Today TNPSC Current Affairs April 04.04.2020

We Shine Daily News

ஏப்ரல் 04

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

தமிழக நிகழ்வுகள்

  •   கொரோனா வைரஸ் சிறப்பு வார்டுகளில் உதவிடும் மூன்று தானியங்கி ரோபோக்கள் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமையில் வெள்ளிக்கிழமை (03.04.2020) அறிமுகம் செய்யப்பட்டது.
    •  சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சுமார் 200 படுக்கைகள் வசதியுடன் கரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • செய்தி துளிகள்:
      • ஸ்டான்லி மருத்துவமனை தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று.
      • 200 ஆண்டுகளுக்கு முன்பே (1740 ல்) இவ்வமைப்பு உருவாக்கப்பட்டாலும் கல்லூரியாக உருவாக்கப்பட்டது 1938 ல் தான். என்.டி.டி.வி செய்தி நிறுவனத்தின் இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் ஒன்பாதாவது இடம் பெற்றுள்ளது.

 

இந்திய நிகழ்வுகள்

  •   பிரதமர் நிதிக்கு பொதுத் துறை மின் நிறுவனங்கள் சார்பில் ரூ.925கோடி வழங்கப்படும் என வெள்ளிக்கிழமை (03.04.2020) வெளியிடப்ப்டட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மின்துறை அமைச்சகம் மற்றும் புதிய ரூ புதுப்பிக்கதக்க எரிசக்தி துறை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் சார்பில் பிரதமர் நிதிக்கு ரூ.925 கோடி நன்கொடை வழங்க முடிவு செய்யப்பட்டடுள்ளது என மின்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    •  செய்தி துளிகள்:
      • இந்திய அரசின் கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 300 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது. அவற்றுள் 181 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது

 

 

உலக நிகழ்வுகள்

  •   கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்கள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தங்களது நிறுவனத்தின் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள (இந்திய மதிப்பில் 6085 கோடி) கொரோனா நிவாரண உதவியாக செய்ய உள்ளனராம்.
    • சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள், உலக சுகாதார அமைப்பான றுர்ழுஇ பிற சுகாதார நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கும் உதவ உள்ளதாக தெரிவித்துள்ளர்.
    •  செய்திதுளிகள்:
      • கூகுள் 1998 இல் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் துவங்கப்பட்டது.
      • தலைமையகம் – மவுண்டன் வியூ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
      • தொழில்துறை – இணையம், மென்பொருள்.

 

 

  •      கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்காக தேசிய அளவில் துக்க தினத்தை இன்று (04.04.2020) அனுசரிக்கிறது சீனா.
    • உலக வல்லரசு அமெரிக்கா முதல் இத்தாலி, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, வளைகுடா நாடுகள் வரை வளர்ந்த நாடுகளாலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு இக்கட்டான சூழலுக்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்து; வகையில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என சீன அரசு தெரிவித்துள்ளது.
    • செய்தி துளிகள்:
      • சீனா தலைநகரம் – பெய்ஜிங்
      • சீனாவில் வூகான் நகரில் உருவானது கொரோனா வைரஸ் தொற்று.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த மகளிர் – யு-17 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த மகளிர் யு-17 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஃபிஃபா அமைப்பு வெளியிட்டுள்ளது.
    • செய்தி துளிகள்:
      • உலகக்கோப்பை கால்பந்து தோற்றம் : 1930
      • மண்டலம் : உலகளாவியது (ஃபீஃபா)

 

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • Agriculture ministry launched 3 new feature of National Agriculture market (e-NAM) platform to enable farmers to sell their harvested produce directly from warehouse which will prevent coowding in mandis amid COVID-19 outbreak.
    • Newly launched software modules in e-NAM software are
    • Negotiable warehouse receipt module
    • Farmer producer organization trading module
    • Logistic Module
    • Related Keys
      • About Agriculture Ministry.
      • The Union minister of Agriculture and formers welfare Narendira Singh Tomar.
      • Head Quarters – New Delhi

 

 

  • The COVID-19 hospitalization cases are increasing which posing financial buden on patients (or) their familiar due to hospitalization expenses.
    • As a financial relief measure to the COVID-19 positive cases, Insurance, Regulatory and development Authority of India (IRDAI) has made the coverage of hospitalization treatment costs of COVID-19 mandatory under standard health insurance product Arogya Sanjeevani.
    • Related Keys
      • About IRDAI:
      • Establishment -1999 (Autonomous body) -2000 (Statutory body)
      • Head quarters – Hyderabad, Telangana
      • Chairman – Subhash C. Khuntia

 

 

INTERNATIONAL NEWS

  • World Bank approves 1 billion emergency funds for India COVID-19.
    • The world bank has approved total aid of USD 1.9 billion for 25 countries to tackle COVID-19 pandemic.
    • The largest amount of assistance was USD 1 billion for India followed by USD 200 million for Pakistan, USD 129 million for Sri Lanka, USD 100 million for Afghanistan and USD 83 million for Ethiopia.
    • Related Keys
      • The World bank is an International Financial institutions that provides loans and grants to the government of poorer countries for the purpose of pursing capital projects

 

 

SPORTS NEWS

  • Asian youth Games to be held in China from November 20 to 28, 2021
    • The Olympic council of Asia (OCA) announced the 3rd edition of Asian Youth Games, Which will be hosted in the coastal city of Shantou in Southern china from November 20 to 23, 2021.
    • OCA Director mentioned that the venue and dates of the programme were decided by OCA in coordination with the Shantou 3rd Asian Youth Games Organizing
    • Related Keys
      • About Olympic council of Asia
      • Head quarters Located in Kuwait
      • President – Ahmed Al-fahad, Al-Ahmed, Al-Sabah.

 


SCIENCE AND TECHNOLOGY

  • IISC Bangalore develops indigenous ventilator prototype:
    • COVID-19 Crisis.
    • The scientists and students of the Bangalore Indian Institute of Science have developed a prototype of an Indigenous ventilator under project Praana, To help patients with lung damage due to COVID-19 infection as a ventilator is a lifeline for the patients.
    • Related Keys
      • About IISC:
      • Director of Indian Institute of Science – Anureg Kumar.
      • It was Established in the year 1909.

 

 

WORDS OF THE DAY

  • Pandemic – A disease the spreads over (A whole country (or) whole world)
    • Similar words – Epidemic, Infective, Dangerous
    • Antonyms –        Infrequent, Abnormal, Exclusive

 

  • Pellucid – Easily understood
    • Similar words –        Clement, Favorable, Mild
    • Antonyms –        Unclear, Opaque, Cloudy