்டின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – World News Image

 

  • நேபாளத்தின் முதல் செயற்கைக்கோளான நேபாளிசாட்-1, அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்திலுள்ள ஏவு தளத்திலிருந்து புதன்கிழமை அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதெமி (என்ஏஎஸ்டி) தெரிவித்துள்ளது.
    • பூமியை 400 கி.மீ., தொலைவில் சுற்றிவரவிருக்கும் அந்த செயற்கைக் கோள், தொடக்கத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு மாதத்துக்கு நிலைநிறுத்தப்படும்.
    • நேபாள தேசியக் கொடியும், என்ஏஎஸ்டி அமைப்பின் சின்னமும் அந்த செயற்கைக்கோளில் பொறிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – World News Image

 

  • பூமியில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சிறிய விண்கற்களையும் கண்டறிவதற்கான எளிய மற்றும் புதுமையான முறையை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

 

TNPSC Current Affairs: April 2019 – World News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • உலக தரம் வாய்ந்த இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் “கர்னிகா” தனது முதல் பயணத்தை நிறைவு செய்துள்ளது.
    • நேற்று மாலை மும்பையில் இருந்து புறப்பட்ட கர்னிகா இரவு முழுவதும் பயணித்து கோவாவை அடைந்ததுள்ளது.
    • இந்த கப்பலில் சுமார் 2700 பேர் பயணம் செய்யலாம் எனவும், இதன் நீளம் 250 மீட்டர் எனவும், 14 மாடிகளை கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – Science and Technology News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

  • ஐசிஐசிஐ வங்கியானது ஏடிஎம் இயந்திரம் மூலமாகவே கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
    • ஐசிஐசிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களில் தகுதியானவர்களை கிரெடிட் அனாலிசிஸ் நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்து அவர்களுக்கு ஏ.டி.எம். இயந்திரம் மூலமாகவே 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும்படி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • இம்முறையில், ஏடிஎம் மிஷினில் தனிநபர் கடனுக்கான விண்ணப்பத்தில் கேட்கப்படும் விவரங்களைப் பதிவு செய்தால் கடன் தொகையானது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

 

TNPSC Current Affairs: April 2019 – Economic News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Recently, Reporters Without Borders released World Press Freedom Index 2019 in which Norway topped the index in third consecutive year and India drops down by two positions (138th rank in 2018) to be ranked 140th out of 180 countries in 2019.
    • The reason for decrease in India’s rank is because of at least six Indian journalists being killed in last one year.

 

  • Saudi Arabia will host G20 summit in November 2020 in Riyadh. This will be the first G20 meeting in the Arab world and the 15th meeting of the G20 (Group of Twenty).
    • The G20 summit 2018 was held in Buenos Aires, Argentina where Saudi Arabia’s Crown Prince, Mohammad Bin Salman Al Saud represented his kingdom. The G20 summit of 2019 will be held in Osaka, Japan in June 28-29.

SCIENCE AND TECHNOLOGY

  • Nepal has launched its first satellite “NepaliSat-1″ into space. The satellite was launched in the early morning (2:31 am) of Baishak 5, 2076 on 18th April, 2019.
    • NepaliSat-1 satellite was launched by CygnusNG11 mission by NASA in Virginia, USA.

 

  • On April 18, 2019 Sri Lanka launched its first satellite ‘Raavana-1’ weighing 05 kg into space from the Mid-Atlantic Regional Spaceport at NASA’s Wallops Flight Facility on Virginia’s East Shore. The satellite is expected to orbit 400 km away from earth and will have the lifespan of an estimated 1.5 years.

 

ECONOMY

  • The Department of Investment and Public Asset Management (DIPAM) stated guidelines for monetisation of non-core assets of Central Public Sector Enterprises (CPSEs) and immovable enemy properties.

 

SPORTS

  • The International Hockey Federation (FIH) has imposed a fine of 170,000 Euros on Pakistan Hockey Federation (PHF) for not honouring the Pro League commitments and has given PHF time-limit till 20th June, on failure of which PHF would have to pay double the penalty.
    • The PHF was fined because it did not send the national team for the Pro League matches in Argentina, Australia and New Zealand.

 

APPOINTMENTS

  • The premier Industry body India Electronics and Semiconductor Association (IESA) committed to the development of a vibrant Indian Electronics System Design and Manufacturing (ESDM) ecosystem, has appointed JitendraChaddah,Intel India senior director for operations and strategy, as Chairman.
    • He succeeds Anil Kumar Muniswamy.

 

IMPORTANT DAYS

  • World Heritage Day, which is also known as International Day for Monuments and Sites is an annual event celebrated on 18th April every year.
    • This year, the theme of the World Heritage Day is “Rural Landscapes”.