Today TNPSC Current Affairs April 18 2019

We Shine Daily News

ஏப்ரல் 18

தமிழ்

Download Tamil PDF –Click Here

Download English PDF –Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • பெண்களின் பாதுகாப்பிற்கு உதவுவதற்காக FICCI மகளிர் அமைப்புடன் இணைந்து பாரதி ஏர்டெல் நிறுவனத்தால் மை சர்க்கிள் என்ற செயலியானது அறிமுகப்படுத்தியுள்ளது.
    • மை சர்க்கிள் (My Circle) செயலி மூலம், பெண்கள் அவசர கால சூழ்நிலைகளின் போது தங்களது குடும்பம் அல்லது நண்பர்களுக்கு SOS எச்சரிக்கையை அனுப்ப அனுமதிக்கிறது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

  • உலக வர்த்தக அமைப்பு எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான உத்திகள் குறித்து விவாதிப்பதற்கான உலக வர்த்தக அமைப்பின் (WTO) உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் புதுடெல்லியில் நடைபெற உள்ளது.
    • 25 நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் இந்தியாவில் இரண்டாவது முறையாக நடைபெறவுள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • தெரு குழந்தைகள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நல்லெண்ணத் தூதுவராக “மிதாலி ராஜ்” நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: April 2019 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • நாசாவைச் (NASA) சேர்ந்த TESS (Transiting Exoplanet Survey Satellite) பூமியின் அளவைக் கொண்ட “HD21749b” என்ற புதிய கிரகத்தை கண்டறிந்துள்ளது.
    • இது பூமியிலிருந்து 53 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. இதன் சுற்றுகாலம் 36 நாட்கள் ஆகும்.

 

TNPSC Current Affairs: April 2019 – Science and Technology News Image

 

விருதுகள்

 

  • ஆண்டின் தலைசிறந்த பொதுத்துறை நிறுவனத்திற்கான புகழ்பெற்ற “2019ம் ஆண்டின் AIMA (All India Management Association) மேலாண் இந்திய விருதை” இந்திய எண்ணெய் கழகம் பெற்றுள்ளது.

TNPSC Current Affairs: April 2019 – Awards News Image

பொருளாதார நிகழ்வுகள்

 

  • போர்ப்ஸின் உலகின் சிறந்த வங்கி கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வாடிக்கையாளர்களால் முன்னனி வங்கியாக எச்.டி.எப்.சி. வங்கி கண்டறியப்பட்டுள்ளது.
    • இந்த தரவரிசையில் ஐசிஐசிஐ வங்கியானது எச்டிஎப்சி வங்கியானது இரண்டாம் இடத்திலும் எஸ்பிஐ வங்கியானது 11வது இடத்திலும் உள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – Economic News Image

 

முக்கிய தினங்கள்

 

  • அம்பேத்கர் ஜெயந்தி – ஏப்ரல் 14
    • இந்திய சமுதாயத்தில் அம்பேத்கரின் அசாதாரண திறமை மற்றும் மகத்தான பங்களிப்பை இந்தியா முழுவதும் மதிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ம் நாள் அம்பேத்கர் ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது.
    • அம்பேத்கரின் 128வது பிறந்த தினம் ஏப்ரல் 14, 2019 கொண்டாடப்பட்டது.
    • இந்திய அரசியலமைப்பின் வரைவுக்குழுவின் தலைவர் டாக்டர். அம்பேத்கர் ஆவார்.

 

TNPSC Current Affairs: April 2019 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS 

 

NATIONAL NEWS

  • The Indian Navy held the 2nd edition of the bilateral maritime exercise between the Indian Navy and Vietnam Peoples’ Navy, (IN – VPN BILAT EX) at Cam Ranh Bay, Vietnam during 13th to 16th April, 2019.
    • The exercise was undertaken as a part of the ongoing Overseas Deployment of Eastern Fleet ships to South East Asian countries.

 

  • On 16th April, 2019, the debrief of the Indian Navy exercise termed as ‘Sea Vigil’ (held from January 22 to 23) was conducted. The meeting was chaired by Vice Admiral MS Pawar, AVSM, VSM, the Deputy Chief of the Naval Staff (DCNS).
    • It was conducted at the Naval headquarters, New Delhi by National Committee for Strengthening Maritime and Coastal Security (NCSMCS).

 

SCIENCE AND TECHNOLOGY

  • On 15th April 2019, National Aeronautics and Space Administration (NASA) has chosen a team led by an Indian American student, Keshav Raghvan to have its CubeSat which is a mini research satellite to be sent to space to detect cosmic rays.
    • 21 year old Keshav Raghavan, led the researchers from the Yale Undergraduate Aerospace Association (YUAA) which is among the 16 teams across the country whose CubeSats will be flown into space on missions planned to launch in 2020, 2021 and 2022.

 

ECONOMY

  • ETMONEY India’s largest app for financial services has integrated with UPI as a payment method. The reason for this is to double its monthly user base by the end of 2019. This integration will simplify the mutual fund payment for millions of ETMONEY users.
    • Now ETMONEY users can make payment easily by using UPI option on the payment page. They can select different UPI-enabled apps like Google Pay, BHIM UPI, PhonePe among others.

 

SPORTS

  • Ethiopian athletes Gelete Burka in women’s race and Abrha Milaw in men’s race have won the 43rd edition of the Paris Marathon by leading a record of 60,000 participants through the French capital, Paris on 14th April, 2019.

 

APPOINTMENTS

  • The US Department of Interior inducted its very first Indian, Delhi-based Sanjay Kumar, CEO of Geospatial Media and Communications and Secretary General of World Geospatial Industry Council (WGIC), to its prestigious National Geospatial Advisory Committee (NGAC).

 

AWARDS

  • NASA has awarded three teams of Indian students in its 25th Annual Human Exploration Rover challenge 2019 at the US Space and Rocket Centre in Huntsville, Alabama.
    • The program invites college students and high school students to develop and test roving vehicles for future missions to the Mars,Moon and beyond.

 

IMPORTANT DAYS

  • 17th April, 2019 has marked the 30th World Hemophilia Day. World Haemophilia Day was started in 1989 by the World Federation of Hemophilia (WFH) which chose to bring the community together on April 17 in honour of WFH founder Frank Schnabel’s birthday.
    • The theme of this year’s World Hemophilia Day is ‘Outreach and Identification’.